பொதுத்தேர்வு: செய்தி
13 May 2025
சிபிஎஸ்இCBSE 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது!
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. மாணவர்கள் தங்கள் முடிவுகளை cbse.gov.in அல்லது results.cbse.nic.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளங்களில் பார்க்கலாம்.
13 May 2025
சிபிஎஸ்இCBSE +2 வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது; மாணவர்களை விட மாணவிகள் முன்னிலை
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது.
08 May 2025
பள்ளி மாணவர்கள்மே 12 மூலம் 12ஆம் வகுப்பு மாணவர்கள் மதிப்பெண் பட்டியலை பெறலாம்; டிஜிலாக்கரில் பதிவிறக்குவது எப்படி?
தமிழ்நாடு அரசு தேர்வுகள் இயக்குநரகம் மே 12 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் அந்தந்த பள்ளிகள் மூலம் மதிப்பெண் பட்டியலைப் பெறலாம் என்று அறிவித்துள்ளது.
08 May 2025
பள்ளி மாணவர்கள்ஸ்டேட் போர்டு பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானது: 91.94% தேர்ச்சியுடன் அரசு பள்ளிகள் அசத்தல்
தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத் தேர்வுகளின் முடிவுகள் இன்று, மே 8 காலை 9 மணிக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார்.
08 May 2025
தமிழகம்தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு!
தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளின் முடிவுகள் இன்று (மே 8) காலை 9 மணிக்கு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படுகின்றன.
06 May 2025
பள்ளி மாணவர்கள்மாணவர்கள் கவனத்திற்கு, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் முன்கூட்டியே வெளியாகிறது
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவடைந்த நிலையில், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே தேர்வு முடிவுகள் குறித்து எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.
31 Mar 2025
தேர்வு10, 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்: எப்போது, எங்கே பார்க்கலாம்
தமிழ்நாட்டில், 2024-25 கல்வி ஆண்டிற்கான 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் சமீபத்தில் நடைபெற்றன.
30 Mar 2025
சிபிஎஸ்இ2025-26 கல்வியாண்டில் சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புகளுக்கான பாடத்திட்டம் வெளியீடு; புதிய சீர்திருத்தங்கள் அமல்
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ), 2025-26 ஆம் கல்வியாண்டிற்கான 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பாடத்திட்டத்தை வெளியிட்டுள்ளது.
27 Mar 2025
தமிழகம்10ஆம் வகுப்பு தேர்வெழுதும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான சிறப்பு சலுகைகள் என்னென்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்
தமிழ்நாட்டின் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் வெள்ளிக்கிழமை (மார்ச் 28) தொடங்கி ஏப்ரல் 15 வரை நடக்க உள்ளது.
26 Feb 2025
தேர்வுஇனி, ஆண்டுக்கு இரு முறை CBSE 10ம் வகுப்பு பொதுத் தேர்வா? பங்குதாரர்களிடமிருந்து பதிலை கோரும் வாரியம்
நடப்பு கல்வியாண்டு முதல், அதாவது 2025 -2026 முதல், ஆண்டுக்கு இரண்டு முறை 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை நடத்த CBSE முடிவு செய்துள்ளது.
21 Nov 2024
சிபிஎஸ்இCBSE பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு: பிப்ரவரி 15ல் தேர்வுகள் துவக்கம்
CBSE பொதுத்தேர்வுகள் அடுத்த ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
14 Oct 2024
பள்ளிக்கல்வித்துறை10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை அறிவிப்பு; முழு விவரம் இதோ!
தமிழக அரசு, நடைபெறும் கல்வியாண்டுக்கான 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது.
