பாலிவுட்: செய்தி

பெண்கள் தினத்தன்று சுஷ்மிதா சென் பகிர்ந்திருந்த செய்தி, தற்போது வைரல் ஆகி வருகிறது

நடிகை சுஷ்மிதா சென் சமீபத்தில் மாரடைப்பால் பாதிக்கப்பட்டதாக தெரிவித்திருந்தார். வீரமங்கையாக அதிலிருந்து மீண்டு வந்து, தற்போது மீண்டும் தன்னுடைய உடற்பயிற்சிகளை தொடர்ந்து வருகிறார்.

பிரபஞ்ச அழகி சுஷ்மிதா சென்னும், தமிழ் சினிமாவும்!

ஹிந்தி நடிகை சுஷ்மிதா சென், 1994 இல் பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்ற முதல் இந்தியர்.

பிரபல ஹிந்தி பட நடிகை சுஷ்மிதா சென்னுக்கு மாரடைப்பு; ரசிகர்கள் அதிர்ச்சி

பிரபல பாலிவுட் நடிகையும், ரட்சகன் பட நாயகியுமான சுஷ்மிதா சென், இன்று ஒரு இன்ஸ்டா பதிவை இட்டிருந்தார். அதில், தனக்கு இரு தினங்களுக்கு முன்னர் மாரடைப்பு ஏற்பட்டதாகவும், அதற்காக ஆஞ்சியோ செய்ததாகவும், தற்போது ஸ்டென்ட் வைத்துள்ளதாகவும் பதிவிட்டிருந்தார்.

01 Mar 2023

மும்பை

நடிகர்கள் அமிதாப் பச்சன் மற்றும் தர்மேந்திராவின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

மர்ம நபர் ஒருவர், நாக்பூர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று(பிப்.,28), செவ்வாய்க்கிழமை,தொலைபேசியில் தொடர்பு கொண்டு, மும்பையில் உள்ள அமிதாப் பச்சனின் பங்களா மற்றும் தர்மேந்திராவின் இல்லத்திற்கு அருகில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ளார்.

பாலிவுட் மாபியா குறித்து மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ள நடிகை கங்கனா ரணாவத்

நடிகை கங்கனா, பாலிவுட் நடிகர்களையும், இயக்குனர்களையும் தொடர்ந்து சாடி வருகிறார். 'நெபோட்டிசம்' குறித்தும், பாலிவுட்டில் நிலவி வரும் மாபியாக்கள் குறித்தும், அவ்வபோது சர்ச்சையான கருத்துக்களை கூறி வருவார்.

28 Feb 2023

நோய்கள்

அரிய நோய் தினம் 2023: அரிதான நோய்களால் பாதிக்கப்பட்ட பிரபலங்களைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

​​நீரிழிவு, இதய நோய்கள் போன்றவை தாண்டிய அரியவகை நோய்களும் உலகில் உண்டு. அது பல்லாயிரம் பேர்களில் ஒருவருக்கு நிகழும். சில நோய்களுக்கு மருத்துவம் உண்டு. பல அரிய நோய்களுக்கு மருந்துகள் இல்ல.

உடல்ரீதியாக விமர்சிக்கப்படும் திரைப்பட ஹீரோயின்கள்; தொடரும் அவலம்

சினிமாவில் நீடித்து நிலைப்பதற்கு நடிப்பு திறமையுடன், அழகும், பிட்னெஸ்ஸும் முக்கியமாக கருதப்படுகிறது. அதிலும், தங்கள் கனவுக்கன்னியாக நினைக்கும் ஹீரோயின்கள், எவெர்க்ரீன் அழகுடனும், உடல்வாகுடனும் இருக்க வேண்டும் என நினைப்பது முட்டாள் தனமானது.

கிரிக்கெட் வீரர் கங்குலி வாழ்க்கை படத்தில் நடிக்கிறாரா ரன்பீர் கபூர்?

ஹிந்தி படவுலகில் பிரபல இளம் நடிகர் ரன்பீர் கபூர். இவர் பழம்பெரும் நடிகர் ராஜ்கபூர் வீட்டின் வாரிசு.

3 நிமிடத்தில் 184 selfieகளை எடுத்து கின்னஸ் சாதனை படைத்தார் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார்

பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் நந்திப்பில் விரைவில் வெளியாகவிருக்கும் படம், செல்பி (Selfie).

சிறந்த திரைப்படத்திற்கான தாதாசாகேப் பால்கே விருதை வென்ற 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' திரைப்படம்

சென்ற ஆண்டு, விவேக் அக்னிஹோத்ரியின் இயக்கத்தில் வெளியான 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' என்கிற ஹிந்தி திரைப்படம் தாதாசாகேப் பால்கே விருதுகள் 2023 இல் சிறந்த திரைப்பட விருதை வென்றுள்ளது.

'பேட்ட' பட வில்லன் நடிகர் மீது, பகீர் குற்றச்சாட்டை கிளம்பியுள்ள அவரின் வீட்டு உதவியாளர்

'பேட்ட' படத்தின் வில்லன் நடிகர், நவாசுதீன் சித்திக். அவர் ஹிந்தி படவுலகில் பிரபலமான நடிகர்.

