தங்கம் வெள்ளி விலை: செய்தி
நேற்று தாறுமாறாக ஏறிய தங்கத்தின் விலை இன்று சரிந்தது; இன்றைய விலை என்ன?
சமீப காலமாக தொடர்ந்து ஏற்றத்தில் இருக்கும் தங்க விலை, வெள்ளிக்கிழமை (ஜனவரி 30) சற்று விலை குறைந்துள்ளது.
தங்கம் விலை தாறுமாறு; ஒரே நாளில் சவரனுக்கு ₹9,520 உயர்வு; இன்றைய விலை நிலவரம்
சமீப காலமாக தொடர்ந்து ஏற்றத்தில் இருக்கும் தங்க விலை, வியாழக்கிழமை (ஜனவரி 29) கடும் உயர்வை சந்தித்துள்ளது.
குறைந்த வேகத்தில் மீண்டும் ஏறியது தங்கத்தின் விலை; இன்றைய விலை நிலவரம்
சமீப காலமாக தொடர்ந்து ஏற்றத்தில் இருக்கும் தங்க விலை, புதன்கிழமை (ஜனவரி 28) மீண்டும் உயர்ந்துள்ளது.
நகை பிரியர்களுக்கு ஹாப்பி நியூஸ்; குறைந்தது தங்கத்தின் விலை!
சமீப காலமாக தொடர்ந்து ஏற்றத்தில் இருக்கும் தங்க விலை, செவ்வாய்க்கிழமை (ஜனவரி 27) மீண்டும் குறைந்துள்ளது.
நகை வாங்க திட்டமிருந்தவர்களுக்கு மீண்டும் ஷாக் கொடுத்த விலை உயர்வு; இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்
சமீப காலமாக தொடர்ந்து ஏற்றத்தில் இருக்கும் தங்க விலை, சனிக்கிழமை (ஜனவரி 24) மீண்டும் உயர்ந்துள்ளது.
ஒரே நாளில் சவரனுக்கு ₹3,600 அதிகரிப்பு: ஜெட் வேகத்தில் உயரும் தங்கம் வெள்ளி விலைகள்; இன்றைய நிலவரம்
சமீப காலமாக தொடர்ந்து ஏற்றத்தில் இருக்கும் தங்க விலை, வெள்ளிக்கிழமை (ஜனவரி 23) மீண்டும் கடுமையாக உயர்ந்துள்ளது.
தங்கம் மற்றும் வெள்ளி இடிஎஃப் திடீர் சரிவு: இது முதலீடு செய்ய சரியான நேரமா? நிபுணர்களின் ஆலோசனை
கடந்த சில வாரங்களாக வரலாற்று உச்சத்தில் இருந்த தங்கம் வெள்ளி விலை, தற்போது திடீர் சரிவைச் சந்தித்துள்ளது.
ஏறிய வேகத்தில் இறங்கிய தங்கம் வெள்ளி விலைகள்; இன்றைய விலை நிலவரம்
சமீப காலமாக தொடர்ந்து ஏற்றத்தில் இருக்கும் தங்க விலை, வியாழக்கிழமை (ஜனவரி 22) சற்று குறைந்துள்ளது.
இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு?! தொடர்ந்து அதிகரிக்கும் தங்கத்தின் விலை
சமீப காலமாக தொடர்ந்து ஏற்றத்தில் இருக்கும் தங்க விலை, புதன்கிழமை (ஜனவரி 21) மீண்டும் அதிகரித்துள்ளது.
புதிய உச்சத்தை தொட்டது தங்க விலை! இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்
சமீப காலமாக தொடர்ந்து ஏற்றத்தில் இருக்கும் தங்க விலை, செவ்வாய்கிழமை (ஜனவரி 20) மீண்டும் அதிகரித்துள்ளது.
2026 மத்திய பட்ஜெட்டிலிருந்து நகை வியாபாரிகள் என்ன எதிர்பார்க்கிறார்கள்?
2026-27 மத்திய பட்ஜெட்டிற்கான தனது பரிந்துரைகளை பரிசீலிக்குமாறு அகில இந்திய ரத்தினம் மற்றும் நகை உள்நாட்டு கவுன்சில் (GJC) நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை வலியுறுத்தியுள்ளது.
