ஆன்லைன் கேமிங்: செய்தி

16 May 2024

சென்னை

தொடரும் ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகள்; சென்னையில் மருத்துவக்கல்லூரி மாணவன் தற்கொலை

ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் , ரம்மி, போக்கர் போன்ற திறமை சார்ந்த விளையாட்டுகளுக்கு பொருந்தாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு கடந்த 6 மாதங்களில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு பலியாகும் சம்பவங்கள் அடுத்தடுத்து நிகழ்ந்து வருகிறது.

25 Oct 2023

ஜிஎஸ்டி

ரூ.1 லட்சம் கோடி வரையிலான ஜிஎஸ்டி வரியை செலுத்தக் கோரி ஆன்லைன் கேமிங் நிறுவனங்களுக்கு நோட்டீஸ்

இந்தியாவில் செயல்பட்டு வரும் ஆன்லைன் கேமிங் நிறுவனங்களுக்கு ரூ.1 லட்சம் கோடி வரையிலான ஜிஎஸ்டி வரியை செலுத்தக் கோரி நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது மத்திய அரசு. மேலும் இந்த நிறுவனங்கள் குறிப்பிட்ட வரியை செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்கள் மத்திய அரசு அதிகாரிகள்.

பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை பிராண்டு தூதுவராக அறிவித்திருக்கும் BGMI

பப்ஜியின் இந்திய வடிவமான பிஜிஎம்ஐ (BGMI) ஆன்லைன் கேமின் பிராண்டு தூதுவராக பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை அறிவித்திருக்கிறது கிராஃப்டான் நிறுவனம். மேலும், ரன்வீர் சிங்கைக் கொண்டே பிளே ப்யூர் என்ற தங்களின் புதிய பிரச்சாரக் காணொளி ஒன்றையும் யூடியூபில் பகிர்ந்திருக்கிறது பிஜிஎம்ஐ.

10 Aug 2023

ஜிஎஸ்டி

ஆன்லைன் கேமிங் வரி விதிப்பு தொடர்பான புதிய சட்டத்திருத்தத்திற்கு ஒப்புதல் அளித்திருக்கிறது அமைச்சரவை

ஆன்லைன் கேமிங், சூதாட்டம் மற்றும் குதிரைப் பந்தையங்களில் பந்தயம் வைக்கப்படும் பொருள் அல்லது பணத்தின் முகமதிப்பின் மீது 28% ஜிஎஸ்டி வரி விதிக்க கடந்த ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற 50-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

12 Jul 2023

ஜிஎஸ்டி

ஆன்லைன் கேமிங் துறையை 28% GST எப்படி பாதிக்கும்?

ஆன்லைன் கேமிங் இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் ஒரு துறையாகும். இணையம் வழியாக வணிகம் செய்து அதிக லாபம் ஈட்டும் ஒரு துறையாகவும் இது இருந்து வருகிறது.