வெள்ளி விலை: செய்தி
12 Apr 2025
தங்க விலைவரலாறு காணாத உயர்வு; தங்கம் விலை முதல்முறையாக ₹70,000 ஐ தாண்டியது
கடந்த பத்து நாட்களில் தங்கத்தின் விலைகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்து, நகை வாங்குபவர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
11 Apr 2025
தங்க விலைநகை வாங்குவோருக்கு ஷாக் மேல் ஷாக்; ₹70,000 ஐ நெருங்கியது தங்கம் விலை
தங்கத்தின் விலை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்து, பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
31 Mar 2025
தங்க விலைதங்கம் விலை வரலாறு காணாத உச்சம்; ஒரு சவரன் ₹67,000 ஐ தாண்டியது
சென்னையில் திங்கட்கிழமை (மார்ச் 31) அன்று தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்தது. 22 காரட் ஆபரண தங்கம் சவரனுக்கு ₹520 உயர்ந்து, ₹67,400 ஐ எட்டியது.
16 Mar 2025
தங்கம் வெள்ளி விலை2025இல் விலை வளர்ச்சி விகிதத்தில் தங்கத்தை வெள்ளி விஞ்சும்; நிபுணர்கள் கணிப்பு
உலகளாவிய முதலீட்டு நிறுவனமான விஸ்டம் ட்ரீயின் அறிக்கையின்படி, விநியோக பற்றாக்குறை மற்றும் அதிகரித்து வரும் தொழில்துறை தேவை காரணமாக வெள்ளி விலைகள் வளர்ச்சியின் அடிப்படையில் தங்கத்தை விட அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
03 Mar 2025
தங்கம் வெள்ளி விலைதங்கம் மற்றும் வெள்ளிக்கான அடிப்படை இறக்குமதி விலைகள் குறைப்பு; மத்திய அரசு உத்தரவு
சந்தை போக்குகளுக்கு ஏற்ப மத்திய அரசு தங்கம் மற்றும் வெள்ளியின் அடிப்படை இறக்குமதி விலைகளைக் குறைத்துள்ளது.
24 Jan 2025
தங்கம் வெள்ளி விலைவரலாறு காணாத உயர்வு; ரூ.83,100 ஐ தாண்டிய 10 கிராம் தங்கத்தின் விலை
டெல்லியில் வெள்ளிக்கிழமை (ஜனவரி 24) தங்க விலை வரலாறு காணாத வகையில் 10 கிராமுக்கு ரூ.83,100 ஆக உயர்ந்தது, இது தொடர்ந்து எட்டு அமர்வுகளின் அதிகரிப்பை நீட்டித்தது.
16 Jan 2025
தங்கம் வெள்ளி விலைஒரே நாளில் ₹400 அதிபரிப்பு; மீண்டும் ₹59,000ஐ தாண்டியது ஆபரணத் தங்கத்தின் விலை
தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், இந்தியா முழுவதும் வாங்குபவர்களுக்கு சவாலாக உள்ளது.
25 Nov 2024
தங்கம் வெள்ளி விலைநகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு ஹேப்பி நியூஸ்; ஒரே நாளில் ரூ.800 குறைந்தது தங்கம் விலை
தங்கம் விலை இன்று (நவம்பர் 25) கணிசமான சரிவைக் கண்டது. கடந்த சில வாரமாக அதன் நிலையான அதிகரிப்பு பற்றி நகை வாங்க நினைத்தவர்களிடையே கவலை இருந்த நிலையில், அவர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் இந்த விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
09 Nov 2024
தங்கம் வெள்ளி விலைஇன்றைய (நவம்பர் 9) தங்கம் வெள்ளி விலை நிலவரம்
சென்னையில் தங்கம் விலை இன்று குறைந்துள்ளதால், நகை வாங்குபவர்களுக்கு சாதகமான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
21 Oct 2024
தங்கம் வெள்ளி விலைமீண்டும் மீண்டுமா! வாரத்தின் முதல் நாளே ஷாக் கொடுத்த தங்கம் விலை உயர்வு
தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது நகை வாங்குவோர் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
19 Oct 2024
தங்கம் வெள்ளி விலைநகை பிரியர்களுக்கு அதிர்ச்சி; இன்றும் (அக்.19) தங்கம், வெள்ளி விலைகள் கடும் உயர்வு
தமிழகத்தில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் நகை வாங்குவோர் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.