கருணாநிதி: செய்தி

சென்னையில் கருணாநிதி பெயரில் பன்னாட்டு அரங்கம் - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு 

முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி 100வது பிறந்தநாள் முன்னிட்டு இந்தாண்டு முழுவதும் கருணாநிதி நூற்றாண்டு விழா கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது.

02 Jun 2023

தமிழகம்

கலைஞரின் பிறந்த நாளை முன்னிட்டு 'பராசக்தி' படம் மறுவெளியீடு! 

தமிழகத்தில் ஜூன் 3 ஆம் தேதி கலைஞரின் பிறந்த நாளை முன்னிட்டு பல ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெற்று வருகிறது.

இசைஞானி இளையராஜாவை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து கூறிய தமிழக முதல்வர் 

இசைஞானி இளையராஜா தனது 80வது பிறந்தநாளினை இன்று(ஜூன்.,2) அவர் கொண்டாடி வருகிறார்.

கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா இன்று முதல் துவக்கம் 

முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின் பிறந்தநாள் ஜூன் 3ம் தேதி.

25 May 2023

திமுக

தமிழ்வழி பாடப்பிரிவுகளை ரத்து செய்த அண்ணா பல்கலைக்கழகம் 

முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் திமுக ஆட்சியின் போது பொறியியல் படிப்புகளை தமிழ் வழியில் கற்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

24 May 2023

திமுக

கருணாநிதி பேனா நினைவு சின்ன கட்டுமானத்தினை ஒருங்கிணைக்க அதிகாரி நியமனம்

முன்னாள் முதல்வரும் திமுக கட்சித்தலைவருமான கருணாநிதி அவர்களுக்கு சென்னை மெரினா கடற்கரை பகுதியில் ஏற்கனவே ஓர் நினைவு மண்டபம் கட்டப்பட்டு வருகிறது.

கருணாநிதியின் பேனா நினைவு சின்னத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மேலுமொரு வழக்குப்பதிவு

முன்னாள் முதல்வரும் திமுக கட்சி தலைவருமான கருணாநிதி அவர்களுக்கு சென்னை மெரினா கடற்கரை பகுதியில் ஏற்கனவே ஓர் நினைவு மண்டபம் கட்டப்பட்டு வருகிறது.

பேனா நினைவு சின்னத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மனு 

திமுக'வின் தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதிக்கு கடலுக்குள் 134 அடி உயரத்திற்கு பேனா நினைவுச்சின்னம் ஒன்றினை ரூ.81 கோடி செலவில் அமைக்க திமுக அரசு திட்டம் வகுத்து வருகிறது.

சிறந்த இதழியலாளருக்கான கலைஞர் எழுதுகோல் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாள் அன்று சிறந்த இதழியலாளருக்கு கொடுக்கப்படும் கலைஞர் எழுதுகோல் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு ஓர் அறிக்கையினை வெளியிட்டுள்ளது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் சொந்த வாழ்க்கை பற்றி தெரியாத தகவல்கள்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடந்த 2021ம்ஆண்டு மே 7ம் தேதி முதலமைச்சராக பதவியேற்றார்.

கருணாநிதி பேனா நினைவு சின்னம் - கருத்துகேட்பு கூட்டத்தில் 22 பேர் ஆதரவு, சீமான் உள்பட 12 பேர் எதிர்ப்பு

முன்னாள் முதல்வரும், மறைந்த திமுக கட்சி தலைவருமான கருணாநிதி அவர்கள் கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதி காலமானார்.

வரலாற்று பதிவு: மு.கருணாநிதி முதல் முறையாக முதலமைச்சராக பதவியேற்ற நாள் இன்று!

தமிழ்நாட்டின் மறைந்த முதல்வர் மு.கருணாநிதி, அரசியல் காலத்தில் குதித்து, அறிஞர் அண்ணாவின் திமுக கட்சியில், தன்னை இணைத்து கொண்டார்.

கருணாநிதி நினைவிடத்தில் ரூ.80 லட்ச செலவில் அருங்காட்சியகம்-கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் அனுமதி

தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு சென்னை மெரினா கடற்பகுதியில் பேனா நினைவு சின்னத்தினை வைப்பது குறித்து தமிழக அரசு அண்மையில் அறிவித்த நிலையில், இதற்கு பெரும் எதிர்ப்புகள் எழுந்து வருகிறது.

08 Feb 2023

சென்னை

சென்னை மெரினாவில் பேனா நினைவு சின்னத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு

முன்னாள் முதல்வரும் திமுக கட்சி தலைவருமான கருணாநிதிக்கு சென்னை மெரினா கடற்கரை பகுதியில் நினைவு மண்டபம் ஏற்கனவே கட்டப்பட்டு வரும் நிலையில், கடலுக்குள் பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கான பணிகளையும் திமுக அரசு செய்து வருகிறது.

பேனா நினைவு சின்னம் அமைப்பது குறித்து பசுமை தீர்ப்பாயத்தில் பொதுப்பணித்துறை மனு தாக்கல்

முன்னாள் முதல்வரும் திமுக கட்சி தலைவருமான கருணாநிதிக்கு சென்னை மெரினா கடற்கரை பகுதியில் நினைவு மண்டபம் ஏற்கனவே கட்டப்பட்டு வரும் நிலையில், கடலுக்குள் பேனா நினைவுச்சின்னம் அமைப்பதற்கான பணிகளையும் திமுக அரசு செய்து வருகிறது.

தமிழக அரசு - அனைத்து ஒப்புதல்கள் பெற்ற பிறகே பேனா சின்னம் அமைக்கப்படும் என பதில் மனுத்தாக்கல்

முன்னாள் முதல்வரும் திமுக கட்சி தலைவருமான கருணாநிதிக்கு சென்னை மெரினா கடற்கரை பகுதியில் நினைவு மண்டபம் ஏற்கனவே கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் அவருக்கு சென்னை மெரினாவில் கடலுக்குள் பேனா நினைவு சின்னம் அமைப்பதாக கூறி அதற்கான கருத்துக்கேட்பு கூட்டமும் அண்மையில் நடத்தப்பட்டது.

சென்னையில் கருணாநிதிக்கு பேனா நினைவு சின்னம் - கருத்து கேட்புக்கூட்டத்தில் சீமான் எச்சரிக்கை

முன்னாள் முதல்வரும், மறைந்த திமுக கட்சி தலைவருமான கருணாநிதி அவர்கள் கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதி காலமானார். இவரது உடல் சென்னை மெரினா கடற்கரையில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. அவருக்கு அங்கு 2.23ஏக்கர் பரப்பளவில் நினைவிடம் கட்டும் பணி அரசு சார்பில் ஏற்கனவே நடந்து வருகிறது.