சேலம்: செய்தி

08 May 2024

சென்னை

சென்னையில் ஒரு நாள்: இறந்தும், ஒரு உயிரை காப்பாற்றிய சேலம் இளைஞர் 

சேலம் மாவட்டத்தில், மூளை சாவு அடைந்த 26 வயது இளைஞர் ஒருவரின் இதயத்தை, அவரின் குடும்பத்தினர் அனுமதி பெற்று, சென்னையில் சிகிச்சை பெற்று வந்த 11 வயது சிறுமிக்கு இன்று பொறுத்தியுள்ளனர் மருத்துவர்கள்.

12ஆம் வகுப்பு தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற சிறைக்கைதிகள்

இன்று காலை 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் பணியிடை நீக்கம்

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் தங்கவேல் மீது சுமத்தப்பட்ட பல்வேறு முறைகேடு புகார்களை தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையின் முடிவில், அவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

21 Jan 2024

திமுக

தொடங்கியது திமுக இளைஞரணி மாநாடு: கட்சி கொடியை ஏற்றி வைத்தார் கனிமொழி எம்பி

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் இன்று திமுக இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு தொடங்கியது.

04 Jan 2024

கைது

சேலம் பெரியார் பல்கலைக்கழக முறைகேடு வழக்கில் 5 பேராசிரியர்களிடம் விசாரணை 

சேலம் பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர் சங்கத்தின் சட்ட ஆலோசகரான இளங்கோவன், பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மீது புகாரளித்திருந்தார்.

29 Dec 2023

கைது

தகாத உறவு வைத்திருந்த மனைவி - எரித்து கொன்ற கணவன் கைது 

சேலம் மேட்டூர் அருகேயுள்ள கேம்ப் காந்திநகர் பகுதியினை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன்(50), பெயிண்ட் அடிக்கும் தொழிலாளி.

சேலம் பல்கலைக்கழக துணை வேந்தர் ஜெகநாதனுடன் தொடர்புடைய 7 இடங்களில் சோதனை

சேலம் பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர் சங்கத்தின் சட்ட ஆலோசகரான இளங்கோவன், பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மீது புகாரளித்திருந்தார்.

சேலம் பல்கலைக்கழக துணை வேந்தர் ஜெகநாதன் கைது - காவல்துறை அதிரடி 

சேலம் பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர் சங்கத்தின் சட்ட ஆலோசகரான இளங்கோவன், பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மீது புகார் அளித்துள்ளார்.

மாடர்ன் தியேட்டர்ஸ் விவகாரம் குறித்து அமைச்சர் எ.வ.வேலு விளக்கம் 

சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நுழைவுவாயிலில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை நிறுவ தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் பரவி வருகிறது.

சேலம் அரசு மருத்துவமனையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து 

சேலம் மாவட்டம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று(நவ.,22) காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது.

திமுக இளைஞரணி மாநாடு - இருசக்கர வாகன பேரணியை துவங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி 

திமுக கட்சியின் இளைஞரணி மாநாடு சேலம் மாவட்டத்தில் அடுத்த மாதம் 17ம் தேதி நடக்கவுள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

சேலத்திற்கு வருகிறது அமெரிக்க நிறுவனமான Deloitte

தமிழ்நாடு மாநிலத்தில் அதிக முதலீடு பெற்று புது தொழிற்சாலைகளை அமைக்கப்பெற்று வேலையில்லா திண்டாட்டத்தினை ஒழிக்கும் எண்ணத்தோடு மாநில அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

11 Oct 2023

சென்னை

சேலம் விமான நிலையத்திலிருந்து 2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் விமான சேவை 

சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்துள்ள கமலாபுரம் என்னும் பகுதியில் சேலம் விமான நிலையம் அமைந்துள்ளது.

05 Oct 2023

பயணம்

முன்பதிவு செய்யப்பட்ட ரயில் டிக்கெட் வேறு நபரின் பெயருக்கு மாற்றும் வசதி

நம்முள் பலர் பயணம் செய்வதற்காக ரயில்களின் டிக்கெட்டுகளில் முன்பதிவு செய்வோம்.

06 Sep 2023

விபத்து

சேலம் சங்கரகிரி அருகே லாரி மீது கார் மோதி கோர விபத்து - 6 பேர் உயிரிழப்பு

ஈரோடு பெருந்துறை, குட்டப்பாளையம் பகுதியினை சேர்ந்த கருப்பண்ணன் என்பவரது மகன் பழனிசாமி(52), இவரது மனைவி பாப்பாத்தி(40).

ஆகமவிதிப்படி தேர்ச்சிப்பெற்ற அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் - உச்சநீதிமன்றம் தீர்ப்பு 

2018ம்ஆண்டு சேலம் மாவட்டத்தில் சுகனேஸ்வரர் கோயிலில் அர்ச்சகர் பணியிடங்கள் காலியாகவுள்ளது என கோயில் நிர்வாகி ஒருவர் பொதுவான அறிவிப்பினை வெளியிட்டிருந்தார்.

சஸ்பெண்ட் செய்யப்பட்ட சேலம் பெரியார் பல்கலைக்கழக பேராசிரியர்

சேலம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பெரியார் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நாச்சிமுத்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.

13 Aug 2023

கைது

மாணவிகளை மசாஜ் செய்ய வற்புறுத்தி அத்துமீறிய தலைமை ஆசிரியர் போக்சோவில் கைது-க்ரைம் ஸ்டோரி 

இந்த வார Newsbytes.,இன் க்ரைம் ஸ்டோரி:சேலம்-மேட்டூர் பகுதியினையடுத்த கருங்கல்லூர் அரசு ஊராட்சி துவக்கப்பள்ளியில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 144மாணவ-மாணவிகள் பயின்று வருகிறார்கள் என்று கூறப்படுகிறது.