ஜவான் படத்தில், அல்லு அர்ஜுனை நடிக்க வைக்க அட்லீ தீர்மானம்?

இயக்குனர் அட்லீ, ஹிந்தி படவுலகின் சூப்பர் ஸ்டாரான ஷாருக்கானை வைத்து 'பதான்' என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இந்திய திரையுலகமே திரண்டு வந்த ஏசியாநெட் இயக்குனர் கே மாதவன் இல்ல திருமண விழா; வைரலான புகைப்படங்கள்

இந்திய திரையுலகமே சமீபத்தில் ராஜஸ்தானில் சங்கமித்தது. தமிழ், மலையாளம், ஹிந்தி, கன்னடா என அனைத்திந்திய திரையுலக ஜாம்பவான்கள் அனைவரும் ராஜஸ்தானில் நடைபெற்ற திருமண வைபவத்தில் ஒன்றுதிரண்டனர்.

வைரல் செய்தி: ஹிந்தி நடிகர் ஷாருக்கான் அணிந்துள்ள வாட்சின் விலை என்ன தெரியுமா?

பிரபல நடிகர் ஷாருக்கான் சமீபத்தில் பதான் பட வெற்றி விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவர் அணிந்திருந்த நீல நிற வாட்ச் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

பிரபாஸுடன் 'திருமண நிச்சயதார்த்தம்' பற்றிய வதந்திகளுக்கு பதிலளித்துள்ள நடிகை க்ரிதி சனோன்

நடிகர் பிரபாஸுடன் ரகசிய திருமண நிச்சயதார்த்தம் நடக்கவிருக்க போவதாக கூறப்பட்ட நடிகை க்ரிதி சனோன்.0

மறைந்த நடிகை ஸ்ரீதேவி பற்றிய வாழ்க்கை வரலாறு, விரைவில் புத்தகமாக வெளி வரப்போகிறது

மறைந்த நடிகை ஸ்ரீதேவியினுடைய வாழ்க்கை வரலாறு பற்றிய புத்தகம் விரைவில் வெளியாகும் என, அவரின் கணவரும் தயாரிப்பாளருமான போனி கபூர் சமீபத்தில் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவை திருமணம் செய்ய போகும் 'தோனி' பட நாயகி கியாரா

கிரிக்கெட் வீரர் தோனியின் சுயசரிதை படமான 'MS தோனி' படத்தில் நடித்தவர் பாலிவுட் நடிகை கியாரா அத்வானி.

590 கோடிக்கு மேல் வசூலை வாரி குவித்துள்ள 'பதான்' திரைப்படம்

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில், சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில், கடந்த ஜனவரி 25-ஆம் தேதி வெளியான 'பதான்' திரைப்படம், வெளியாவதற்கு முன்பே புக்கிங்கில் சாதனை படைத்தது.

முதல் முறையாக மகளின் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை பிரியங்கா சோப்ரா

நடிகை பிரியங்கா சோப்ரா-அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனஸிற்கு பிறந்த மகளான மால்டி மேரியின் புகைப்படத்தை இதுநாள் வரையில் வெளியிடாமல் தவிர்த்து வந்தனர் இருவரும்.

பாலிவுட்டில் கால் பதிக்கும் யாஷ்! 'ராமாயணம்' படத்தில் நடிக்க வைக்க பேச்சு வார்த்தை!

ராமாயண காவியத்தை படமாக எடுக்க பாலிவுட்டில் முயற்சிகள் நடைபெற்று வருகிறது. அதில், கேஜிஎஃப் நாயகன் யாஷ்-ஐ, முக்கிய வில்லனாக, அதாவது ராவணனாக நடிக்க வைக்க பேச்சு வார்த்தைகள் நடைபெறுவதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

நட்சத்திர ஜோடி

கிரிக்கெட்

இன்னுமொரு நட்சத்திர ஜோடி: கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல் மற்றும் பாலிவுட் நடிகை ஆதியா ஷெட்டி திருமணம்

கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுலுக்கும், பாலிவுட் நடிகை ஆதியாவிற்கும், நேற்று மாலை (ஜன 23), 4 மணிக்கு, திருமணம் நடைபெற்றது.

விஜய் சேதுபதி

வெப் சீரிஸ்

தி பேமிலி மேன் இயக்குனர்களின் புதிய வலைத்தொடரில் விஜய் சேதுபதி நடிக்கிறாரா?

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ராஜ் நிதிமோரு மற்றும் கிருஷ்ணன் டிகே அவர்கள் ராஜ் & டிகே என்ற பெயரில் தி பேமிலி மேன் என்கிற ஹிந்தி வலைத்தொடரை இயற்றினர்.

போனி கபூரின் தயாரிப்பில் ஹிந்தியில் ரீமேக் ஆகிறது லவ் டுடே - ஹீரோ யார் தெரியுமா?

கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் பிரதீப் ரங்கநாதன். கோமாளிக்கு பிறகு இவரின் இரண்டாவது படம் லவ் டுடே ஆகும்.