தேர்தல் ஆணையம்: செய்தி

13 May 2023

இந்தியா

கர்நாடக தேர்தல்: வாக்கு எண்ணிக்கை நாளை தொடங்குகிறது

கர்நாட்க சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை(மே 13) தொடங்க இருக்கிறது.

09 May 2023

இந்தியா

கர்நாடக தேர்தல்களில் தொடர்ந்து தோல்வியடையும் 92 சதவீத பெண் வேட்பாளர்கள்

1978 மற்றும் 2018க்கு இடைப்பட்ட 40 ஆண்டுகளில், கர்நாடக சட்டசபைக்கு 62 பெண்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

பெங்களூரில் பேருந்தில் பயணம் செய்து வாக்கு சேகரித்த ராகுல் காந்தி 

கர்நாடகா மாநிலத்தில் வரும் 10ம்தேதி 224 தொகுதிகளை கொண்ட சட்டசபைத்தேர்தல் நடக்கவுள்ளது.

கர்நாடகா தேர்தல் பார்வையாளராக தமிழகத்தின் 11 ஐஏஎஸ் மற்றும் 2 ஐபிஎஸ் அதிகாரிகள் நியமனம் 

கர்நாடகா மாநில சட்டசபை தேர்தல் வரும் 10ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதற்கான பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

20 Apr 2023

அதிமுக

அதிமுக இனி பிரதான எதிர்க்கட்சியாக செயல்படும் - எடப்பாடி பழனிச்சாமி 

எடப்பாடி பழனிச்சாமி அதிமுக பொதுச்செயலாளராக தேர்வுசெய்யப்பட்டது செல்லும் என்று அண்மையில் நீதிமன்றங்களில் உத்தரவிடப்பட்டது.

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி அங்கீகரிப்பு - இந்திய தேர்தல் ஆணையம் கடிதம் 

அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்தாண்டு ஜூலை மாதம் 11ம் தேதி நடந்தது, இதில் பொது செயலாளராக எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் தேர்வு செய்யப்பட்டார்.

13 Apr 2023

அதிமுக

எடப்பாடியை அங்கீகரிக்க கூடாது - ஓபிஎஸ் சார்பில் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் மனு 

அதிமுக கட்சியின் பொது செயலாளராக எடப்பாடி கே. பழனிச்சாமி பல வழக்குகளுக்கு பிறகு தன்னை நிலைநிறுத்தி கொண்டுள்ளார்.

11 Apr 2023

தேர்தல்

தமிழ்நாடு முன்னாள் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா உடல்நல குறைவால் காலமானார் 

உத்தரப்பிரதேசம், லக்னோவை சேர்ந்தவர் நரேஷ் குப்தா, இவர் 1973ல் ஐ.ஏ.எஸ். அதிகாரியானார்.

10 Apr 2023

இந்தியா

தேசிய கட்சி என்னும் அந்தஸ்த்தை இழந்த இந்திய கம்யூனிஸ்ட்

இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தின் முதல்வர் மம்தா பானர்ஜியின் தலைமையில் இருந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு கொடுக்கப்பட்டிருந்த தேசிய கட்சி என்னும் அந்தஸ்த்தினை இந்திய தேர்தல் ஆணையம் சற்று முன்னர் திரும்ப பெற்றதாக அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.

ஆதார்-வாக்காளர் அட்டை இணைப்பிற்கான கால அவகாச நீட்டிப்பு குறித்து தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்

தமிழகத்தில் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் கடந்த மார்ச் மாதம் 31ம்தேதியோடு முடிவடைந்தது.

29 Mar 2023

இந்தியா

ராகுல் காந்தி விவகாரம்; இடைதேர்தலை நடத்த அவசரம் இல்லை: தேர்தல் ஆணையம்

ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதைத் அடுத்து, காலியாக உள்ள கேரளாவின் வயநாடு மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலை நடத்துவதற்கு இந்திய தேர்தல் ஆணையம் அவசரப்படவில்லை என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இன்று(மார் 29) தெரிவித்தார்.

29 Mar 2023

இந்தியா

கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதி அறிவிப்பு

224 தொகுதிகளை கொண்ட கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலின் வாக்கெடுப்பு மே 10ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் இன்று(மார் 29) அறிவித்துள்ளது.