ஷாக் கொடுத்த தங்கம் வெள்ளி விலைகள்; வாரத்தின் முதல் நாளே இப்படியா! இன்றைய விலை நிலவரம்
சமீப காலமாக தொடர்ந்து ஏற்றத்தில் இருக்கும் தங்க விலை, திங்கட்கிழமை (ஜனவரி 19) மீண்டும் அதிகரித்துள்ளது.
தங்கம் வாங்குறீங்களா? நகை, காயின், டிஜிட்டல் கோல்ட்; எதற்கு எவ்வளவு வரி? லாபத்தைக் குறைக்கும் வரிகளிலிருந்து தப்பிப்பது எப்படி?
இந்தியக் குடும்பங்களில் தங்கம் வாங்குவது என்பது பல தலைமுறைகளாக ஒரு எளிய நிதி முடிவாக இருந்து வருகிறது.
காணும் பொங்கலன்று நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு ஷாக்; இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்
சமீப காலமாக தொடர்ந்து ஏற்ற இறக்கத்தில் இருக்கும் தங்க விலை, சனிக்கிழமை (ஜனவரி 17) அதிகரித்துள்ளது.
பொங்கல் முடிந்ததும் நல்ல செய்தி; குறைந்தது தங்கத்தின் விலை!
சமீப காலமாக தொடர்ந்து ஏற்ற இறக்கத்தில் இருக்கும் தங்க விலை, வெள்ளிக்கிழமை (ஜனவரி 16) குறைந்துள்ளது.
தொடர்ந்து அதிகரிக்கிறது தங்கம் விலை; பொங்கலுக்காவது குறையுமா?
சமீப காலமாக தொடர்ந்து ஏற்ற இறக்கத்தில் இருக்கும் தங்க விலை, புதன்கிழமை (ஜனவரி 14) அதிகரித்துள்ளது.
புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை; சவரனுக்கு ₹400 உயர்வு
சமீப காலமாக தொடர்ந்து ஏற்ற இறக்கத்தில் இருக்கும் தங்க விலை, செவ்வாய்கிழமை (ஜனவரி 13) அதிகரித்துள்ளது.
வாரத்தின் முதல் நாளே ஷாக்; ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ₹1,760 உயர்வு; வெள்ளி விலை?
சமீப காலமாக தொடர்ந்து ஏற்ற இறக்கத்தில் இருக்கும் தங்க விலை, திங்கட்கிழமை (ஜனவரி 12) அதிகரித்துள்ளது.
இறங்கிய வேகத்தில் மீண்டும் விலையேற்றம்; இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்
சமீப காலமாக தொடர்ந்து ஏற்ற இறக்கத்தில் இருக்கும் தங்க விலை, வெள்ளிக்கிழமை (ஜனவரி 9) அதிகரித்துள்ளது.
தற்காலிக Relief; குறைந்தன விலைகள்; இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்
சமீப காலமாக தொடர்ந்து ஏற்ற இறக்கத்தில் இருக்கும் தங்க விலை, வியாழக்கிழமை (ஜனவரி 8) குறைந்துள்ளது.
தங்கம் போலவே வெள்ளிக்கும் ஹால்மார்க்கிங் கட்டாயம்? - மத்திய அரசு அதிரடி திட்டம்
தங்கம் மற்றும் தங்க ஆபரணங்களுக்கு ஹால்மார்க்கிங் முத்திரை கட்டாயமாக்கப்பட்டுள்ளதைப் போலவே, இனி வெள்ளி ஆபரணங்களுக்கும் ஹால்மார்க்கிங் முத்திரையை கட்டாயமாக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
தொடர்ந்து ஏறும் தங்க விலை; இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்
சமீப காலமாக தொடர்ந்து ஏற்ற இறக்கத்தில் இருக்கும் தங்க விலை, புதன்கிழமை (ஜனவரி 7) அதிகரித்துள்ளது.
மீண்டும் அதிகரிக்கிறது தங்க விலை; இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்
சமீப காலமாக தொடர்ந்து ஏற்ற இறக்கத்தில் இருக்கும் தங்க விலை, செவ்வாய்கிழமை (ஜனவரி 6) அதிகரித்துள்ளது.
