மதிமுக: செய்தி

29 May 2024

தமிழகம்

"பரிபூரண ஆரோக்கியத்தோடு வருவேன்": அறுவை சிகிச்சைக்கு முன் பேசிய வைகோ 

மருமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் வைகோ, திருநெல்வேலியில் உள்ள அவரது இல்லத்தில் எதிர்பாராதவிதமாக விழுந்ததால் அவரது வலது தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

28 Mar 2024

ஈரோடு

ஈரோடு தொகுதி மதிமுக MP கணேசமூர்த்தி மாரடைப்பால் காலமானார்

ஈரோடு தொகுதியின் மக்களவை உறுப்பினரும், மதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவருமான கணேசமூர்த்தி, இன்று காலை மாரடைப்பால் காலமானார்.

27 Mar 2024

திமுக

மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் கிடையாது: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

மக்களவைத் தேர்தலில், திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மதிமுக திருச்சியில் போட்டியிடவுள்ளது.

25 Mar 2024

ஈரோடு

சீட் கிடைக்காத அதிருப்தியில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட மதிமுகவின் முன்னாள் MP கணேசமூர்த்தி

ஈரோடு தொகுதியின் தற்போதைய மக்களவை எம்.பி.யான ம.தி.மு.க.வை சேர்ந்த ஏ.கணேசமூர்த்தி, பூச்சிக்கொல்லி மருந்தை உட்கொண்டு, தற்கொலை முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.

நாடாளுமன்ற தேர்தல்: திமுக- காங்கிரஸ்- மதிமுக போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு 

வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடவுள்ளது என்பதன் அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

08 Mar 2024

திமுக

இறுதியாக திமுக- விசிக-மதிமுக இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்து; தனி சின்னத்தில் போட்டி

தொகுதி பங்கீடு குறித்து நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்த திமுக கூட்டணி கட்சிகளின் பேச்சுவார்த்தை ஒரு வழியாக இறுதி முடிவிற்கு வந்தது.

தொகுதி பங்கீடு முடிவாகவில்லை..ஆனால் ஒரு கண்டிஷன்; மதிமுகவின் கோரிக்கை

மதிமுக, வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில், ஒரு மக்களவை தொகுதியும், ஒரு மாநிலங்களவை தொகுதியும் கேட்டுள்ளதாகவும், கூடுதலாக தங்கள் கட்சியின் பம்பர சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என கண்டிப்பாக தெரிவித்துள்ளதாக, அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.