
திமுக முப்பெரும் விழாவில் முதல்முறையாக மு.க.ஸ்டாலின் விருது; விருது பெறுபவர்களின் முழு பட்டியல்
செய்தி முன்னோட்டம்
திமுக சார்பில் ஒவ்வொரு வருடமும் அண்ணா பிறந்த நாள், பெரியார் பிறந்த நாள் மற்றும் திமுக உதயமான நாள் ஆகியவற்றை இணைந்தது முப்பெரும் விழாவாகக் கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டு திமுக தொடங்கி 75 ஆண்டுகள் நிறைவு செய்வதை அடுத்து அதன் பவள விழாவாகவும் கொண்டாடப்படுகிறது.
இதற்கான விழா சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 17) மாலை நடைபெற உள்ளது.
இந்நிலையில், இந்த விழாவில், பெரியார் விருது பாப்பம்மாளுக்கும், அண்ணா விருது அறந்தாங்கி மிசா ராமநாதனுக்கும், கலைஞர் விருது எஸ்.ஜெகத்ரட்சகனுக்கும், பாவேந்தர் விருது கவிஞர் தமிழ்தாசனுக்கும், பேராசிரியர் விருது வி.பி.ராஜனுக்கும் வழங்கப்பட உள்ளது.
மேலும், இந்த ஆண்டு புதிதாக சேர்க்கப்பட்டுள்ள மு.க.ஸ்டாலின் விருது எஸ்.எஸ்.பழனிமாணிக்கத்துக்கு வழங்கப்பட உள்ளது.
embed
மு.க.ஸ்டாலின் விருது
மு.க. ஸ்டாலின் விருது: திருமிகு எஸ்.எஸ். பழனிமாணிக்கம் அவர்கள்#DMK75 pic.twitter.com/0vvzC0heCw— M.K.Stalin (@mkstalin) September 17, 2024
embed
பேராசிரியர் விருது
பேராசிரியர் விருது: திருமிகு வி.பி. இராசன் அவர்கள்#DMK75 pic.twitter.com/OADMXDPBe0— M.K.Stalin (@mkstalin) September 17, 2024
embed
பாவேந்தர் விருது
பாவேந்தர் விருது: கவிஞர் தமிழ்தாசன் அவர்கள்#DMK75 pic.twitter.com/6tradp7zUB— M.K.Stalin (@mkstalin) September 17, 2024
embed
கலைஞர் விருது
கலைஞர் விருது: திருமிகு எஸ். ஜெகத்ரட்சகன் அவர்கள்#DMK75 pic.twitter.com/UVASOyLjkn— M.K.Stalin (@mkstalin) September 17, 2024
embed
அண்ணா விருது
அண்ணா விருது: அறந்தாங்கி 'மிசா' இராமநாதன் அவர்கள்#DMK75 pic.twitter.com/cKOF5YT4Wi— M.K.Stalin (@mkstalin) September 17, 2024
embed
பெரியார் விருது
பெரியார் விருது: திருமிகு பாப்பம்மாள் அவர்கள்#DMK75 pic.twitter.com/oHCOAEiq4B— M.K.Stalin (@mkstalin) September 17, 2024