சிக்கிம்: செய்தி

02 Jun 2024

இந்தியா

சிக்கிம் சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது ஆளும் கட்சியான SKM

சிக்கிம் மாநிலத்தில் ஆளும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி(SKM), மொத்தமுள்ள 32 இடங்களுள் 19 இடங்களை கைப்பற்றி, பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது.

அருணாச்சலில் பாஜகவும், சிக்கிமில் SKM கட்சியும் வெற்றிபெற உள்ளன 

அருணாச்சல பிரதேசத்தில் பாஜக ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள இருக்கும் நிலையில், சிக்கிம் மாநிலத்தில் ஆளும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா (எஸ்கேஎம்) ஆட்சியை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது.

அருணாச்சல பிரதேசத்தில் பாஜக முன்னிலை; சிக்கிமில் ஆளும் எஸ்கேஎம் முன்னிலை

அருணாச்சல பிரதேசம், சிக்கிம் சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கியது.

காலை 9 மணி வரை சிக்கிமில் 7.90%, அருணாச்சலத்தில் 6.44% வாக்குகள் பதிவு

அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள 60 சட்டமன்றத் தொகுதிகளுக்கும், சிக்கிமில் உள்ள 32 தொகுதிகளுக்கும் இன்றுகாலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.

அருணாச்சல பிரதேசம், சிக்கிம் சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 2ம் தேதிக்கு மாற்றம் 

பொதுத்தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தல் தேதிகள் நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், அருணாச்சல பிரதேசம் மற்றும் சிக்கிம் மாநிலங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் இன்று மாற்றியுள்ளது.

06 Dec 2023

கொலை

கடந்த ஆண்டில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் பதிவான மூன்று கொலைகள்- NCRB அறிக்கை

இந்தியாவில் கடந்த ஆண்டு பதிவான கொலைகளின் எண்ணிக்கை குறித்த தரவுகளை, தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ளது.

சிக்கிம் ஜனநாயக முன்னணியில் இணைந்தார் முன்னாள் இந்திய கால்பந்து வீரர் பைச்சுங் பூட்டியா 

இந்திய கால்பந்து அணியிலிருந்து கடந்த 2014ம்.,ஆண்டு ஓய்வுபெற்றார் பைச்சுங் பூட்டியா.

சிக்கிம், மேற்கு வங்கத்தில் போலி பாஸ்போர்ட் கும்பலை கண்டறிந்த சிபிஐ

சிக்கிம் மற்றும் மேற்கு வங்க மாநிலத்தில் போலி பாஸ்போர்ட் கும்பலை சிபிஐ கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 56 நபர்களை மீட்டது இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படை

சிக்கிம் மாநிலத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 56 சுற்றுலா பயணிகளை திபெத்திய எல்லை காவல்படை பாதுகாப்பாக மீட்டுள்ளது.

சிக்கிம் வெள்ளம்: 53 பேர் பலி, 143 பேர் மாயம் 

சிக்கிமில் ஏற்பட்ட வெள்ளத்தால் ஏழு இராணுவ வீரர்கள் உட்பட குறைந்தது 53 பேர் உயிரிழந்துள்ளனர்.

சிக்கிம் வெள்ளம்- டீஸ்டா நதியில் அடித்துச் செல்லப்பட்ட ஆயுதங்கள்

சிக்கிம் மாநிலத்தில் ஏற்பட்ட திடீர் மேக வெடிப்பால், டீஸ்டா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கில் பல ராணுவ வீரர்களும் அடித்துச் செல்லப்பட்டனர்.

05 Oct 2023

வெள்ளம்

சிக்கிம் திடீர் வெள்ளபெருக்கு: 14 பேர் மரணம், 102 பேர் மாயம் 

சிக்கிமின் லாச்சென் பள்ளத்தாக்கில் உள்ள டீஸ்டா ஆற்றில் இரு தினங்களுக்கு முன்னர் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் 23 ராணுவ வீரர்கள் காணாமல் போயுள்ளதாக நேற்று கூறப்பட்டது. இவர்களோடு, பலர் சுற்றுலா பயணிகளும் மாயமானதாகவும் கூறப்பட்டது.

சிக்கிமில் திடீர் வெள்ளம்: 23 ராணுவ வீரர்கள் மாயம்

சிக்கிமின் லாச்சென் பள்ளத்தாக்கில் உள்ள டீஸ்டா ஆற்றில் நேற்று(அக் 3) இரவு ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் 23 ராணுவ வீரர்கள் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அரசு ஊழியர்களுக்கு 1 வருடத்திற்கு மகப்பேறு விடுமுறை - சிக்கிம் மாநில முதல்வர் அறிவிப்பு 

சிக்கிம் மாநில முதல் அமைச்சர் பிரேம் சிங் தமாங், தனது மாநிலத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு ஓராண்டு மகப்பேறு விடுமுறை மற்றும் குழந்தையின் தந்தைக்கு ஒரு மாத விடுமுறை அளிக்கப்படும் என்று அறிவிப்பு ஒன்றினை அண்மையில் வெளியிட்டுள்ளார்.

05 Apr 2023

இந்தியா

சிக்கிம் பனிச்சரிவு: நாதுலாவில் 7 பேர் பலி, 12 பேர் படுகாயம்

சிக்கிமின் நாதுலா பகுதியில் நேற்று(ஏப் 4) ஏற்பட்ட பெரும் பனிச்சரிவால் குறைந்தது ஏழு சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர் என்றும் 12 பேர் காயமடைந்தனர் என்றும் தெரிவிக்கட்டுள்ளது.

04 Apr 2023

இந்தியா

சிக்கிமில் ஏற்பட்ட பெரும் பனிச்சரிவு: 6 சுற்றுலா பயணிகள் பலி, 150க்கும் மேற்பட்டோர் சிக்கி தவிப்பு

சிக்கிமின் நாது லா மலைப்பாதையில் இன்று(ஏப் 4) ஏற்பட்ட பெரிய பனிச்சரிவில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

13 Feb 2023

இந்தியா

சிக்கிமில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.3ஆக பதிவு

இன்று(பிப் 13) அதிகாலை சிக்கிமின் யுக்சோம் நகரில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.