NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / பேத்தியின் கோரிக்கையை ஏற்று, 101 வயது முன்னாள் ஐஎஃப்எஸ் அதிகாரியை குவைத்தில் சந்தித்த பிரதமர் மோடி
    அடுத்த செய்திக் கட்டுரை
    பேத்தியின் கோரிக்கையை ஏற்று, 101 வயது முன்னாள் ஐஎஃப்எஸ் அதிகாரியை குவைத்தில் சந்தித்த பிரதமர் மோடி
    101 வயது முன்னாள் ஐஎஃப்எஸ் அதிகாரியை குவைத்தில் சந்தித்த பிரதமர் மோடி

    பேத்தியின் கோரிக்கையை ஏற்று, 101 வயது முன்னாள் ஐஎஃப்எஸ் அதிகாரியை குவைத்தில் சந்தித்த பிரதமர் மோடி

    எழுதியவர் Sekar Chinnappan
    Dec 21, 2024
    06:39 pm

    செய்தி முன்னோட்டம்

    இரண்டு நாள் பயணமாக குவைத் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இந்திய வெளியுறவுத் துறையின் (ஐஎஃப்எஸ்) முன்னாள் அதிகாரியான 101 வயதான மங்கள் சைன் ஹண்டாவை சந்தித்துப் பேசினார்.

    ஹண்டாவின் பேத்தி ஸ்ரேயா ஜுனேஜா எக்ஸ் தளத்தில் கோரிக்கை விடுத்ததை அடுத்து, ஹோட்டல் ஒன்றில் சந்திப்பு நடைபெற்றது.

    தனது பதிவில், ஜுனேஜா தனது தாத்தாவை பிரதமர் மோடியின் மிகப்பெரிய அபிமானி என்று விவரித்ததோடு, புலம்பெயர்ந்த இந்தியர்களுடனான அவரது உரையாடலின் போது அவரைச் சந்திக்குமாறு பிரதமரைக் கேட்டுக் கொண்டார்.

    எக்ஸ் தளத்தில் ஜுனேஜாவின் கோரிக்கைக்கு பிரதமர் மோடி விரைவாக பதிலளித்தார். சந்திப்பை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகக் கூறினார்.

    ஆன்லைன் தொடர்பு

    சமூக வலைதளங்களின் கோரிக்கைக்கு பிரதமர் மோடியின் நேர்மறையான பதில்

    "நிச்சயமாக! நான் இன்று குவைத்தில் மங்கள் சைன் ஹண்டாஜியை சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்." என்று பிரதமர் பதிலளித்திருந்தார்.

    பிரதமரின் பதிலைக் கண்டு ஆச்சரியமடைந்த ஜுனேஜா, எக்ஸ் தளத்தில் நன்றி தெரிவித்து, "உங்களிடமிருந்து பதிலைப் பெறுவது ஒரு மரியாதை, ஐயா! நீங்கள் மீண்டும் எங்கள் இதயங்களை வென்றுள்ளீர்கள்" என்று கூறினார்.

    இந்தியாவிற்கு ஹண்டாவின் பங்களிப்புகளை பிரதமர் மோடி அங்கீகரிப்பது இது முதல் முறை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

    ஹண்டாவின் 100வது பிறந்தநாளில், இந்தியாவின் உலகளாவிய ஈடுபாட்டை முன்னேற்றுவதிலும், சிக்கலான சர்வதேச பிரச்சினைகளை வழிநடத்துவதிலும் அவரது பங்கைப் பாராட்டி பிரதமர் அவருக்கு தனிப்பட்ட கடிதம் அனுப்பியிருந்தார்.

    ட்விட்டர் அஞ்சல்

    பிரதமர் நரேந்திர மோடியின் எக்ஸ் பதிவு

    Delighted to have met Shri @MangalSainHanda Ji in Kuwait this afternoon. I admire his contribution to India and his passion for India's development. pic.twitter.com/mxFtynFatC

    — Narendra Modi (@narendramodi) December 21, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நரேந்திர மோடி
    குவைத்
    எக்ஸ்
    இந்தியா

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    நரேந்திர மோடி

    பொது சிவில் சட்டம் காலத்தின் தேவை; சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி பேச்சு சுதந்திர தினம்
    "லேட்டரல் என்ட்ரி விளம்பரத்தை ரத்து செய்யுங்கள்": UPSC தலைவருக்கு மத்திய அமைச்சர் உத்தரவு யுபிஎஸ்சி
    'போருக்கான நேரம் இல்லை': உக்ரைன் பயணத்திற்கு முன்னதாக பிரதமர் மோடி செய்தி பிரதமர் மோடி
    கான்வொகேஷன் டிரஸ் கோட்களை வரையறுக்குமாறு மருத்துவ நிறுவனங்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தல் மத்திய அரசு

    குவைத்

    குவைத்தில் தொழிலாளர்கள் குடியிருப்பு கட்டிடத்தில் தீ விபத்து: 40 இந்தியர்கள் பலி, 30 பேர் காயம் தீ விபத்து
    குவைத்தில் கட்டிட தீ விபத்தில் 40 மேற்பட்ட இந்தியர்கள் பலி; உடல்களை இந்தியா எடுத்துவர நடவடிக்கை இந்தியர்கள்
    குவைத் தீவிபத்தில் இறந்த 45 இந்தியர்களின் உடல்களுடன் கேரளாவிற்கு புறப்பட்ட இந்திய விமானப்படை விமானம் விமானப்படை
    குவைத் கட்டிட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 15,000 டாலர்கள் நிவாரணம்  உலக செய்திகள்

    எக்ஸ்

    டீப் ஃபேக் புகைப்படங்கள் மற்றும் போலி எக்ஸ் கணக்குகளால் சாரா டெண்டுல்கர் அதிருப்தி சச்சின் டெண்டுல்கர்
    அயர்லாந்து மக்களை அயர்லாந்து பிரதமர் வெறுப்பதாக எக்ஸில் கருத்து பதிவிட்ட எலான் மஸ்க் அயர்லாந்து
    மணிப்பூரின் பழமையான ஆயுதக் குழுவான UNLF, அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது மணிப்பூர்
    எக்ஸில் இனி விளம்பரம் செய்வதில்லை என முடிவெடுத்த வால்மார்ட், ஏன்? சமூக வலைத்தளம்

    இந்தியா

    பெரியாரின் கொள்கை வழியில் கடைசிவரை நின்ற தலைவர்; ஈவிகேஎஸ் மறைவுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இரங்கல் காங்கிரஸ்
    ககன்யான் மனித விண்வெளிப் பயணத் திட்டத்திற்கான புதிய மைல்கற்களை எட்டியது இஸ்ரோ  ககன்யான்
    15,500 கோடிக்கும் மேல் அதிகமான பரிவர்த்தனைகள்; 2024இல் அசுர வளர்ச்சி கண்ட யுபிஐ யுபிஐ
    இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 75ஆம் ஆண்டு விழா; மக்களவையில் மோடி உரையின் முக்கிய அம்சங்கள் நரேந்திர மோடி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025