அருணாச்சல பிரதேசம்: செய்தி

அருணாச்சல பிரதேச முதல்வராக 3வது முறையாக பதவியேற்றார் பெமா காந்து

அருணாச்சல பிரதேசத்தின் முதலமைச்சராக பாரதிய ஜனதா கட்சி (பாஜக) தலைவர் பெமா காந்து, தொடர்ந்து மூன்றாவது முறையாக பதவியேற்றார்.

12 Jun 2024

பாஜக

மீண்டும் அருணாச்சல பிரதேச முதல்வர் ஆகிறார் பெமா காண்டு

அருணாச்சலப் பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி(BJP) அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, பெமா காண்டு இன்று முதல்வராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அருணாச்சல பிரதேசத்தில் தொடர்ந்து 3வது முறையாக ஆட்சியமைக்க உள்ளது பாஜக

31 இடங்களில் வெற்றி பெற்று அருணாச்சல பிரதேசத்தில் பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைக்க உள்ளது.

02 Jun 2024

பாஜக

அருணாச்சலில் பாஜகவும், சிக்கிமில் SKM கட்சியும் வெற்றிபெற உள்ளன 

அருணாச்சல பிரதேசத்தில் பாஜக ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள இருக்கும் நிலையில், சிக்கிம் மாநிலத்தில் ஆளும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா (எஸ்கேஎம்) ஆட்சியை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது.

அருணாச்சல பிரதேசத்தில் பாஜக முன்னிலை; சிக்கிமில் ஆளும் எஸ்கேஎம் முன்னிலை

அருணாச்சல பிரதேசம், சிக்கிம் சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கியது.

அருணாச்சல பிரதேசத்தில் நிலச்சரிவு; சீன எல்லையை இணைக்கும் நெடுஞ்சாலை நீரில் அடித்துச் செல்லப்பட்டது

அருணாச்சலப் பிரதேசத்தில் இன்று ஏற்பட்ட நிலச்சரிவில் சீனாவின் எல்லையுடன் இணைக்கப்பட்ட நெடுஞ்சாலையின் ஒரு பகுதி அடித்துச் செல்லப்பட்டது.

காலை 9 மணி வரை சிக்கிமில் 7.90%, அருணாச்சலத்தில் 6.44% வாக்குகள் பதிவு

அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள 60 சட்டமன்றத் தொகுதிகளுக்கும், சிக்கிமில் உள்ள 32 தொகுதிகளுக்கும் இன்றுகாலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.

21 Mar 2024

சீனா

அருணாச்சல பிரதேசத்தில் சீனா உரிமை கொண்டாடியதையடுத்து இந்தியாவிற்கு ஆதரவளித்த அமெரிக்கா

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தை "சீனாவின் உள்ளார்ந்த பகுதி" என்று சீன ராணுவம் அழைத்ததையடுத்து, இந்தியப் பிரதேசமாக வாஷிங்டன் அங்கீகரித்ததாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அருணாச்சல பிரதேசம், சிக்கிம் சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 2ம் தேதிக்கு மாற்றம் 

பொதுத்தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தல் தேதிகள் நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், அருணாச்சல பிரதேசம் மற்றும் சிக்கிம் மாநிலங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் இன்று மாற்றியுள்ளது.

12 Mar 2024

இந்தியா

பிரதமர் மோடியின் அருணாச்சலப் பிரதேச பயணத்தை விமர்சித்த சீனா: விமர்சனத்தை நிராகரித்தது இந்தியா

கடந்த வாரம் பிரதமர் நரேந்திர மோடி அருணாச்சலப் பிரதேசத்துக்குச் சென்றதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.

09 Mar 2024

இந்தியா

உலகின் மிக நீளமான இருவழி சுரங்கப்பாதையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி 

அசாமின் காசிரங்கா தேசிய பூங்காவில் ஜங்கிள் சஃபாரியையும், அருணாச்சல பிரதேசத்தில் உலகின் மிக நீளமான இருவழி சுரங்கப்பாதையையும் பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.

பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் பூட்டான் கிராமங்களில், ஊடுருவி கட்டுமானங்களை மேற்கொள்ளும் சீனா

பூட்டான் சீனா இடையே முறையாக தங்கள் எல்லையை நிர்ணிப்பதற்காக எல்லைப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில், வடக்கு பூட்டானின் ஜகர்லுங் பள்ளத்தாக்கில் அனுமதியற்ற கட்டுமான நடவடிக்கைகளை பெய்ஜிங் தொடர்ந்து வருகிறது.

சீனாவால் அனுமதி மறுப்பு; யார் இந்த நைமன் வாங்சு, ஒனிலு தேகா மற்றும் மெபுங் லாம்கு?

அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த நைமன் வாங்சு, ஒனிலு தேகா மற்றும் மெபுங் லாம்கு ஆகிய மூன்று வுஷு வீரர்கள், ஆசிய விளையாட்டுப் போட்டிக்காக சீனாவிற்குள் நுழைய மறுக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் அருணாச்சல பிரதேச வீரர்களுக்கு அனுமதி மறுத்த சீனா

ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்காக ஹாங்சோவுக்குச் செல்ல அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த 3 உஷூ வீரர்கள் அனுமதிக்கப்படாததற்கு இந்தியா கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது.

29 Aug 2023

சீனா

அருணாச்சல பிரதேசத்தில் உரிமை கொண்டாடும் சீனா: புதிய மேப் வெளியிடபட்டதால் சர்ச்சை 

அருணாச்சல பிரதேசத்தை தனது நாட்டின் ஒரு பகுதியாக பிரித்து ஒரு புதிய வரைபடத்தை சீனா வெளியிட்டிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

04 May 2023

சீனா

அருணாச்சலில் உள்ள பகுதிகளின் பெயரை சீனாவால் மாற்ற முடியாது:  பழமையான மடாலயம் அதிருப்தி

அருணாச்சல பிரதேசத்தில் உள்ள பல்வேறு இடங்களின் பெயரை சீனா மாற்றியதற்கு தவாங் மடாலயம் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.

14 Apr 2023

இந்தியா

சீனாவுக்கு பதிலடி: இந்திய-சீன எல்லையில் சுற்றுலா தலங்களை அமைக்க இந்தியா முடிவு 

அருணாச்சல பிரதேசத்தில் உள்ள எல்லையோர கிராமங்களை சிவில்-இராணுவ கூட்டாண்மை மூலம் சுற்றுலா மையங்களாக இந்தியா உருவாக்கி வருகிறது.

10 Apr 2023

இந்தியா

அருணாச்சல் விவகாரம்: 'ஒரு அங்குல நிலத்தை கூட யாராலும் கைப்பற்ற முடியாது': அமித்ஷா

எல்லையில் இந்தியப் படைகள் இருப்பதால், நாட்டின் ஒரு அங்குல நிலத்தை கூட யாராலும் கைப்பற்ற முடியாது என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று(ஏப் 10) தெரிவித்தார்.

10 Apr 2023

இந்தியா

அமித்ஷா அருணாச்சல பிரதேசம் செல்ல கூடாது: சீனா எதிர்ப்பு

உள்துறை அமைச்சர் அமித்ஷா அருணாச்சல பிரதேசத்திற்கு பயணம் செய்வதை சீனா கடுமையாக எதிர்த்துள்ளது.

04 Apr 2023

இந்தியா

அருணாச்சல் பகுதிகளுக்கு 'மறுபெயரிட்ட' சீனா: இந்தியா கடும் எதிர்ப்பு

அருணாச்சல பிரதேசத்தில் உள்ள 11 இடங்களின் பெயரை சீனா 'மாற்றியதற்கு' மறுப்பு தெரிவித்த இந்தியா, அந்த மாநிலம் "எப்போதும்" இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக தான் இருக்கும் என்று தெரிவித்துள்ளது.

04 Apr 2023

சீனா

அருணாச்சல் பிரதேசத்தில் இருக்கும் 11 பகுதிகளுக்கு பெயரிட்ட சீனா

அருணாச்சல பிரதேசத்தின் மீதான தனது உரிமையை மீண்டும் வலியுறுத்தும் விதமாக, அருணாச்சலில் இருக்கும் 11 இடங்களுக்கு புதிய பெயர்களை சீனா வெளியிட்டுள்ளது.

18 Mar 2023

அஞ்சலி

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த இந்திய ராணுவ வீரர் உடலுக்கு இறுதி சடங்கு

இந்திய ராணுவத்துக்கு சொந்தமான சீட்டா ஹெலிகாப்டர் அண்மையில் அருணாசல பிரதேசத்தில் மேற்கு கமெங் மாவட்டத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.

16 Mar 2023

இந்தியா

அருணாச்சல பிரதேசத்தில் இந்திய ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது

இந்திய ராணுவத்திற்கு சொந்தமான சீட்டா ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.