மாநிலங்களவை: செய்தி

15 Jul 2024

இந்தியா

ராஜ்யசபாவில் பாஜகவின் பலம் குறைந்தது: தேசிய ஜனநாயக கூட்டணி தற்போது பெரும்பான்மைக்கு கீழே உள்ளது

ராகேஷ் சின்ஹா, ராம் ஷகல், சோனல் மான்சிங் மற்றும் மகேஷ் ஜெத்மலானி ஆகிய நான்கு நியமன உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, ராஜ்யசபாவில் பாரதிய ஜனதா கட்சியின் பலம் குறைந்துள்ளது.

03 Jul 2024

மக்களவை

'மணிப்பூரில் வன்முறை குறைந்து வருகிறது': ராஜ்யசபாவில் பிரதமர் மோடி

மக்களவையில் நேற்று காங்கிரஸ் மற்றும் ராகுல் காந்தியை கடுமையாக சாடி பேசிய பிரதமர் மோடி, இன்று ராஜ்யசபாவில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் குறித்து உரையாற்றினார்.

குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் இன்று மாநிலங்களவையில் பிரதமர் மோடி உரையாற்றுவார்

18வது மக்களவையின் முதல் அமர்வு கடந்த ஜூன் 24 ஆம் தேதி உறுப்பினர்களின் பதவிப்பிரமணத்துடன் தொடங்கியது.

29 Feb 2024

மதிமுக

தொகுதி பங்கீடு முடிவாகவில்லை..ஆனால் ஒரு கண்டிஷன்; மதிமுகவின் கோரிக்கை

மதிமுக, வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில், ஒரு மக்களவை தொகுதியும், ஒரு மாநிலங்களவை தொகுதியும் கேட்டுள்ளதாகவும், கூடுதலாக தங்கள் கட்சியின் பம்பர சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என கண்டிப்பாக தெரிவித்துள்ளதாக, அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

27 Feb 2024

இந்தியா

3 மாநிலங்களில் ராஜ்யசபா தேர்தல்: 41 உறுப்பினர்கள் ஏற்கனேவே போட்டியின்றி தேர்வு

இன்று நடைபெறவிருக்கும் ராஜ்யசபா இருபதாண்டுத் தேர்தல்களில், ஏற்கனவே 41 வேட்பாளர்கள் எதிர்ப்பின்மையால் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

மீண்டும் ராஜ்ய சபா MP ஆகிறார் எல்.முருகன்

மத்தியபிரதேசத்துக்கான மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் போட்டியிடுவார் என பாஜக கட்சி அறிவித்துள்ளது.

காங்கிரஸில் பெரும் மாற்றம்: ராஜ்யசபாவுக்கு மாறினார் சோனியா காந்தி 

ராஜஸ்தானில் நடைபெறவுள்ள ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்புமனுவை சோனியா காந்தி இன்று தாக்கல் செய்தார்.

14 Feb 2024

இந்தியா

மாநிலங்களவை தேர்தலுக்கு இன்று வேட்புமனு தாக்கல் செய்ய இருக்கிறார் சோனியா காந்தி 

ராஜ்யசபா தேர்தலில் ராஜஸ்தானில் போட்டியிட இருக்கும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி இன்று வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.

பொதுத் தேர்தலுக்கு முன்பு நடக்கும் கடைசி நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் இன்று உரையாற்றினார் பிரதமர் மோடி

பொதுத் தேர்தலுக்கு முன்பு நடக்கும் கடைசி நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் இன்று பிரதமர் மோடி உரையாற்றினார்.

16 Dec 2023

டெல்லி

எம்பி ராகவ் சத்தா ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்யசபா தலைவராக நியமனம்

சஞ்சய் சிங்குக்கு பதிலாக ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்யசபா தலைவராக எம்பி ராகவ் சத்தாவை அக்கட்சி நியமித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் அமளி: திமுக எம்பி கனிமொழி உட்பட 15 எதிர்கட்சி எம்பிக்கள் சஸ்பெண்ட்

நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் சம்பவம் தொடர்பாக எழுந்த சலசலப்புக்கு மத்தியில், நாடாளுமன்றத்தில் அமளியை ஏற்படுத்தியதற்காக ஒரு மாநிலங்களவை எம்பி மற்றும் 14 மக்களவை எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

14 Dec 2023

டெல்லி

திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டெரெக் ஓ பிரையன் சஸ்பெண்ட் 

மக்களவை பாதுகாப்பு மீறல் சம்பவம் தொடர்பாக எழுந்த சலசலப்புக்கு மத்தியில், சபை தலைவருடன் நேருக்கு நேர் மோதியதால், திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டெரெக் ஓ பிரையன் ராஜ்யசபாவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.

ஆம் ஆத்மி ராஜ்யசபா எம்பி ராகவ் சத்தாவின் இடைநீக்கம் ரத்து

ராஜ்யசபாவில் இருந்து ஆம் ஆத்மி கட்சி தலைவர்களில் ஒருவரான ராகவ் சத்தா சஸ்பெண்ட் செய்யப்பட்ட 115 நாட்களுக்கு பிறகு, பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளான திங்கட்கிழமை சஸ்பெண்ட் ரத்து செய்யப்பட்டது.

மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தானில் ஆட்சி அமைக்கும் பாஜக, தெலுங்கானாவில் வென்றது காங்கிரஸ்

கடந்த மாதம் நடைபெற்ற மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா சட்டமன்ற தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் நடைபெற்று வந்த நிலையில், தற்போது கட்சிகள் வெற்றி பெற்றுள்ள தொகுதிகளின் எண்ணிக்கை ஏறக்குறைய இறுதியாகியுள்ளது.

08 Oct 2023

இந்தியா

போரினால் பாதிக்கப்பட்ட இஸ்ரேலில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களில் ஒரு ராஜ்யசபா எம்.பியும் உள்ளார்

தேசிய மக்கள் கட்சி (NPP) தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான வான்வீரோய் கர்லுகி மற்றும் அவரது குடும்பத்தினர் போரில் ஈடுபட்டுள்ள இஸ்ரேலில் சிக்கித் தவிப்பதாகக் கூறப்படுகிறது.

ராஜ்யசபாவில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா ஏகமனதாக நிறைவேற்றம்: ஒரு அலசல்

லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்கும் 'நாரி சக்தி வந்தன் ஆதினியம்' அல்லது மகளிர் இட ஒதுக்கீடு மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. மாநிலங்களவையில் 215-0 வாக்குகள் வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்டது.

வீல் சேரில் வந்து ராஜ்யசபாவில் கலந்து கொண்ட மன்மோகன் சிங்: காங்கிரஸை சாடும் பாஜக 

டெல்லியின் தேசிய தலைநகர் பிரதேச அரசு(திருத்தம்) மசோதா, 2023 குறித்த விவாதம் நேற்று மாநிலங்களவையில் நடைபெற்ற நிலையில், இந்த முக்கியமான கூட்டத்தில் பங்கேற்க முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்(90) வீல் சேரில் நேற்று(ஆகஸ்ட் 8) நாடாளுமன்றத்திற்கு வந்தார்.

மணிப்பூர் பிரச்சனை: நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் போராட்டம் 

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் மணிப்பூர் இனக்கலவரம் தொடர்பாக மத்திய அரசும் எதிர்க்கட்சிகளும் மீண்டும் மோத தொடங்கியுள்ளன.

17 Jul 2023

இந்தியா

எஸ்.ஜெய்சங்கர் உட்பட 11 மாநிலங்களவை எம்பிக்கள் போட்டியின்றி தேர்வு 

வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் டெரெக் ஓ பிரையன் உள்ளிட்ட 11 தலைவர்கள் மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

28 Jun 2023

இந்தியா

10 ராஜ்யசபா இடங்களுக்கு ஜூலை 24ம் தேதி தேர்தல் 

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் டெரெக் ஓ பிரையன் ஆகியோரின் ராஜ்யசபா இடங்கள் உட்பட 10 இடங்களில் ஜூலை 24ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

29 Mar 2023

இந்தியா

2021 வரை 472 கைதிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது: மத்திய அரசு

2021 டிசம்பர் 31ஆம் தேதி வரை நாடு முழுவதும் உள்ள பல்வேறு சிறைகளில் இருக்கும் 472 கைதிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது என்று மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.

11 Feb 2023

டெல்லி

தமிழ் பழமொழி குறித்து நாடாளுமன்றத்தில் விவாதித்த நிதியமைச்சர்

நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது தினமும் விவாதம் நடைபெற்று வருகிறது.

09 Feb 2023

இந்தியா

நேரு குடும்பப்பெயரைக் கண்டு ஏன் காந்திகள் பயப்படுகிறார்கள்: பிரதமர் மோடி

மக்களவையில் எதிர்க்கட்சிகளை சரமாரியாக நேற்று சாடியதை அடுத்து, பிரதமர் மோடி இன்று(பிப் 9) மாநிலங்களவையில் ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பதிலளித்தார்.

09 Feb 2023

இந்தியா

சில எம்.பி.க்கள் இந்த சபைக்கு அவப்பெயரை ஏற்படுத்துகின்றனர்: பிரதமர் மோடி

மக்களவையில் எதிர்க்கட்சிகளை சரமாரியாக நேற்று சாடியதை அடுத்து, பிரதமர் நரேந்திர மோடி இன்று(பிப் 9) மாநிலங்களவையில் ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பதிலளித்தார்.

03 Feb 2023

இந்தியா

அதானி நிறுவன பிரச்சனை: நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளும் ஒத்திவைப்பு

பங்குச் சந்தை சரிவுக்கு வழிவகுத்த அதானி நிறுவனத்தைப் பற்றிய விவாதம் மற்றும் விசாரணைக்கு அழைப்பு விடுப்பதில் எதிர்க்கட்சிகள் உறுதியாக இருந்ததால், இரு நாடாளுமன்ற அவைகளும் இன்று(பிப் 3) எந்த வேலையும் இல்லாமல் ஒத்திவைக்கப்பட்டன.