Loading...

திமுக: செய்தி

09 Oct 2026
• தமிழகம்

இடைத்தேர்தலில் தவெகவின் வரலாற்றுச் சாதனை; தாராபுரத்தில் சத்தியபாமா அபார வெற்றி, மதுராந்தகத்தில் பிரம்மாண்ட முன்னிலை

தமிழகத்தின் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் ஆளும் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தனது அபார ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளது.

09 Oct 2026
• தமிழகம்

இடைத்தேர்தல் முடிவுகள்: மதுராந்தகம், தாராபுரத்தில் தவெக அபார முன்னணி! தட்டாஞ்சாவடியில் என்.ஆர்.காங்கிரஸ் வெற்றி

தமிழகத்தின் மதுராந்தகம், தாராபுரம் மற்றும் புதுச்சேரியின் தட்டாஞ்சாவடி ஆகிய 3 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

09 Oct 2026
• தமிழகம்

மதுராந்தகம், தாராபுரம் மற்றும் தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: இன்று வாக்கு எண்ணிக்கை

தமிழகத்தில் காலியாக உள்ள மதுராந்தகம், தாராபுரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் புதுச்சேரியின் தட்டாஞ்சாவடி தொகுதிக்கு கடந்த அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெற்ற இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (அக்டோபர் 9) காலை 8 மணி முதல் நடைபெறுகிறது.

07 Oct 2026
• தேர்தல்

ஆடிட்டர் செய்த தவறுக்காக முதல்வர் விஜய் வெற்றியைச் செல்லாது என அறிவிக்க முடியுமா? - சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் தமிழக முதல்வர் விஜய் பெற்ற வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை நிராகரிக்க கோரி விஜய் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

07 Oct 2026
• தவெக

'திமுக ஆட்சியிலேயே 4 லட்சம் இந்தி கவர்கள்': ஆதாரத்துடன் இறங்கிய அமைச்சர் அருண்ராஜ்; மாத்திரை கவர் சர்ச்சையில் புதிய திருப்பம்

அரசு மருத்துவமனை மாத்திரை உறைகளில் இந்தி அச்சிடப்பட்ட விவகாரத்தில், திமுக மலிவான அரசியல் செய்வதாகவும், கடந்த திமுக ஆட்சியிலேயே 4 லட்சம் இந்தி மாத்திரை உறைகள் அச்சிட அரசாணை பிறப்பிக்கப்பட்டதாகவும் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் அருண்ராஜ் கடுமையாக விமர்சித்துள்ளார்.

07 Oct 2026
• தவெக

அரசு மருத்துவமனை மாத்திரை கவரில் இந்தி மொழி: திமுக - தவெக இடையே வெடித்த புதிய மொழிப்போர்

தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் மாத்திரை கவர்களில் தமிழ் மற்றும் ஆங்கிலத்துடன் இந்தி மொழியும் இடம்பெற்றுள்ள விவகாரம், மாநிலத்தில் ஆளும் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் (தவெக) எதிர்க்கட்சியான திமுகவிற்கும் இடையே கடுமையான அரசியல் மோதலை உருவாக்கியுள்ளது.

07 Oct 2026
• காங்கிரஸ்

ஆகாசவாணி பவன் போராட்டம்: ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மீது டெல்லி காவல்துறை FIR பதிவு

இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது, டெல்லியில் உள்ள ஆகாசவாணி பவன் வளாகத்திற்குள் அனுமதியின்றி நுழைந்ததாக காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி வத்ரா உள்ளிட்ட எம்பிக்கள் மீது டெல்லி காவல்துறை எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது.

06 Oct 2026
• தமிழகம்

நிறைவடைந்தது மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு: பொதுத்தேர்தலை விட சரிந்த வாக்கு சதவீதம்

தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த செங்கல்பட்டு மாவட்டத்தின் மதுராந்தகம் (தனி) மற்றும் திருப்பூர் மாவட்டத்தின் தாராபுரம் (தனி) ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று அமைதியான முறையில் நடைபெற்று முடிந்தது.