வாரத்தின் முதல்நாளே இப்படியா? இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்
சமீப காலமாக தொடர்ந்து ஏற்ற இறக்கத்தில் இருக்கும் தங்க விலை, திங்கட்கிழமை (ஜனவரி 5) அதிகரித்துள்ளது.
நகைப்பிரியர்களுக்கு குட் நியூஸ்; இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்
சமீப காலமாக தொடர்ந்து ஏற்ற இறக்கத்தில் இருக்கும் தங்க விலை, சனிக்கிழமை (ஜனவரி 3) குறைந்துள்ளது.
நான்கு நாள் சரிவுக்குப் பின் விலையேற்றம்; இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்
கடந்த நான்கு நாட்களாக விலை குறைவை எதிர்கொண்ட தங்க விலை, வெள்ளிக்கிழமை (ஜனவரி 2) ஏற்றத்தைக் கண்டுள்ளது.
வருட தொடக்கத்தில் ஆறுதல் அளித்த தங்கம்; இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்
சமீப காலமாக தொடர்ந்து ஏற்ற இறக்கத்தில் இருக்கும் தங்க விலை, வியாழக்கிழமை (ஜனவரி 1) குறைந்துள்ளது.
வருட இறுதியிலும் தொடர்ந்து சரியும் தங்கத்தின் விலை; இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்
சமீப காலமாக தொடர்ந்து ஏற்ற இறக்கத்தில் இருக்கும் தங்க விலை, புதன்கிழமை (டிசம்பர் 31) குறைந்துள்ளது.
ஒரே நாளில் மளமளவென சரிந்த தங்கத்தின் விலை; இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்
சமீப காலமாக தொடர்ந்து ஏற்ற இறக்கத்தில் இருக்கும் தங்க விலை, செவ்வாய்கிழமை (டிசம்பர் 30) குறைந்துள்ளது.
நகை வாங்க திட்டமிட்டுள்ளீர்களா? இதுதான் சரியான சான்ஸ்! வாரத்தின் முதல்நாளே விலை சரிவு
சமீப காலமாக தொடர்ந்து ஏற்ற இறக்கத்தில் இருக்கும் தங்க விலை, திங்கட்கிழமை (டிசம்பர் 29) குறைந்துள்ளது.
ஷாக்! ஒரே நாளில் ₹20,000 அதிகரித்த வெள்ளி விலை; அப்போ தங்கம்?
சமீப காலமாக தொடர்ந்து ஏற்ற இறக்கத்தில் இருக்கும் தங்க விலை, இந்த வாரம் முழுவதுமே விலை உயர்வை சந்தித்து வரும் நிலையில், சனிக்கிழமை (டிசம்பர் 27) மீண்டும் அதிகரித்துள்ளது.
தொடர்ந்து ஐந்தாவது நாளாக தங்கம் விலை அதிகரிப்பு.. நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு ஷாக்
சமீப காலமாக தொடர்ந்து ஏற்ற இறக்கத்தில் இருக்கும் தங்க விலை, இந்த வாரம் முழுவதுமே விலை உயர்வை சந்தித்து வரும் நிலையில், வெள்ளிக்கிழமை (டிசம்பர் 26) மீண்டும் அதிகரித்துள்ளது.
மூன்றாவது நாளாக ஏறுமுகத்தில் தங்கத்தின் விலை; இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்
சமீப காலமாக தொடர்ந்து ஏற்ற இறக்கத்தில் இருக்கும் தங்க விலை புதன்கிழமை (டிசம்பர் 24) சற்று அதிகரித்துள்ளது.
தொடர்ந்து 1 லட்சத்தை தாண்டி நிற்கும் தங்க விலை; இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்
சமீப காலமாக தொடர்ந்து ஏற்ற இறக்கத்தில் இருக்கும் தங்க விலை செவ்வாய்கிழமை (டிசம்பர் 23) சற்று அதிகரித்துள்ளது.
வாரத்தின் முதல் நாளே அதிகரித்த தங்கத்தின் விலை; இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்
சமீப காலமாக தொடர்ந்து ஏற்ற இறக்கத்தில் இருக்கும் தங்க விலை திங்கள்கிழமை (டிசம்பர் 22) சற்று அதிகரித்துள்ளது.