தேர்தல் ஆணையர் நியமனத்தில் புது நடைமுறை - உச்சநீதிமன்றம்

தேர்தல் ஆணையர்கள் நியமனம் செய்யப்படுவதில் சீர்திருத்தம் செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது.

24 Feb 2023

ஈரோடு

ஈரோடு இடைத்தேர்தலை ரத்து செய்யக்கோரிய மனு தள்ளுபடி - சென்னை உயர்நீதிமன்றம்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணபட்டுவாடா செய்வது, பரிசுப்பொருட்கள் விநியோகம் தொடர்பாக புகார் அளித்தும் தேர்தல்ஆணையம் மற்றும் காவல்துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று சுயேட்சை வேட்பாளர் கண்ணன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

21 Feb 2023

ஈரோடு

ஈரோடு இடைத்தேர்தல் - வாக்காளர்களுக்கு கொலுசு, குக்கர் போன்ற பரிசு பொருட்கள் வழங்குவதாக புகார்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தல் விரைவில் நடக்கவுள்ள நிலையில், தீவிர பிரச்சாரங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

16 Feb 2023

ஈரோடு

ஈரோடு இடைத்தேர்தல் நடத்துவது குறித்து தேர்தல் ஆணையம் உறுதி

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27ம் தேதி நடைபெறவுள்ளது.

16 Feb 2023

ஈரோடு

ஈரோடு இடைத்தேர்தல் - அனுமதியில்லாமல் திறந்த 14 அதிமுக, திமுக அலுவலகங்களுக்கு சீல்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ம்தேதி நடைபெறவுள்ளது.

15 Feb 2023

பாஜக

மற்ற கட்சிகளை விட பாஜகவின் கார்பரேட் நன்கொடை 7 மடங்கு அதிகம்: ADR

2021-22ஆம் ஆண்டில், பாரதிய ஜனதா கட்சிக்கு கார்பரேட் நிறுவனங்களிடம் இருந்து ரூ.548.808 கோடி நன்கொடையாக கிடைத்துள்ளது. இது மற்ற அனைத்து தேசிய கட்சிகளும் அறிவித்த மொத்த கார்பரேட் நன்கொடைகளை விட(ரூ. 77.075 கோடி) ஏழு மடங்கு அதிகம் என்று ஜனநாயக சீர்திருத்த சங்கத்தின்(ADR) கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது.

06 Feb 2023

ஈரோடு

அதிமுக அவை தலைவராக தமிழ் மகன் உசேனை அங்கீகரித்த தேர்தல் ஆணையம்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ம்தேதி நடைபெறவுள்ள நிலையில், ஓ.பி.எஸ். அணி மற்றும் ஈ.பி.எஸ். அணி என இருவரும் இரு அணிகளாக பிரிந்து தனித்தனி வேட்பாளர்களை அறிவித்தனர்.

03 Feb 2023

தேர்தல்

ஈரோடு இடைத்தேர்தல்-இரட்டை இலை சின்னம் குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளியீடு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ம்தேதி நடைபெறவுள்ள நிலையில், ஓ.பி.எஸ். அணி மற்றும் ஈ.பி.எஸ். அணி என இருவரும் இரு அணிகளாக பிரிந்து தனித்தனி வேட்பாளர்களை அறிவித்துள்ளார்கள்.

03 Feb 2023

ஈரோடு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் - இரட்டை இலை சின்னம் யாருக்கு என்ற அதீத எதிர்பார்ப்பு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ம்தேதி நடைபெறவுள்ள நிலையில், ஓ.பி.எஸ். அணி மற்றும் ஈ.பி.எஸ். அணி என இருவரும் இரு அணிகளாக பிரிந்து தனித்தனி வேட்பாளர்களை அறிவித்துள்ளார்கள்.

30 Jan 2023

இந்தியா

புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் வாக்காளர் அட்டை - தலைமை தேர்தல் அதிகாரி

வாக்காளர் அட்டை விவரங்களில் மாற்றம் செய்பவர்களுக்கு பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய புது வாக்காளர் அட்டை வழங்கப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல் அளித்துள்ளார்.