17 Jul 2024
சிபிஎஸ்இசிபிஎஸ்இ 12ஆம் வகுப்புக்கான இரண்டாவது பொதுத்தேர்வு குறித்து மத்திய அரசு பரிசீலனை
மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) கீழ் படிக்கும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2026ஆம் ஆண்டு முதல் இரண்டாம் தேர்வு பொதுத்தேர்வை அறிமுகப்படுத்த மத்திய அரசு பரிசீலித்து வருவதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது
28 Jun 2024
விஜய்10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதித்த மாணவ, மாணவிகளை கௌரவிக்கிறார் நடிகர் விஜய்
நடிகர் விஜய் பல ஆண்டுகளாக 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதித்த மாணவ, மாணவிகளை நேரில் அழைத்து பாராட்டு தெரிவிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.
10 May 2024
விஜய்மீண்டும் மாணவர்களைச் சந்திக்கிறார் விஜய்; தவெக வெளியிட்ட அறிவிப்பு
நடிகர் விஜய் ஆண்டுதோறும் 10 மற்றும் 12 பொதுத்தேர்வில் மாவட்டந்தோறும் முதல் மூன்று மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை அழைத்து, பாராட்டு பாத்திரமும், காசோலையும் வழங்கி பாராட்டு தெரிவிப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.
10 May 2024
தமிழகம்10ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியானது; 91.55% தேர்ச்சி விகிதம்
தமிழகத்தில் இன்று காலை 9:30 மணியளவில், 10ஆம் வகுப்பு தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியாகின.
10 May 2024
தமிழகம்தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகிறது; எங்கே பார்க்கலாம்?
தமிழகத்தில் இன்று காலை 9:30 மணியளவில், 10ஆம் வகுப்பு தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியாக உள்ளது.
06 May 2024
தேர்வு12ஆம் வகுப்பு தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற சிறைக்கைதிகள்
இன்று காலை 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.
13 Mar 2024
பள்ளி மாணவர்கள்10ஆம் வகுப்பு பொது தேர்வில் மாற்றம்: தமிழ் மொழி பாடத்திலிருந்து விலக்கு
10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில், தமிழை தாய்மொழியாக கொண்டிராத சிறுபான்மை பிரிவு மாணவர்களுக்கு விலக்கு அளிக்கப்படுவதாக அறிவித்துள்ளது தமிழக அரசு.
01 Mar 2024
பள்ளி மாணவர்கள்நோ பவர்கட்: பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்காக தமிழக அரசு பிறப்பித்த அதிரடி உத்தரவு
இன்று தமிழகத்தில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு துவங்கி விட்டது.
20 Feb 2024
பள்ளி மாணவர்கள்12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று ஹால் டிக்கெட் வெளியாகிறது; பதிவிறக்கம் செய்வது எப்படி?
12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் இன்று பிற்பகல் வெளியாகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.
16 Feb 2024
தேர்வுபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிரடி மாற்றம்: அடுத்த கல்வியாண்டு முதல் அமல்
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் புதிய மாற்றத்தை அறிமுகப்படுத்தியள்ளது தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை.
12 Dec 2023
சிபிஎஸ்இ10,12ம்.,வகுப்பு சிபிஎஸ்சி பொது தேர்வின் தேதிகள் குறித்த அறிவிப்பு
10ம்.,வகுப்பு மற்றும் 12ம்.,வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் குறித்த அறிவிப்பினை சிபிஎஸ்சி தற்போது வெளியிட்டுள்ளது.
16 Nov 2023
பள்ளி மாணவர்கள்தமிழ்நாட்டின் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியானது
ஆண்டுதோறும் பள்ளி மாணவர்கள் தங்களை தயார் படுத்தி கொள்ளும் நோக்கில் முன்கூட்டியே பொதுத்தேர்விற்கான அட்டவணை வெளியிடப்படும்.
02 Nov 2023
அசாம்அசாமில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு ஸ்கூட்டர் பரிசு
இந்தியாவில் அசாம் மாநிலத்தில் 12ம்.,வகுப்பு பொதுத்தேர்வு எழுதி அதிக மதிப்பெண் எடுத்த மாணவ-மாணவியர்களுக்கு ஸ்கூட்டரை பரிசாக வழங்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.