இறங்கிய வேகத்தில் மீண்டும் உயர்வு; இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்
சமீப காலமாக தொடர்ந்து ஏற்ற இறக்கத்தில் இருக்கும் தங்க விலை சனிக்கிழமை (டிசம்பர் 20) சற்று அதிகரித்துள்ளது.
அப்பாடா! நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு சற்று நிம்மதி; இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்
சமீப காலமாக தொடர்ந்து ஏற்ற இறக்கத்தில் இருக்கும் தங்க விலை வெள்ளிக்கிழமை (டிசம்பர் 19) சற்று குறைந்துள்ளது.
மீண்டும் மீண்டுமா! நகை வாங்க திட்டமிட்டிருந்தவர்களுக்கு இன்றும் ஷாக் கொடுத்த தங்கம் விலை
சமீப காலமாக தொடர்ந்து ஏற்ற இறக்கத்தில் இருக்கும் தங்க விலை வியாழக்கிழமை (டிசம்பர் 18) மீண்டும் அதிகரித்துள்ளது.
மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை: இன்றைய விலை நிலவரம்
சமீப காலமாக தொடர்ந்து ஏற்ற இறக்கத்தில் இருக்கும் தங்க விலை புதன்கிழமை (டிசம்பர் 17) மீண்டும் அதிகரித்துள்ளது.
தொடர்ந்து ₹1 லட்சத்தில் நீடிக்கும் தங்கத்தின் விலை: இன்றைய விலை நிலவரம்
சமீப காலமாக தொடர்ந்து ஏற்ற இறக்கத்தில் இருக்கும் தங்க விலை செவ்வாய்கிழமை (டிசம்பர் 16) சற்றே குறைந்தது, எனினும் அது ஒரு லட்சத்தை நெருங்கியே உள்ளது.
வாரத்தின் முதல்நாளே நகை வாங்க திட்டமிட்டுள்ளவர்களுக்கு ஷாக்; ஆபரண தங்கத்தின் விலை ₹1 லட்சத்தை நெருங்கியது
சமீப காலமாக தொடர்ந்து ஏற்ற இறக்கத்தில் இருக்கும் தங்க விலை திங்கட்கிழமை (டிசம்பர் 15) மேலும் அதிகரித்து ஒரு லட்சத்தை நெருங்கியது.
தங்கத்தில் மாற்றமில்லை; வெள்ளியில் தாறுமாறு சரிவு; இன்றைய விலை நிலவரம்
சமீப காலமாக தொடர்ந்து ஏற்ற இறக்கத்தில் இருக்கும் தங்க விலை சனிக்கிழமை (டிசம்பர் 13) மாறாமல் முந்தைய நாள் விலையிலேயே நீடிக்கிறது.
நகைப்பிரியர்களுக்கு ஷாக்; தாறுமாறாக உயர்ந்த தங்கம் வெள்ளி விலைகள்; அமெரிக்க வட்டி விகித குறைப்பின் எதிரொலி?
சமீப காலமாக தொடர்ந்து ஏற்ற இறக்கத்தில் இருக்கும் தங்க விலை வெள்ளிக்கிழமை (டிசம்பர் 12) மீண்டும் தாறுமாறாக உயர்ந்தது.
நகை வாங்க திட்டமா? அதிகரித்துள்ளது தங்கம் வெள்ளி விலை; இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்
சமீப காலமாக தொடர்ந்து நிலையற்ற தன்மையில் இருக்கும் தங்க விலை வியாழக்கிழமை (டிசம்பர் 11) மீண்டும் உயர்ந்தது.
நகை வாங்க திட்டமா? அதிகரித்துள்ளது தங்கம் வெள்ளி விலை
சமீப காலமாக தொடர்ந்து நிலையற்ற தன்மையில் இருக்கும் தங்க விலை புதன்கிழமை (டிசம்பர் 10) உயர்ந்தது.
நகை வாங்குபவர்களுக்கு மகிழ்ச்சி; மீண்டும் சரிந்தது தங்கம் வெள்ளி விலை
சமீப காலமாக தொடர்ந்து நிலையற்ற தன்மையில் இருக்கும் தங்க விலை செவ்வாய்கிழமை (டிசம்பர் 9) குறைந்தது.