பணி நீக்கம்: செய்தி

மைக்ரோசாப்டின் சமீபத்திய பணிநீக்கம் ப்ராடக்ட் டீம்களை தாக்கியுள்ளது

மைக்ரோசாப்ட் இந்த வாரம் நிறுவனம் முழுவதும் பல்வேறு டீம்கள் மற்றும் இடங்களைப் பாதிக்கும் புதிய சுற்று பணிநீக்கங்களை உறுதிப்படுத்தியுள்ளது.

27 Jun 2024

வணிகம்

யெஸ் வங்கி மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு மத்தியில் 500 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது

எகனாமிக் டைம்ஸ் அறிக்கையின்படி, வரவிருக்கும் வாரங்களில் அதிக பணிநீக்கங்கள் ஏற்பட வாய்ப்புள்ள நிலையில், குறைந்தது 500 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் மறுசீரமைப்பு செயல்முறையை யெஸ் வங்கி தொடங்கியுள்ளது.

14 Jun 2024

பேடிஎம்

Paytm பணிநீக்கங்கள்: கட்டாய ராஜினாமாக்கள், நியாயமற்ற முறையில் நடத்தப்பட்டதாக ஊழியர்கள் குற்றச்சாட்டு

பேடிஎம்-இன் தற்போதைய மற்றும் முன்னாள் ஊழியர்கள் பலர் கட்டாய ராஜினாமா செய்ததாகக் கூறப்படுவது, துண்டிக்கப்பட்ட ஊதியம் இல்லாமை மற்றும் தக்கவைப்பு மற்றும் போனஸைத் திரும்பப் பெறுவதற்கான கோரிக்கைகள் குறித்து கவலை தெரிவித்தனர்.

86% இந்திய ஊழியர்கள் பணியிடங்களில் சிரமப்படுகின்றனர்: அறிக்கை

Gallup இன் சமீபத்திய அறிக்கை வெளியிட்ட செய்தியின்படி, அதிர்ச்சியூட்டும் வகையில் 86% இந்தியப் பணியாளர்கள் தங்களின் தற்போதைய பணி நிலையை "போராட்டம்" அல்லது "துன்பம்" என்று வகைப்படுத்துகின்றனர்.

பணிநீக்கங்களால் பாதிப்பட்டுள்ள இந்தியாவின் IT துறை; 20,000க்கும் மேற்பட்டோர் பாதிப்பு 

2023 மற்றும் 2024 க்கு இடையில் சைலெண்டான பணிநீக்கங்களால் இந்தியாவின் IT துறை பாதிக்கப்பட்டுள்ளது.

14 May 2024

வணிகம்

ஒர்க் ஃபிரம் ஆபீஸ் உத்தரவை மீறுபவர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள்: CTS எச்சரிக்கை

கடந்த பிப்ரவரியில், பிரபல ஐடி நிறுவனமான CTS இந்திய ஊழியர்களை வாரத்திற்கு மூன்று நாட்கள், அலுவலகத்தில் இருந்து வேலை செய்ய வேண்டும் உத்தரவிட்டதாக என்று செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

நூற்றுக்கணக்கானோரை வேலையிலிருந்து நீக்கவுள்ளது வால்மார்ட்

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் பிரபல வர்த்தக நிறுவனமான வால்மார்ட், நூற்றுக்கணக்கான கார்பரேட் பணியாளர்களை பணியிலிருந்து நீக்கிவிட்டு, பெரும்பாலான ரிமோட் தொழிலாளர்களை அலுவலகங்களுக்குச் செல்லும்படி கேட்டுக்கொள்கிறது என்று வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது.

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விவகாரம்: பணி நீக்கம் செய்யப்பட்ட அனைத்து கேபின் பணியாளர்களையும் மீண்டும் பணியமர்த்தப்பட்டனர்

உடனடியாக அமலுக்கு வரும் வகையில் பணிநீக்கம் செய்யப்பட்ட அனைத்து கேபின் பணியாளர்களையும் மீண்டும் பணியில் அமர்த்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஒப்புக் கொண்டுள்ளது.

உடல் நலக்குறைவால் விடுப்பில் சென்ற ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம்

டாடா குழுமத்திற்குச் சொந்தமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், முன்னறிவிப்பின்றி சிக் லீவில் சென்ற மூத்த கேபின் குழு உறுப்பினர்களை உடனடியாக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.

04 Apr 2024

அமேசான்

கிளவுட் கம்ப்யூட்டிங் பிரிவில் ஆட்குறைப்பில் இறங்கிய அமேசான் 

அமேசான் தனது கிளவுட் கம்ப்யூட்டிங் பிரிவில் நூற்றுக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.

02 Apr 2024

பைஜுஸ்

தொலைபேசி அழைப்புகள் மூலம் நடைபெறும் பைஜுவின் பணிநீக்கங்கள்

எட்டெக் நிறுவனமான பைஜூஸ், வெறும் தொலைபேசி அழைப்புகளில் பணிநீக்கங்களைத் தொடங்கி, பணியாளர்களை செயல்திறன் மேம்பாட்டுத் திட்டத்தில் (பிஐபி) சேர்க்காமல் விட்டுவிடுகிறார்கள் என நிர்வாகத்தினர் தெரிவித்ததாக மணிகண்ட்ரோல் செய்தி வெளியிட்டுள்ளது.

09 Feb 2024

சேலம்

சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் பணியிடை நீக்கம்

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் தங்கவேல் மீது சுமத்தப்பட்ட பல்வேறு முறைகேடு புகார்களை தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையின் முடிவில், அவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

18 Jan 2024

கூகுள்

ஜனவரி 2024இல் மட்டுமே 7,500 பணியாளர்களை நீக்கிய IT நிறுவனங்கள்: பணிநீக்கம் தொடரும் என எச்சரித்த சுந்தர் பிச்சை

கூகுள் மற்றும் அமேசான் உள்ளிட்ட பெரிய ஐடி நிறுவனங்கள் ஜனவரி 2024இல் மட்டுமே, இதுவரை 7500 பணியாளர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக ஒரு அறிக்கை காட்டுகிறது.