வாக்கு எண்ணிக்கை: செய்தி

நாடாளுமன்ற தேர்தல் 2024: பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணா பின்னடைவு

பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணா, கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதியில் JD(S) கட்சி சார்பில் போட்டியிட்டார்.

04 Jun 2024

திமுக

கொண்டாட்டங்களுக்கு தயாரான அறிவாலயம்: திமுக கூட்டணி 40 இடங்களிலும் முன்னிலை

2024ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வரும் நிலையில், தமிழத்தில் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி முன்னிலை வகிக்கிறது.

04 Jun 2024

இந்தூர்

இந்தூர் மக்களவைத் தொகுதியில் 1.7 லட்சம் நோட்டா வாக்குகள் பதிவு

மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் உள்ள வாக்காளர்களிடம் 'NOTA' விருப்பத்தைத் தேர்ந்தெடுக்குமாறு காங்கிரஸ் வேண்டுகோள் விடுத்ததைத்தொடர்ந்து, அத்தொகுதியில் 1.7 லட்சத்திற்கும் அதிகமான NOTA வாக்குகள் பதிவாகியுள்ளது.

04 Jun 2024

அமித்ஷா

குஜராத் காந்திநகரில் அமித்ஷா 4.52 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை

இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள சமீபத்திய போக்குகளின்படி, குஜராத்தில் பாரதிய ஜனதா கட்சி (BJP) தனது ஆதிக்கத்தைத் தக்க வைத்து கொண்டிருக்கிறது.

சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு ஜம்மு காஷ்மீரின் முதல் வாக்கெடுப்பில் இந்தியா முன்னிலை

ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு நடந்த முதல் லோக்சபா தேர்தலில், எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணி - தற்போது முன்னணியில் உள்ளது.

04 Jun 2024

மக்களவை

தமிழ்நாடு மக்களவை தேர்தல் 2024: 40 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கும் திமுக கூட்டணி

கடைசிகட்ட வாக்குபதிவில், தமிழகத்தின் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.

02 Jun 2024

தேர்தல்

அருணாச்சல பிரதேசத்தில் பாஜக முன்னிலை; சிக்கிமில் ஆளும் எஸ்கேஎம் முன்னிலை

அருணாச்சல பிரதேசம், சிக்கிம் சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கியது.

தமிழ்நாட்டில் வாக்குப் பதிவு சதவீதத்தில் ஏன் இத்தனை குளறுபடி? சத்யபிரதா சாகு விளக்கம்!

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் கடந்த வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 19ஆம் தேதி ஒரேகட்டமாக நடந்து முடிந்தது.