அழகு குறிப்புகள்: செய்தி

தோலுக்கு இயற்கையான பளபளப்பு வேண்டுமா? வீட்டிலேயே செய்யக்கூடிய சில சீரம் வகைகள் 

அழகு குறிப்பு: சீரம்கள் என்பது சருமத்தில் ஆழமாக ஊடுருவி, கரும்புள்ளிகள், சீரற்ற நிறம் மற்றும் நீரிழப்பு போன்ற பல்வேறு கவலைகளை நிவர்த்தி செய்யும் ஆற்றல் வாய்ந்த கலவைகளைக் கொண்டுள்ளன.

ஐஸ்கட்டிகளை முகத்தில் தேய்த்துக்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் 

அழகு குறிப்புகள்: அழகாக தோலை பராமரிக்க உதவும் ஐஸ்கட்டிகள், முகத்திற்கு பொலிவு தரும் மிக எளிதான ஒரு வீட்டு வைத்தியம் ஆகும்.

உங்கள் அழகை மேம்படுத்த பாலை எவ்வாறு பயன்படுத்துவது தெரியுமா?

பழங்காலத்திலிருந்தே அழகு சாதனங்களில் பால் ஒரு முக்கிய அங்கமாக இருந்து வருகிறது.

கொலாஜன் முகமூடிகள் இளமை சருமத்திற்கான வரமா? மாயையா? 

கொலாஜன் முகமூடிகள் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக சமீப காலமாக அழகு நிலையங்களிலும், அழகியல் நிபுணர்கள் பலரும் பரிந்துரைப்பதை அறிந்திருப்பீர்கள்.

K பியூட்டி இல்லை..இப்போதைய ட்ரெண்ட் J பியூட்டி; அப்படி என்றால் என்ன?

பல வருடங்களாக K-Beauty மீதான தீவிர ஈர்ப்புக்குப் பிறகு, தற்போது சரும பராமரிப்பு ஆர்வலர்கள், J-Beauty, அதாவது ஜப்பானிய அழகால் ஈர்க்கப்பட்டுள்ளனர்.

பியூட்டி டிப்ஸ்: தினசரி ஐ-கிரீம் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்

Eye Cream அல்லது கண் கிரீம்கள் என்பது உங்கள் உணர்திறன் வாய்ந்த கண் பகுதியின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக வடிவமைக்கப்பட்ட ஹைட்ரேட்டிங் அழகு சிகிச்சைகள் ஆகும்.

உங்கள் துணிகளை, அதன் பொலிவு குறையாமல் நீண்ட காலம் பாதுகாப்பது எப்படி?

உங்களுக்கு பிடித்த ஆடை மிக விரைவில் அதன் பொலிவை இழக்கும் போது நிச்சயமாக அனைவரும் ஏமாற்றம் அடைந்திருப்போம்.

கவரிங் நகைகளின் பொலிவை காப்பாற்றுவது எப்படி? வல்லுநர்கள் தரும் டிப்ஸ்

தங்கம் விற்கும் விலைக்கு, பலரும், தற்போது கவரிங் நகைகளையே தேர்ந்தெடுக்கிறார்கள்.

பிரபல பாலிவுட் நடிகை ரேகாவின் அழகின் ரகசியம் வெளியாகியுள்ளது

பழம்பெரும் நடிகர் ஜெமினி கணேசன்- புஷ்பவல்லி தம்பதிகளுக்கு பிறந்தவர் ரேகா.

அழகு குறிப்புகள்

சரும பராமரிப்பு

டால்கம் பவுடரை இதற்கும் பயன்படுத்தலாம்! வல்லுநர்கள் கூறும் சில பயன்பாடுகள்

நெடுங்காலமாய் பயன்படுத்தப்பட்டு வரும் அழகு சாதன பொருட்களில் ஒன்றான டால்கம் பவுடரை சரும பராமரிப்புக்கு பல விதங்களில் பயன்படுத்தலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அதை பற்றி இங்கே: