Loading...

எக்ஸ்: செய்தி

09 Jul 2026
போர்

ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் விடிய விடிய பயங்கர குண்டுமழை; பற்றி எரியும் முக்கிய நகரங்கள், துறைமுகங்கள்

மத்திய கிழக்கில் போர் நிறுத்தம் முற்றிலும் முறிந்ததைத்தொடர்ந்து, ஈரானின் ராணுவக் கட்டமைப்புகள் மற்றும் முக்கிய துறைமுகங்களை இலக்கு வைத்து அமெரிக்க ராணுவம் வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது.

அமெரிக்கா -ஈரான் இடையே மீண்டும் வெடித்தது போர்: வணிகக் கப்பல்கள் மீது தாக்குதல்; கச்சா எண்ணெய் ஒப்பந்தம் ரத்து

ஹார்முஸ் நீரிணையில் பயணித்த மூன்று வணிகக் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதை அடுத்து, அதற்கு பதிலடியாக அமெரிக்க ராணுவம் ஈரான் மீது வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது.

இந்தோனேசியாவின் உயரிய 'பிந்தாங் அதிபூர்ணா' விருது பிரதமர் மோடிக்கு வழங்கி கௌரவிப்பு

மூன்று நாடுகள் அரசுமுறை பயணத்தின் முதல்கட்டமாக இந்தோனேசியா சென்றுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, அந்நாட்டின் மிக உயரிய விருதான 'பிந்தாங் அதிபூர்ணா' பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

07 Jul 2026
சிவகாசி

ரீல்ஸ் அமைச்சர் என சாடிய உதயநிதி; 'நானே அரசுப் பள்ளி மாணவிதான்' என எக்ஸ் தளத்தில் பொங்கி எழுந்த அமைச்சர் கீர்த்தனா

சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், அமைச்சர் கீர்த்தனா அண்மையில் நடத்திய ஆய்வின் போது மாணவிகளிடம் ஆங்கிலத்தில் கேள்வி எழுப்பிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

30 Jun 2026
வாட்ஸ்அப்

WhatsApp புதிய அப்டேட்: போன் நம்பர் தேவையில்லை, Username வசதி அறிமுகம்; உடனே ரிசர்வ் செய்வது எப்படி?

வாட்ஸ்அப் செயலி நமது அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாறியதில் இருந்தே, ஒருவருடன் அரட்டையை தொடங்க வேண்டுமென்றால் நமது தனிப்பட்ட மொபைல் எண்ணை பகிர வேண்டியது கட்டாயமாக இருந்தது.

பாக்யராஜ் இறுதிச்சடங்கில் முகம் சுளிக்க வைத்த ரசிகர்கள்; கொதித்தெழுந்த ராதிகா

தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற திரைக்கதை மன்னனும், மூத்த இயக்குநருமான கே. பாக்யராஜ் இரு தினங்களுக்கு முன் சென்னையில் மாரடைப்பு காரணமாக தனது 73-வது வயதில் காலமானார்.

24 Jun 2026
செபி

5 லட்சத்திற்கும் அதிகமான ஃபாலோவர்ஸ்களை கொண்டிருந்தால் நீங்கள் 'செலிபிரிட்டி': SEBI-யின் புது வரையறை

இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி), ' பிரபலம்'(celebrity) என்ற சொல்லுக்கு புதிய வரையறை அளிக்கக்கூடிய ஒரு புதிய விளம்பர குறியீட்டை முன்மொழிந்துள்ளது.

24 Jun 2026
சோஹோ

'இலவச பள்ளிக்கு கூட லஞ்சம் கேட்டாங்க... ஆனா இப்போ": தவெக அரசுக்கு 'Zoho' ஸ்ரீதர் வேம்பு புகழாரம்

பிரபல சர்வதேச மென்பொருள் நிறுவனமான சோஹோ(Zoho)-வின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு, எவ்வித லஞ்சமும் இன்றி தனது பள்ளிக்கு மிக விரைவாக அனுமதி கிடைத்துள்ளதாக தனது எக்ஸ் (X) தளப் பக்கத்தில் பாராட்டியுள்ளார்.

22 Jun 2026
கத்தார்

கத்தார் எல்என்ஜி எரிவாயு ஆலை வெடிப்பு: 54 பேர் காயம், 18 பேரைக் காணவில்லை

கத்தாரின் முக்கிய LNG சுத்திகரிப்பு வளாகமான ராஸ் லஃப்பானில் ஞாயிற்றுக்கிழமை மாலை ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 54 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

'ஹபீபி' திரைப்படத்தை பாராட்டிய நடிகர் தனுஷ்: தந்தை கஸ்தூரி ராஜாவின் நடிப்பைப் பார்த்து பெருமிதம்

இயக்குநர் மீரா கதிரவன் இயக்கத்தில், கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் 'ஹபீபி'.

'இந்தியா உச்சி மாநாடு குழப்பங்கள் நிறைந்தது': ஆந்த்ரோபிக் CEO டேரியோ அமோடெய் கருத்தால் வெடித்த சர்ச்சை

இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் புது டெல்லியில் நடைபெற்ற 'இந்தியா ஏஐ உச்சி மாநாடு' (India AI Summit) குறித்து முன்னணி செயற்கை நுண்ணறிவு நிறுவனமான ஆந்த்ரோபிக்கின் முதன்மை நிர்வாக அதிகாரி டேரியோ அமோடெய் தெரிவித்த கருத்து, தற்பொழுது இந்திய அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.

19 Jun 2026
அமெரிக்கா

ஈரான் மீதான கடல் முற்றுகையை நீக்க டிரம்ப் உத்தரவு; நிம்மதிப் பெருமூச்சு விடும் உலக நாடுகள்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் கடந்த சில மாதங்களாக நீடித்து வந்த கடுமையான போர் பதற்றத்தைத் தணிக்கும் நோக்கில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே எட்டப்பட்ட ஆரம்பகட்ட அமைதி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, ஈரான் மீதான கடல்சார் ராணுவ முற்றுகையை அமெரிக்கப் படைகள் அதிகாரப்பூர்வமாக நீக்கியுள்ளன.

19 Jun 2026
அமெரிக்கா

அமெரிக்கா - இஸ்ரேல் இடையே வெடித்த மோதல்: "இஸ்ரேலின் ஒரே சக்திவாய்ந்த நட்பு நாடு நாங்கள் மட்டும்தான்"

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே எட்டப்பட்டுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம், நீண்டகால நட்பு நாடுகளான அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையே தற்பொழுது ஒரு பெரிய ராஜதந்திரப் போராக வெடித்துள்ளது.

இந்திய அரசின் தடைக்கு எதிராக கொதித்தெழுந்த டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவ்; 15 கோடி பயனர்கள் பாதிப்பு

மத்திய அரசால் இந்தியாவில் டெலிகிராம் செயலிக்குத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த அதிரடி முடிவுக்கு அச்செயலியின் நிறுவனர் பாவெல் துரோவ் தனது கடுமையான கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

ட்ரோலர்களுக்கு அல்டிமேட்டம் கொடுத்த நடிகர் நட்டி! இணையத்தைக் கிளப்பும் புது சர்ச்சை

தமிழ் சினிமாவின் முன்னணி ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டி (நடராஜ் சுப்பிரமணியம்), சமூக ஊடகங்களில் தன்னைத் தனிப்பட்ட முறையில் தாக்கி, ஆபாசமாகப் பேசி வரும் ட்ரோலர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்திய அரசுடன் தீவிர பேச்சுவார்த்தையில் எலான் மஸ்க் நிறுவனம்: 'ஸ்டார்லிங்க்' சேவை எப்போது தொடங்குகிறது?

எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) நிறுவனத்திற்குச் சொந்தமான செயற்கைக்கோள் இணைய சேவை வழங்கும் 'ஸ்டார்லிங்க்', இந்தியாவில் தனது வணிகரீதியான சேவைகளைத் தொடங்குவதற்கான இறுதி கட்ட ஒழுங்குமுறை அனுமதிகளைப் பெறுவதில் இந்திய அரசுடன் தீவிரமாகப் பணியாற்றி வருவதாக தெரிவித்துள்ளது.

10 Jun 2026
இஸ்ரேல்

அமெரிக்க ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்திய ஈரான்; பதிலுக்கு ஏவுகணைகளை வீசிய அமெரிக்கா

மத்திய கிழக்கு பகுதியில் ஏற்கனவே இஸ்ரேல் - ஈரான் இடையே ஏவுகணைப் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தற்போது அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே நேரடி ராணுவப் போர் வெடித்துள்ளது.

மேற்கு வங்காளத்தில் உடைகிறது திரிணாமுல் காங்கிரஸ்? அனைத்து கமிட்டிகளும் அதிரடி கலைப்பு

மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ்(TMC) கட்சி வரலாறுகாணாத ஒரு மிகப்பெரிய உட்கட்சிப் பூசலையும், அரசியல் நெருக்கடியையும் எதிர்கொண்டுள்ளது.

இந்தியா தனது தங்க இருப்பை விற்றதா? புளூம்பெர்க் செய்தியால் பரவிய பரபரப்பு

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) சுமார் 12 பில்லியன் டாலர் மதிப்பிலான தனது தங்க இருப்புகளை விற்றுள்ளதாகப் புளூம்பெர்க் எகனாமிக்ஸ் வெளியிட்ட ஆய்வு அறிக்கை இந்திய நிதி சந்தையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

26 May 2026
விஜய்

முதல்வரான பின் முதன்முறையாக டெல்லி செல்லும் விஜய்; பிரதமர் மோடி, ராகுல் காந்தியுடன் நாளை சந்திப்பு

தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு, தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவர் ச.ஜோசப் விஜய் முதன்முறையாக நாளை (புதன்கிழமை) அரசுமுறை பயணமாகத் டெல்லி செல்லவுள்ளார்.

26 May 2026
சிபிஎஸ்இ

X தளத்தில் வைரலான மாணவனின் பதிவு! பிசிக்ஸ் விடைத்தாள் குளறுபடியை ஒப்புக்கொண்ட CBSE

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) நடத்திய பிளஸ் 2 (Class 12) பொதுத்தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டில் ஏற்பட்டுள்ள ஒரு பெரும் குளறுபடி தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

25 May 2026
தமிழகம்

நடிகர் விஷாலுக்கு கண்டனம் தெரிவித்த கிருஷ்ணா; பட பிரச்னை தான் காரணம் என விளக்கம்

தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றங்களின் எதிரொலி, தற்போது கோலிவுட் திரை உலகிலும் ஒரு பெரிய புயலைக் கிளப்பியுள்ளது.

இத்தாலி பிரதமர் மெலோனிக்கு 'மெலடி' மிட்டாய் பரிசளித்த பிரதமர் மோடி; வைரலாகும் வீடியோ

பிரதமர் நரேந்திர மோடி தனது இத்தாலியப் பிரதமர் ஜார்ஜியா மெலோனிக்கு இந்தியாவின் புகழ்பெற்ற 'மெலடி' (Melody) மிட்டாய் பாக்கெட்டை பரிசாக வழங்கியுள்ளார்.

20 May 2026
ஐபிஎல் 2026

"ஷமி ஏன் விளையாடல?": ரிஷப் பண்ட் கொடுத்த விசித்திரமான பதில்; வைரலாகும் வீடியோ

ஐபிஎல் 2026 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தின் டாஸின் போது, லக்னோ கேப்டன் ரிஷப் பண்ட் மற்றும் வர்ணனையாளர் இயன் பிஷப் இடையே ஏற்பட்ட விசித்திரமான உரையாடல் சமூக வலைதளங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இனி X இலவசப் பயனர்களுக்கு ஒரு நாளைக்கு 50 டிவீட்கள் தான் அலௌட்

எலான் மஸ்க்கிற்குச் சொந்தமான சமூக ஊடகத் தளமான X, சரிபார்க்கப்படாத கணக்குகளுக்கு ஒரு புதிய கட்டுப்பாட்டை அறிமுகப்படுத்தியுள்ளது.

சூர்யாவின் 'கருப்பு' பட ரசிகர்களுக்கு அதிர்ச்சி செய்தி! 9 மணி சிறப்பு காட்சிகள் ரத்து

நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி கூட்டணியில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள 'கருப்பு' திரைப்படம் இன்று (மே 14, 2026) உலகம் முழுவதும் வெளியாகிறது.

நீட் தேர்வு பேப்பர் லீக் விவகாரத்தில் சிக்கிய மாணவர்; டெலிகிராம் வழியாக கசிந்ததா வினாத்தாள்?

2026-ம் ஆண்டுக்கான நீட் (NEET-UG) நுழைவுத் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில், மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கை சேர்ந்த பி.ஏ.எம்.எஸ் (BAMS) மருத்துவ மாணவர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மு.க. ஸ்டாலினை இன்று சந்திக்கிறார் முதலமைச்சர் விஜய்! வைகோவிடமும் வாழ்த்துப் பெறத் திட்டம்!

தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள விஜய், இன்று பிற்பகல் 2:30 மணியளவில் திமுக தலைவர் மற்றும் முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்துப் பேசவுள்ளார்.

'துரந்தர் 2' இந்த தேதியில் OTTக்கு வருகிறதா?

ரன்வீர் சிங்கின் சமீபத்திய உளவாளி திரில்லர் படமான ' துரந்தர்: தி ரிவெஞ்ச்', திரையரங்குகளில் 50 நாட்களை நிறைவுசெய்த பிறகு, ஓடிடி வெளியீட்டிற்குத் தயாராகி வருகிறது.

'பயங்கரவாதத்தை முறியடிப்பதில் உறுதியாக இருங்கள்': ஆபரேஷன் சிந்தூர் ஆண்டு நிறைவு விழாவில் மோடி

ஆபரேஷன் சிந்தூரின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை இந்திய ஆயுதப் படைகளுக்குப் புகழஞ்சலி செலுத்தினார்.

16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகத் தடை விதிக்க நார்வே திட்டமிட்டுள்ளது

16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடைசெய்யும் மசோதாவை, இந்த ஆண்டின் இறுதிக்குள் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக நார்வே அறிவித்துள்ளது.

24 Apr 2026
ட்விட்டர்

X, communities அம்சத்தை நிறுத்த உள்ளது

X நிறுவனம், 'கம்யூனிட்டீஸ்' அம்சத்தை மூடுவதற்கான தனது முடிவை அறிவித்துள்ளது.

22 Apr 2026
பஹல்காம்

'இந்தியா ஒருபோதும் பணியாது': பஹல்காம் தாக்குதல் முதலாம் ஆண்டு நினைவு தினம்; பிரதமர் மோடி உருக்கம்

கடந்த ஆண்டு பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது மரியாதையைச் செலுத்தியுள்ளார்.

20 Apr 2026
காங்கிரஸ்

செல்வப்பெருந்தகை வீட்டில் ஐடி ரைடு? இல்லையென்கிறது வருமான வரித்துறை! அடுத்தடுத்த திருப்பங்கள்

தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதாக எழுந்த புகாருக்கு, வருமான வரித்துறை அதிகாரப்பூர்வமாக மறுப்பு தெரிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீரில் பயங்கர விபத்து: உதம்பூரில் பேருந்து கவிழ்ந்து 15 பேர் பலி

ஜம்மு காஷ்மீர் மாநிலம் உதம்பூர் மாவட்டத்தில் இன்று காலை நிகழ்ந்த பேருந்து விபத்தில் குறைந்தது 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

உலக நாடுகளுக்குப் பெரும் நிம்மதி! ஹார்முஸ் நீர்ச்சந்தியை திறந்தது ஈரான்!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் கடந்த சில வாரங்களாக நீடித்து வந்த போர் பதற்றத்திற்கு ஒரு முக்கியத் தீர்வாக, ஈரான் இன்று ஹார்முஸ் ஜலசந்தியை அனைத்து வணிகக் கப்பல்களின் போக்குவரத்துக்காகவும் அதிகாரப்பூர்வமாகத் திறந்துவிட்டுள்ளது.

அமெரிக்காவை கணித சூத்திரத்தால் மிரட்டிய ஈரான்: உலக சந்தையில் பரபரப்பு!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஹார்முஸ் நீர்ச்சந்தியை சுற்றியுள்ள பதற்றம் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

13 Apr 2026
அமெரிக்கா

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை மீண்டும் சாத்தியமா? ஈரான் தரப்பு கூறுவது என்ன?

சர்வதேச அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த அமெரிக்கா - ஈரான் இடையிலான 'இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தம்' இறுதி நேரத்தில் முறிந்திருப்பது மத்திய கிழக்கில் மீண்டும் ஒரு போர் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

அமைதிப் பேச்சுவார்த்தைக்கு முன் வெடிக்கும் வார்த்தை மோதல்; இஸ்ரேலை சாடிய பாகிஸ்தான் அமைச்சர்

வெள்ளிக்கிழமை இஸ்லாமாபாத்தில் நடைபெறவுள்ள அமெரிக்க-ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு முன்னதாக, இஸ்ரேல் மற்றும் பாகிஸ்தான் இடையே கடுமையான ராஜதந்திர மோதல் வெடித்துள்ளது.

02 Apr 2026
இஸ்ரேல்

"கவலைப்படாதீர்கள் இந்திய நண்பர்களே": ஹார்முஸ் ஜலசந்தி பதற்றத்திற்கு மத்தியில் இந்திய கப்பல்கள் நிலை குறித்து ஈரான் அறிக்கை

மத்திய கிழக்கு நாடுகளில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடன் நிலவி வரும் கடும் போர் பதற்றங்களுக்கு இடையில், ஹார்முஸ் ஜலசந்தியில் இந்தியாவின் நலன்கள் பாதுகாக்கப்படும் என்று ஈரான் உறுதியளித்துள்ளது.

02 Apr 2026
ட்விட்டர்

எக்ஸ் (X) பயனர்களுக்கு அதிர்ச்சி: வீடியோ லிங்க் காப்பி செய்ய முடியாதா?

சமூக வலைத்தளமான எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் சமீபகாலமாகப் பல்வேறு அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.

01 Apr 2026
போர்

உலகளாவிய எரிசக்தி நெருக்கடி: புதிய கட்டுப்பாடுகளை விதித்த ஆஸ்திரேலியா

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் சூழலால் ஏற்பட்டுள்ள உலகளாவிய எரிசக்தி நெருக்கடியைச் சமாளிக்க, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் நாடு தழுவிய புதிய கட்டுப்பாடுகள் மற்றும் சலுகைகளை புதன்கிழமை அன்று அறிவித்துள்ளார்.

எக்ஸ் கிரியேட்டர்களுக்கு ஷாக் நியூஸ்! வருவாய் குறைப்பு திட்டத்தை நிறுத்தி வைத்த எலான் மஸ்க்; பின்னணி இதுதான்

சமூக வலைத்தளமான எக்ஸ், தனது வருவாய் பகிர்வு கொள்கையில் கொண்டு வரவிருந்த ஒரு அதிரடி மாற்றத்தை எலான் மஸ்க் தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார்.

கௌதம் கம்பீர் தொடர்ந்த டீப்ஃபேக் வழக்கு: டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீரின் பெயர், முகம் மற்றும் குரல் ஆகியவற்றை அவரது அனுமதியின்றி வணிக ரீதியாகப் பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையில், 'பெர்சனாலிட்டி ரைட்ஸ்' எனப்படும் தனிநபர் அடையாள உரிமையை வழங்கி டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

'துரந்தர் 2' படத்தை பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்; இயக்குனர் ஆதித்ய தார் நெகிழ்ச்சி

பாக்ஸ் ஆபீஸில் வசூல் சாதனை படைத்து வரும் 'துரந்தர் 2' திரைப்படத்திற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

முந்தைய அடுத்தது