NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 10ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியானது; 91.55% தேர்ச்சி விகிதம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    10ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியானது; 91.55% தேர்ச்சி விகிதம்
    10ஆம் வகுப்பு தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியாகின

    10ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியானது; 91.55% தேர்ச்சி விகிதம்

    எழுதியவர் Venkatalakshmi V
    May 10, 2024
    12:12 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழகத்தில் இன்று காலை 9:30 மணியளவில், 10ஆம் வகுப்பு தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியாகின.

    இதில் 91.55% மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

    வழக்கம் போல மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    மாணவிகள் 94.53% தேர்ச்சியும், மாணவர்கள், 88.58% தேர்ச்சியும் பெற்றுள்ளனர்.

    அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 87.90 ஆக உள்ளது.

    இந்த பொதுத்தேர்வில் குறிப்பாக கணிதத்தில் அதிகபட்சமாக 20,691 பேர் 100/100 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.

    சென்னையில் உள்ள தேர்வு துறை இயக்குனர் அலுவலகம் தேர்வு முடிவுகளை வெளியிட்டுளளது.

    அந்த முடிவுகளை, அதை மாணவர்கள் www.tnresults-nic-in, www.dge.tn.gov.in மற்றும் results.digilocker.gov.in ஆகிய மூன்று இணையதளங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

    தமிழகம் மட்டுமின்றி புதுவையிலும் இன்று 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.

    embed

    10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்

    #BREAKING | 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின.. தமிழ்நாட்டில் மொத்தமாக 91.55% பேர் தேர்ச்சி!#SunNews | #10thResult | #PublicExamResult pic.twitter.com/c2m74ySnw6— Sun News (@sunnewstamil) May 10, 2024

    embed

    10ஆம் வகுப்பு தேர்வு முடிவு

    #JUSTIN | புதுச்சேரியில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 89.14% மாணவர்கள் தேர்ச்சி#SunNews | #10thResult | #PublicExamResult | #Pondicherry pic.twitter.com/gpmYdmVhFc— Sun News (@sunnewstamil) May 10, 2024

    embed

    10ஆம் வகுப்பு தேர்வு முடிவு

    #BREAKING | 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் பாடவாரியாக தேர்ச்சி பெற்றவர்கள் சதவிகிதம்..! கணிதத்தில் அதிகபட்சமாக 20,691 பேர் 100/100 மதிப்பெண்கள் எடுத்து அசத்தல்#SunNews | #10thResult | #PublicExamResult pic.twitter.com/aSwROsV0Vp— Sun News (@sunnewstamil) May 10, 2024

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழகம்
    பொதுத்தேர்வு

    சமீபத்திய

    கல்வி நிதி வழங்க மறுக்கும் மத்திய அரசு மீது உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தமிழக அரசு
    புக்கர் பரிசு வென்ற முதல் கன்னட பெண் எழுத்தாளர் பானு முஷ்டாக் கர்நாடகா
    175 பில்லியன் டாலர் மதிப்புள்ள 'Golden Dome' பாதுகாப்புத் திட்டத்தை டிரம்ப் வெளியிட்டார்; அதன் சிறப்பம்சங்கள் என்ன? அமெரிக்கா
    தமிழக சிறை விதிகளில் திருத்தம்: கைதிகளின் சாதியை கேட்க தடை தமிழக அரசு

    தமிழகம்

    தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு புதுச்சேரி
    தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு புதுச்சேரி
    தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு புதுச்சேரி
    தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு புதுச்சேரி

    பொதுத்தேர்வு

    அசாமில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு ஸ்கூட்டர் பரிசு  அசாம்
    தமிழ்நாட்டின் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியானது பள்ளி மாணவர்கள்
    10,12ம்.,வகுப்பு சிபிஎஸ்சி பொது தேர்வின் தேதிகள் குறித்த அறிவிப்பு சிபிஎஸ்இ
    பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிரடி மாற்றம்: அடுத்த கல்வியாண்டு முதல் அமல்  கல்வி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025