NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / ஐஸ்கட்டிகளை முகத்தில் தேய்த்துக்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஐஸ்கட்டிகளை முகத்தில் தேய்த்துக்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் 

    ஐஸ்கட்டிகளை முகத்தில் தேய்த்துக்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் 

    எழுதியவர் Sindhuja SM
    May 11, 2024
    05:45 pm

    செய்தி முன்னோட்டம்

    அழகு குறிப்புகள்: அழகாக தோலை பராமரிக்க உதவும் ஐஸ்கட்டிகள், முகத்திற்கு பொலிவு தரும் மிக எளிதான ஒரு வீட்டு வைத்தியம் ஆகும்.

    ஐஸ்கட்டிகளை முகத்தில் தேய்த்தால் அது வீங்கிய கண்கள் மற்றும் முகப்பருக்களை விரைவில் நீக்கும் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.

    சருமத்தில் செய்யப்படும் ஐஸ் ஃபேஷியல், பொதுவாக கிரையோதெரபி என்று குறிப்பிடப்படுகிறது. ஐஸ்கட்டிகளை நேராக முகத்தில் தேய்ப்பதுவே ஐஸ் ஃபேஷியல்என்று அழைக்கப்படுகிறது.

    மென்மையான துணியில் மூடப்பட்ட ஐஸ்கட்டிகளையும் வைத்தும் சிலர் இந்த ஃபேஷியலை செய்கிறார்கள்.

    கண்களுக்குக் கீழே உள்ள பகுதியில் ஐஸ்கட்டிகளைப் பயன்படுத்துவது இரத்த நாளங்களைச் சுருக்கி, வீக்கத்தைக் குறைக்க உதவும்.

    ஆரோக்கியம் 

    ஐஸ் ஃபேஷியல் சிகிச்சைகளின் நன்மைகள் 

    குறிப்பாக காலை எழுந்தவுடன் ஐஸ் ஃபேஷியல் செய்வது மிகவும் நல்லது. இது சோர்வடைந்த கண்களை எழுப்பவும் புத்துயிர் பெறவும் உதவுகிறது.

    பெரும்பாலும் வீக்கத்திலிருந்தே முகப்பருக்கள் உருவாகின்றன. எனவே, ஐஸ்கட்டிகயின் குளிர்ச்சியான தன்மை இதை கணிசமாகக் குறைத்து, சிவத்தல் மற்றும் வெடிப்புகளையும் குறைத்து வீக்கமடைந்த பகுதிகளை ஆற்ற உதவுகிறது.

    கூடுதலாக, ஐஸ் ஃபேஷியல் சிகிச்சைகள் சருமத்தில் எண்ணெய் உற்பத்தியை சீராக்க உதவுகின்றன.

    எனவே, இது தோலில் இருக்கும் துளைகளை சிறிதாக்கி தோல் அமைப்பை மேம்படுத்துவதோடு முகப்பரு பிரச்சினைகளை உண்டாக்கும் அசுத்தங்கள் நுழைவதைத் தடுக்கிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அழகு குறிப்புகள்
    ஆரோக்கியம்

    சமீபத்திய

    அதிக கிரெடிட் ஸ்கோர் வைத்திருப்பதில் இவ்ளோ நன்மைகள் இருக்கா? நாம் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டியவை கடன்
    2025 அவெனிஸ் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியது சுஸூகி; விலை எவ்ளோ தெரியுமா? சுஸூகி
    130 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான ஏரி மீண்டும் உருவான அதிசயம்; நிலங்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் சோகம் அமெரிக்கா
    விரைவில் டும்டும்டும்... அதுவும் காதல் திருமணம்தான்.. நடிகர் விஷால் வெளியிட்ட தகவல் விஷால்

    அழகு குறிப்புகள்

    டால்கம் பவுடரை இதற்கும் பயன்படுத்தலாம்! வல்லுநர்கள் கூறும் சில பயன்பாடுகள் சரும பராமரிப்பு
    பிரபல பாலிவுட் நடிகை ரேகாவின் அழகின் ரகசியம் வெளியாகியுள்ளது பாலிவுட்
    கவரிங் நகைகளின் பொலிவை காப்பாற்றுவது எப்படி? வல்லுநர்கள் தரும் டிப்ஸ் பெண்கள் நலம்
    உங்கள் துணிகளை, அதன் பொலிவு குறையாமல் நீண்ட காலம் பாதுகாப்பது எப்படி? வாழ்க்கை

    ஆரோக்கியம்

    அதிகாலை சீக்கிரம் எழுவதால் உங்களுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன? ஆரோக்கிய குறிப்புகள்
    இந்த வாழ்க்கை முறை குறிப்புகள் மூலம் உங்கள் 2024ஐ ஆரோக்கியமாக்குங்கள் ஆரோக்கிய குறிப்புகள்
    பல நோய்களுக்கு அருமருந்தாகும் முலாம்பழம் உடல் ஆரோக்கியம்
    ஜப்பானில் தூங்குவதற்கு மேற்கொள்ளப்படும் சில சுவாரசியமான உத்திகள் தூக்கம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025