ஜெம் வீரமணி வழக்கு: திமுக தொடுத்த மானநஷ்ட வழக்குக்கு எதிராக அமைச்சர்கள் மேல்முறையீடு

ஜெம் கிரானைட் உரிமையாளர் வீரமணி மீதான பாலியல் குற்றச்சாட்டுகளில் திமுக அரசு அவரை பாதுகாத்ததாகக் கூறி விமர்சித்த அமைச்சர்கள் CTR நிர்மல் குமார், ஆதவ் அர்ஜூனா மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தகவல் தொழில்நுட்பப் பிரிவுக்கு எதிராக ₹1.01 கோடி மானநஷ்ட ஈடு கோரி வழக்கு தொடர திமுகவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

06 Oct 2026
• தமிழ்நாடு

4,730 கோடி ரூபாய் மணல் கொள்ளை: களத்தில் இறங்கிய DVAC, சிக்கலில் திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன்?

கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் தமிழ்நாட்டின் ஆற்று மணல் குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக மணல் அள்ளப்பட்டு, சுமார் 4,730 கோடி ரூபாய் அளவிற்கு சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றுள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டை தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புத்துறை(DVAC) தனது முதற்கட்ட விசாரணையை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.

தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராக ராகுல் காந்தி தர்ணா போராட்டம்: டெல்லியில் 'இன்டியா' கூட்டணி எம்பிக்கள் கைது

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, INDIA கூட்டணிக் கட்சி எம்பிக்களுடன் இணைந்து டெல்லி பார்லிமென்ட் வீதியில் செவ்வாய்க்கிழமை திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

'ரூ. 31 கோடி செலவு செய்தேன்': வைரல் வீடியோவுக்கு தாராபுரம் தவெக வேட்பாளர் சத்தியபாமா மறுப்பு

தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், "கடந்த சட்டமன்றத் தேர்தலில் நான் ரூ.31 கோடி செலவு செய்தேன்" எனத் தான் பேசுவதாக சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோ முற்றிலும் சித்தரிக்கப்பட்டது என தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வேட்பாளர் சத்தியபாமா திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

06 Oct 2026
• தமிழகம்

மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தல்: விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வாக்குப்பதிவு

தமிழகத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மதுராந்தகம் (தனி) மற்றும் தாராபுரம் (தனி) ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

05 Oct 2026
• ரேஷன் கடை

ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு கொள்முதல் விலை கிலோவுக்கு ₹31 குறைவு: TVK அரசுக்கு ₹187 கோடி சேமிப்பு

தமிழ்நாட்டில் ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் துவரம் பருப்பை, முந்தைய திமுக ஆட்சி காலத்தைக் காட்டிலும் மிக குறைந்த விலையில் TVK அரசு கொள்முதல் செய்துள்ளது.

எ.வ.வேலு, மகன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு: ரூ.8 கோடி மண் திருட்டு புகாரில் நடவடிக்கை

திருவண்ணாமலை மலப்பம்பாடி ஏரியில் ரூ.8 கோடி மதிப்பிலான மண் சட்டவிரோதமாக எடுக்கப்பட்டதாக கூறப்படும் புகாரில், திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மற்றும் அவரது மகன் எ.வ.குமரன் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) வழக்குப் பதிவு செய்துள்ளது.

மதுராந்தகம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் விஜய்: திமுக - அதிமுகவைக் கடுமையாகச் சாடி ஆக்ரோஷப் பேச்சு

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து, தவெக தலைவரும் முதலமைச்சருமான விஜய் மதுராந்தகத்தில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.

25 Sep 2026
• தேர்தல்

சட்டசபை தேர்தல் செலவு அறிக்கை: தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்த கணக்கு விவரங்கள்

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலுக்கான செலவு அறிக்கையை அரசியல் கட்சிகள் இந்திய தேர்தல் கமிஷனிடம் தாக்கல் செய்துள்ளது.

திமுக ஆட்சியில் ஜெம் வீரமணி வழக்கு மூடப்பட்டதா? அண்ணா அறிவாலயத்தில் முன்னாள் சட்ட அமைச்சர் ரகுபதி விளக்கம்

ஜெம் கிரானைட்ஸ் அதிபர் வீரமணி, சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் காவல்துறையின் விசாரணை தீவிரமடைந்துள்ளது.

திருச்சியில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு சோதனை: பின்னணி என்ன?

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கியதில் பல கோடி ரூபாய் அளவில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் இல்லம் மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் மத்திய குற்றப்பிரிவு (CCIB) காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

15 Sep 2026
• காவல்துறை

முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: திமுக எம்பி ஆ.ராசா மீது 7 சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

தமிழக அரசியலில் முன்னணி தலைவர்கள் மீதான சட்டநடவடிக்கைகளும், மேடைப் பேச்சுக்கள் தொடர்பான சட்டப் போராட்டங்களும் தொடர்ச்சியாகப் பெரும் அரசியல் புயலைக் கிளப்பி வருகின்றன.

பிக் பாஸ் 10: விஜய் சேதுபதியின் 'லீடர்ஷிப்' பேச்சு பெரும் சர்ச்சை! தவெக தலைவர் விஜய்யைத் தாக்கிப் பேசினாரா?

விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியை தொடர்ந்து 3-வது ஆண்டாக நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.

10 Sep 2026
• தவெக

அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கு வாய்ப்பு! இடைத்தேர்தல் வேட்பாளர்களை அறிவித்தார் விஜய்

தமிழகத்தில் காலியாக உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் (தனி) சட்டசபை இடைத்தேர்தலுக்கான தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வேட்பாளர்களை கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான விஜய் இன்று அறிவித்துள்ளார்.

10 Sep 2026
• விஜய்

மிசா தாடை தழும்பு சர்ச்சை: சட்டமன்ற நிகழ்வு குறித்து முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் பதிலடி வீடியோ

தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் பேசிய பேச்சு மற்றும் தாடையைத் தொட்டுக் காட்டிய பாவனைக்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

09 Sep 2026
• தமிழகம்

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அதிமுக அதிரடி திட்டம், திமுக களம் இறங்குவதால் மும்முனை போட்டி உறுதி

தமிழகத்தில் காலியாக உள்ள மதுராந்தகம் (தனி) மற்றும் தாராபுரம் (தனி) ஆகிய 2 சட்டமன்றத் தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

08 Sep 2026
• விஜய்

'ஆதாரம் இருக்க போய் தான் பேசினாரு': சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்ட திமுக, குண்டுக்கட்டாக தூக்கி எறியப்பட்ட எம்.எல்.ஏ-க்கள்

தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய்யின் பதிலுரையில் இடம்பெற்ற சர்க்காரியா கமிஷன் மற்றும் அமலாக்கத்துறை குற்றச்சாட்டுகளை அவைக் குறிப்பில் இருந்து நீக்கக் கோரி திமுக உறுப்பினர்கள் நடத்திய போராட்டத்தைத் தொடர்ந்து, அவர்களை அவையிலிருந்து வெளியேற்றச் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் உத்தரவிட்டார்.

07 Sep 2026
• விஜய்

'ரிலீஸ்காக மட்டுமே பேசுகிறார் முதல்வர் விஜய்': உதயநிதி ஸ்டாலின் கடும் தாக்கு

தமிழகச் சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய்யின் பதிலுரைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், தங்களுக்குப் பேச வாய்ப்பு மறுக்கப்பட்டதாகக் கூறியும் எதிர்க்கட்சியான திமுக உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

குதிரை பேர விவகாரம்: திமுகவின் ரகசியத்தை உடைத்த IUML அமைச்சர் ஷாஜகான்

தமிழக சட்டமன்றத்தில் IUML எம்.எல்.ஏ-க்கள் குதிரை பேரம் பேசப்பட்ட விவகாரம் தொடர்பாக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜகான் மற்றும் வாணியம்பாடி எம்.எல்.ஏ சையத் பாரூக் பாஷா ஆகியோர் திமுக மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.

'திமுக இருக்கிற இடத்துலதான் தப்பு நடக்கும்': சர்காரிய கமிஷன் முதல் டாஸ்மாக் ஊழல் வரை சட்டசபையில் முதல்வர் விஜய் வெறித்தனமான உரை

தமிழக சட்டசபையில் காவல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பதிலளித்து உரையாற்றிய முதலமைச்சர் விஜய், கடந்த திமுக ஆட்சியின் ஊழல்கள், அமலாக்கத்துறை அறிக்கைகள் மற்றும் சர்காரிய கமிஷன் விவரங்களைக் குறிப்பிட்டு எதிர்க்கட்சியான திமுக மீது மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

04 Sep 2026
• மதுரை

மீனாட்சி அம்மன் கோயில் வழக்கில் 'உண்மையான குற்றவாளி அவர் தான்': பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் குடமுழுக்கு அழைப்பிதழ் தொடர்பான வழக்கில், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வழங்கிய தீர்ப்பு குறித்து பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தனது கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

'திங்கள் கிழமை பதில் சொல்றேன், யாரும் ஓடிடக் கூடாது': உதயநிதி விமர்சனத்திற்கு சிரித்துக்கொண்டே பதிலளித்த முதல்வர் விஜய்

தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் போது, சட்டம் ஒழுங்கு சீர்கேடு தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் முன்வைத்த கடுமையான விமர்சனங்களுக்கு முதலமைச்சர் விஜய் சிரித்தபடியே பதிலளித்தது பேரவையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

கொளத்தூர் தொகுதி தேர்தல் விவகாரம்! சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு; மு.க.ஸ்டாலின் மனு தள்ளுபடி

சென்னை கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி தேர்தல் முடிவுகளில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறி, தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபுவின் வெற்றியைச் செல்லாது என அறிவிக்கக் கோரி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் இன்று (செப்டம்பர் 3) தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளது.

அன்றைய தினமே டிஜிட்டல் டிரைவிங் லைசென்ஸ்; விவசாயிகள், ஆசிரியர்கள் வழக்குகள் ரத்து: முதல்வர் விஜய் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் உரை நிகழ்த்திய முதலமைச்சர் விஜய், ஓட்டுநர் உரிமம் வழங்கும் முறையில் புதிய நடைமுறைகள் மற்றும் விவசாயிகள், ஆசிரியர்கள் மீதான வழக்குகள் ரத்து உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட அறிவிப்புகளை வெளியிட்டார்.

'கழகத்தில் பயணிக்க மனம் இடம் கொடுக்கவில்லை': திமுகவுக்கு குட்-பை சொன்ன தோப்பு வெங்கடாச்சலம்

கொங்கு மண்டலத்தின் முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவரும், தமிழக முன்னாள் வருவாய்த்துறை அமைச்சருமான தோப்பு வெங்கடாச்சலம், திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் புதுநகர் வளர்ச்சித் திட்டம் ரத்து: தவெக அரசின் புதிய உத்தரவு பின்னணி

கடந்த திங்கட்கிழமை பரந்தூர் விமான நிலைய திட்டத்தை ரத்து செய்வதாக தமிழக முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் அறிவித்த நிலையில், தற்போது திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட காஞ்சிபுரம் புதுநகர் வளர்ச்சித் திட்டம் மற்றும் பாரம்பரிய மறுமலர்ச்சி திட்டமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Z+ பாதுகாப்பு இனி இல்லை! மு.க.ஸ்டாலினின் பாதுகாப்பு; பின்னணி என்ன?

திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டு வந்த Z+ பிரிவு பாதுகாப்பை Z பிரிவாகக் குறைத்து தமிழகக் காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

மேட்டூர் அணை திறப்பு & TET தேர்வு விலக்கு: தமிழக சட்டப்பேரவையில் வெளியான முக்கிய அறிவிப்புகள்

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் காவிரி டெல்டா விவசாயிகளின் எதிர்பார்ப்பான மேட்டூர் அணை திறப்பு மற்றும் ஆசிரியர்களுக்கான TET தேர்வு விலக்கு தொடர்பான முக்கிய அம்சங்கள் விவாதிக்கப்பட்டு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

24 Aug 2026
• தேர்தல்

கொளத்தூர் தேர்தல் முடிவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மு.க.ஸ்டாலின் வழக்கு

2026 சட்டசபை தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் பதிவான வாக்குகள் மற்றும் வாக்கு எண்ணிக்கையில் பல்வேறு குளறுபடிகள் நடைபெற்றுள்ளதாகக்கூறி, தேர்தல் முடிவை எதிர்த்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

தவெக அமைச்சர் கீர்த்தனாவுக்கு ஆதரவாகக் களம் இறங்கிய திமுக எம்பி கனிமொழி எம்பி: சொந்த கட்சியினருக்கு குட்டு

தொழில்துறை அமைச்சர் கீர்த்தனாவின் நடை, உடை மற்றும் தனிப்பட்ட தோற்றம் குறித்து பொதுவெளியில் தொடர்ந்து விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் சூழலில், அரசியல் கடந்து பெண்கள் எதிர்கொள்ளும் இத்தகைய அநாகரிகத் தாக்குதல்களுக்கு திமுக எம்பி கனிமொழி தனது கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

நிர்வாகிகளுக்குப் புதிய வயது வரம்பு, 110 மாவட்டங்கள்! திமுக செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட அதிரடி தீர்மானங்கள்

திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) பவள விழாவைத் தொடர்ந்து, அமைப்பை மேலும் வலுப்படுத்தவும் இளம் தலைமுறையினருக்குப் வாய்ப்பளிக்கவும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

ரூ.58 லட்சம் பாக்கி, திமுக போட்ட கடன்கள்! சட்டப்பேரவையில் சேகர்பாபு - அமைச்சர் ரமேஷ் காரசார விவாதம்

தமிழக சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தின் போது, தவெகவை சேர்ந்த அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷுக்கும், திமுக முன்னாள் அமைச்சர் சேகர்பாபுவிற்கும் இடையே கடுமையான விவாதம் நடைபெற்றது.

சட்டப்பேரவையில் அனல் பறந்த விவாதம்: திமுக ஆட்சி முறைகேடு குறித்து அமைச்சர் நிர்மல் குமார் புகார்

தமிழகச் சட்டப்பேரவையில் மின் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் தற்போதைய மின் துறை அமைச்சர் நிர்மல் குமாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

பாஜக அமைச்சரவையில் திமுக? டெல்லியில் தீவிரமாகும் பேச்சுவார்த்தை

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் 20-க்கும் மேற்பட்ட அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட உள்ளதாகவும், புதிதாக திமுக அதில் இணைய வாய்ப்புள்ளதாகவும் ஹிந்து தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது.

19 Aug 2026
• தமிழ்நாடு

'அத்தனையும் ஆதாரத்தோடு இருக்கு, ஓபன் பண்ண வச்சிடாதீங்க': சட்டப்பேரவையில் கெத்து காட்டிய முதல்வர் விஜய்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீர்வளம், ஊரக வளர்ச்சி மற்றும் சுற்றுலா ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தின் போது, ஆளுங்கட்சியான தவெக மற்றும் எதிர்க்கட்சியான திமுக எம்.எல்.ஏ.-க்களிடையே காரசாரமான வாக்குவாதம் ஏற்பட்டது.

'அதே பாதையில் உங்கள் அரசும் பயணிக்கிறதோ?': முதல்வர் விஜய்க்கு அண்ணாமலை எழுதிய கடிதம்

சமூக வலைத்தளங்களில் எழும் சிறிய விமர்சனங்களுக்குக்கூட வழக்குப்பதிவு செய்வதும், கைது நடவடிக்கைகளில் ஈடுபடுவதும் ஜனநாயகத்திற்கு ஆரோக்கியமானதல்ல என 'வீ தி லீடர்ஸ்' அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை கவலை தெரிவித்துள்ளார்.

முதல்வர் விஜய்யின் அறை இடமாற்ற விவகாரம்: திமுக - தவெக எம்.எல்.ஏக்கள் இடையே காரசார மோதல்

தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய்யின் புதிய அலுவலக அறை இடமாற்றம் மற்றும் டெண்டர் விவகாரம் தொடர்பாக ஆளும் தவெக மற்றும் எதிர்க்கட்சியான திமுக இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது.

தவெக அரசின் 100 நாட்கள் ஆட்சி: சாதனைகள், நிர்வாகச் சவால்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள்

தமிழக வெற்றிக் கழகம் (TVK) தலைமையிலான அரசு 100 நாட்களை நிறைவு செய்துள்ள நிலையில், தனது அரசின் 100 நாள் சாதனைகள் மற்றும் நிறைவேற்றப்பட்ட முக்கிய திட்டங்கள் குறித்த வீடியோ பதிவை முதல்வர் விஜய் வெளியிட்டுள்ளார்.

சைதாப்பேட்டை மக்களை சபித்த RS பாரதி: திமுக தலைவர்களின் பேச்சால் குவியும் கண்டனம்

நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக படுதோல்வியை சந்தித்த நிலையில், அக்கட்சியின் மூத்த தலைவர்களும் ஆதரவாளர்களும் பொதுவெளியில் வாக்காளர்களை சாபம் விடுக்கும் வகையில் பேசி வருவது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீட் தேர்வை ரத்து செய்ய தமிழக சட்டப்பேரவையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றம்

நீட் (NEET) மருத்துவ நுழைவுத் தேர்வை ரத்து செய்து, பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே மருத்துவச் சேர்க்கையை நடத்த வலியுறுத்தித் தமிழக சட்டப்பேரவையில் இன்று முக்கியத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

"தமிழில் பிழை இல்லாமல் வாசியுங்கள்! பட்ஜெட் கூட்டத்தொடரில் மதிமுக எம்எல்ஏ - நிதியமைச்சர் மரிய வில்சன் காரசார விவாதம்

தமிழக சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், நிதி அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்த பட்ஜெட் உரையைத் தமிழில் பிழை இல்லாமல் வாசிக்குமாறு மதிமுக எம்எல்ஏ ராஜேந்திரன் சுட்டிக்காட்டினார்.

08 Aug 2026
• இந்தியா

அரசியல் கட்சி நிதிப் பங்களிப்பு: இந்திய அளவில் மாநில கட்சிகளில் திமுக முதலிடம்; அதிமுக 5வது இடம்

இந்தியாவில் உள்ள மாநில அரசியல் கட்சிகள் 2024-25 நிதியாண்டில் பெற்ற கொடைகள் பற்றிய அறிக்கையை ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ADR) வெளியிட்டுள்ளது.

07 Aug 2026
• விஜய்

தொகுதி மறுவரையறை & மேகதாது விவகாரம்: பேரவையில் முதலமைச்சர் விஜய் மற்றும் உதயநிதி ஸ்டாலின் காரசார விவாதம்

தொகுதி மறுவரையறை மசோதா மற்றும் கர்நாடகாவின் மேகதாது அணை விவகாரம் தொடர்பாகத் தமிழக சட்டமன்ற பேரவையில் முதலமைச்சர் விஜய் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.

06 Aug 2026
• பொன்முடி

பெண்கள் மற்றும் சமயங்கள் குறித்து சர்ச்சைப் பேச்சு! திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட்

சைவ, வைணவ சமயங்கள் குறித்தும், பெண்கள் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.

பள்ளிக் கல்வித்துறை நிதி ஒதுக்கீடு: திமுக ஆட்சியை விட குறைவான நிதி ஒதுக்கப்பட்டதா?

இன்றைய பட்ஜெட் கூட்டத்தொடரில், திமுக ஆட்சியில் 2025-26 நிதிநிலை அறிக்கையில் பள்ளிக்கல்வித் துறைக்கு செலவிடப்பட்ட தொகையை விட தவெக அரசில் தற்போது குறைவான நிதி ஒதுக்கப்பட்டதாக புகார் எழுந்தது.

04 Aug 2026
• தஞ்சாவூர்

'பெண்களை பகடைக்காய் ஆக்காதீர்கள்': த்ரிஷா விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலினைக் வெளுத்துவாங்கிய சின்மயி, குஷ்பூ

தஞ்சாவூரில் நடைபெற்ற காவிரி நதிநீர் போராட்டத்தின் போது, நடிகை த்ரிஷாவைக் குறிப்பிடும் வகையில் இரட்டை அர்த்தத்தில் அவதூறாக பேசியதாக எழுந்த புகாரில், தமிழக எதிர்க்கட்சித தலைவரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினுக்கு பிரபல பாடகி சின்மயி மற்றும் நடிகையும் பாஜக தலைவருமான குஷ்பூ சுந்தர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

04 Aug 2026
• தஞ்சாவூர்

முதல்வர் விஜய்- நடிகை திரிஷா சர்ச்சை பேச்சு: உதயநிதி ஸ்டாலின் கைது, தஞ்சாவூருக்கு அழைத்துச் செல்லும் காவல்துறை

தஞ்சாவூர் திமுக ஆர்ப்பாட்டத்தில் தவெக முதல்வர் விஜய் மற்றும் நடிகை திரிஷா குறித்து அவதூறாகவும் இரட்டை அர்த்தத்திலும் பேசிய வழக்கின் அடிப்படையில், தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினை நீலாங்கரை இல்லத்தில் வைத்து சென்னை காவல்துறை கைது செய்துள்ளது.

04 Aug 2026
• தஞ்சாவூர்

திமுக ஆர்ப்பாட்டத்தில் விஜய்- த்ரிஷா குறித்த சர்ச்சை பேச்சு: உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க களமிறங்கிய தவெக

தஞ்சாவூரில் நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தில், முதலமைச்சர் விஜய்யை நடிகை த்ரிஷாவுடன் தொடர்புபடுத்தி இரட்டை அர்த்தத்தில் பேசியதாக எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

நடிகை த்ரிஷா குறித்து காவேரி உரிமை போராட்டத்தில் உதயநிதி சர்ச்சை பேச்சு; எழும் கண்டனங்கள்

நடிகை த்ரிஷா குறித்து அவதூறாகவும் இரட்டை வேடமிட்டும் பேசியதாக கூறி, தமிழக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக அரசியல் தலைவர்களும், ஊடகவியலாளர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

31 Jul 2026
• டாஸ்மாக்

டாஸ்மாக் ஊழல் வழக்கு: செந்தில் பாலாஜிக்கு இடைக்காலப் பாதுகாப்பு வழங்கியது உச்ச நீதிமன்றம்

டாஸ்மாக் ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சரும் தி.மு.க சட்டமன்ற உறுப்பினருமான வி. செந்தில் பாலாஜி கைது செய்யப்படுவதற்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

31 Jul 2026
• தமிழகம்

அடுத்தடுத்து பெயர் மாற்றம்! முதலமைச்சரின் தாயுமானவர் திட்டப் பெயரும் நீக்கம்; முழு விபரம்

தமிழகத்தில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்களை விநியோகிக்கும் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் பெயர் நீக்கப்பட்டுள்ளது.

29 Jul 2026
• தமிழ்நாடு

தோல்விக்குப் பின் மு.க.ஸ்டாலின் வைத்த கோரிக்கை: கொளத்தூர் வாக்குப்பதிவு இயந்திரங்களில் சோதனை எப்படி என்ன நடக்கும்?

கடந்த 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அளித்த மனுவின் அடிப்படையில், அங்கு பயன்படுத்தப்பட்ட 14 வாக்குச்சாவடிகளின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் (EVM) மைக்ரோகண்ட்ரோலர் மற்றும் மெமரி சோதனைகள் தொடங்கப்பட்டுள்ளன.

கரூரில் செந்தில் பாலாஜி வீடு மற்றும் ஆதரவாளர்கள் இல்லங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

திமுக முன்னாள் அமைச்சரும் சட்டப்பேரவை உறுப்பினருமான செந்தில் பாலாஜியின் பூர்வீக வீடு மற்றும் அவரது ஆதரவாளர்களின் வீடுகள் உட்பட கரூரில் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

டெல்லி போராட்ட எதிரொலி: நீட் தேர்வை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும் என தமிழக அரசு அறிக்கை

நீட் தேர்வில்(NEET) உள்ள முறைகேடுகளை எதிர்ப்பது மட்டுமே தங்கள் நோக்கமல்ல, நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்பதே தங்களின் உறுதியான நிலைப்பாடு என்று தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் தமிழக வெற்றி கழகம் தெரிவித்துள்ளது.

21 Jul 2026
• சென்னை

பரந்தூர் விமான நிலையம்: இடத்தை மாற்ற தமிழக அரசு இன்னும் கோரிக்கை வைக்கவில்லை என மாநிலங்களவையில் தகவல்

சென்னைக்கான இரண்டாவது பசுமை விமான நிலையத்தை அமைப்பதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட பரந்தூர் பகுதியை வேறு இடத்திற்கு மாற்றுவது தொடர்பாக தமிழக அரசு சார்பில் மத்திய அரசிடம் இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ கோரிக்கையும் வைக்கப்படவில்லை என்று மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் முரளிதர் மோஹோல் தெரிவித்துள்ளார்.

பாஜகவிற்கு ஆதரவாக மாறுகிறதா திமுக? எதிர்க்கட்சிகளை அதிர வைத்த தொகுதி மறுவரையறை மசோதா 2026

இந்தியாவில் பெருகி வரும் மக்கள் தொகை மாற்றங்களுக்கு ஏற்ப, நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றத் தொகுதிகளின் எல்லைகளையும், இடங்களின் எண்ணிக்கையையும் மாற்றி அமைக்கும் சட்டப்பூர்வ செயல்முறை தான் தொகுதி மறுவரையறை எனப்படும்.

20 Jul 2026
• விஜய்

முதலமைச்சர் விஜய் பற்றி சர்ச்சை பேச்சு: திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது

தமிழக முதலமைச்சர் விஜய்யை பொதுக்கூட்டத்தில் அவதூறாகப் பேசியதுடன், மிரட்டல் விடுத்த புகாரில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதி திமுக MLA மார்க்கண்டேயனை போலீசார் இன்று அதிகாலையில் கைது செய்துள்ளனர்.

10 Jul 2026
• கரூர்

'அவர்கள் நாடகம் ஆடினார்கள்..பழி என் மேல் போடப்பட்டது': கரூரில் முதல்வர் விஜய் ஆவேசம்

தமிழக சட்டமன்றத் தேர்தலின் போது கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த துயரச் சம்பவத்திற்குப் பிறகு, ஒன்பது மாதங்கள் கழித்து முதல்முறையாக இன்று கரூர் மாவட்டத்திற்கு வருகை தந்தார் தமிழக முதல்வர் விஜய்.

07 Jul 2026
• கரூர்

கரூர் விவாகரம்: உச்ச நீதிமன்றத்தில் திமுகவுக்கு குட்டு; முதல்வர் விஜய் கரூர் செல்வதில் எந்தச் சிக்கலும் இல்லை

கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பரப்புரையின் போது ஏற்பட்ட பயங்கர கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.

திடீரென சிங்கப்பூர் மருத்துவமனையில் எ.வ.வேலு அனுமதி; லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு ஆஜராகாமல் வழக்கறிஞர்கள் கொடுத்த கடிதம்

தமிழக நெடுஞ்சாலைத்துறையில் சாலைகளை அமைக்காமலேயே, அமைத்ததாகக் கூறி பல கோடி ரூபாய் முறைகேடு செய்ததாக எழுந்த புகாரின் பேரில், திமுக மூத்த நிர்வாகியும் முன்னாள் அமைச்சருமான எ.வ.வேலு உள்ளிட்ட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு (DVAC) போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.