மகனுக்கு நிவாரண தொகை கிடைக்கும் என எண்ணி தற்கொலை செய்துகொண்ட தாய் 

சேலம் கலெக்டர் அலுவலத்தில் துப்புரவு பணியாளராக பணி புரிந்து வந்த பாப்பாப்பதி(46) என்பவர் கடந்த மாதம் 28ஆம் தேதி 2வது அக்ரஹாரம் பகுதியில், தனியார் பஸ் மோதி உயிரிழந்தார்.

மருத்துவ சேர்க்கைக்கான தரவரிசை பட்டியலினை வெளியிட்டார் அமைச்சர் மா.சுப்ரமணியம் 

தமிழ்நாடு மாநிலத்தில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்பில் சேருவதற்காக இந்தாண்டு 40,193 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர்.

விபத்தில் குடும்பத்தையே இழந்த மாணவி அமுதாவின் மேற்படிப்புக்கு உதவ முன்வந்தது பள்ளிக்கல்வித்துறை

12ஆம் வகுப்பு தேர்வில் பள்ளியிலேயே முதலிடம் பிடித்த மாணவி அமுதாவின் உயர்கல்விக்கு தேவையான உதவிகளை செய்ய பள்ளிக்கல்வித்துறை முன்வந்துள்ளது என்ற செய்தி வெளியாகி இருக்கிறது.

சேலம் பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கருப்பு சட்டைக்கு தடை - ஆளுநர் வருகை 

சேலம் மாவட்டத்தில் உள்ள பெரியார் பல்கலைக்கழகத்தின் 21ம் பட்டமளிப்பு விழா நாளை(ஜூன்.,28)நடைப்பெறவுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

சொந்த ஊரில் கிரிக்கெட் அகாடெமியை திறந்தார் "யார்க்கர் புயல்" நடராஜன்

சேலத்தில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் தொடங்கியுள்ள புதிய கிரிக்கெட் அகாடெமியை மூத்த விக்கெட் கீப்பர் பேட்டர் தினேஷ் கார்த்திக் திறந்து வைத்தார்.

02 Jun 2023

மதுரை

கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கு - 10 பேரின் ஆயுள் தண்டனையினை உறுதி செய்தது சென்னை உயர்நீதிமன்றம் 

சேலம், ஓமலூர் பகுதியினை சேர்ந்தவர் கோகுல்ராஜ். இவர் கடந்த 2015ம் ஆண்டு காதல் விவகாரத்தால் ஆணவ கொலை செய்யப்பட்டார்.

சேலம் பட்டாசு ஆலையில் தீ விபத்து - 3 பேர் உடல் சிதறி பலி 

சேலம் மாவட்டம் மஜ்ராகொல்லப்பட்டி சடையாண்டியூர் பகுதியினை சேர்ந்தவர் சதீஷ்குமார்(41).

சேலம் ஈரடுக்கு பேருந்து நிலையத்தில் பயணிகள் வசதிக்காக ரூ.2.30 கோடி செலவில் எஸ்கலேட்டர் 

சேலம் மாவட்டத்தின் மாநகர பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ், அதிநவீன ஈரடுக்கு பேருந்து நிலையமானது கட்டப்பட்டு வருகிறது.

சேலம் ஆவின் பால் பண்ணை நிகழ்ச்சிகளில் பங்கேற்றார் அமைச்சர் மனோஜ் தங்கராஜ் 

தமிழ்நாடு மாநிலத்தின் பால்வளத்துறை அமைச்சராக புதிதாக பொறுப்பேற்றவர் அமைச்சர் மனோஜ் தங்கராஜ்.

அதிவேகமாக சென்ற பேருந்தில் இருந்து தவறி விழுந்து இளம்பெண் பலி - சேலத்தில் நடந்த சோக சம்பவம்! 

சேலத்தில் இளம்பெண் ஒருவர் படிக்கட்டில் பயணம் செய்யும்போது சாலை வளைவில் பேருந்து திரும்புகையில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

சேலம் அரசு மருத்துவமனை ஆவின் பாலகத்தில் திடீர் சோதனை நடத்திய அதிகாரிகள் 

சேலம் அரசு மருத்துவமனையில் சுற்றுவட்டார மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் சிகிச்சைப்பெற்று வருகிறார்கள்.

சேலம் காவிரி ஆற்றி 4 மாணவர்கள் மூழ்கி பலி! சோக சம்பவம் 

தமிழ்நாடு, சேலம் சங்ககிரியை அடுத்து உள்ள கல்வடங்கம் காவிரி ஆற்றில் குளிக்க சென்ற நான்கு மாணவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

13 Apr 2023

இந்தியா

பஞ்சாப் ராணுவ நிலைய துப்பாக்கி சூடு: இறந்தவர்களில் இருவர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் 

பஞ்சாப் பதிண்டா இராணுவ நிலையத்தில் நேற்று(ஏப் 12) அதிகாலை 4.35 மணியளவில் நடந்த துப்பாக்கி சூட்டில் 4 வீரர்கள் உயிரிழந்தனர்.

சேலத்தில் சக மாணவியை கர்ப்பமாக்கிய 10ம் வகுப்பு மாணவன் - அதிர்ச்சியடைந்த பெற்றோர்

சேலம் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு நேற்று(மார்ச்.,16) திடீரென வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது.