Loading...
இரண்டு வார சரிவுக்குப் பின் மீண்டும் கிடுகிடு உயர்வு; இன்றைய தங்கம் விலை நிலவரம்
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

இரண்டு வார சரிவுக்குப் பின் மீண்டும் கிடுகிடு உயர்வு; இன்றைய தங்கம் விலை நிலவரம்

எழுதியவர் Sekar Chinnappan
Nov 23, 2026
10:20 am

செய்தி முன்னோட்டம்

தொடர்ந்து இரண்டு வாரங்களாக கடும் வீழ்ச்சியை சந்தித்து வந்த தங்கத்தின் விலை, வாரத்தின் முதல் நாளான இன்று அதிகரித்துள்ளது. அதன்படி, திங்கட்கிழமை (நவம்பர் 23), சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹135 அதிகரித்து ₹11,600 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹1,080 அதிகரித்து ₹92,800 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹148 அதிகரித்து ₹12,656 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹1,184 அதிகரித்து ₹1,01,248 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலையில் மாற்றமில்லை

18 காரட் தங்கத்தின் விலையும் அதிகரித்துள்ளது.

அதன்படி 18 காரட் தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹165 அதிகரித்து ₹9,495 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

18 காரட் தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹1,320 அதிகரித்து ₹75,960 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

இதற்கிடையே திங்கட்கிழமை வெள்ளி விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் முந்தைய நாள் விலையிலேயே நீடிக்கிறது.

வெள்ளி விலை தற்போதைய நிலவரப்படி ஒரு கிராம் ₹175.00 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிலோ வெள்ளி ₹1,75,000 ஆக விற்கப்படுகிறது.

ADVERTISEMENT