Sindhuja SM

Sindhuja SM

சமீபத்திய செய்திகள்

01 Oct 2023

இந்தியா

வீடியோ: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு துப்புரவு பணியில் ஈடுபட்ட பிரதமர் மோடி

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான மக்கள் இன்று(அக் 1) ஒரு மணி நேரம் துப்புரவு பணியில் ஈடுபட்டனர்.

7 தமிழக மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழக பகுதிகளில் நிலவும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,

01 Oct 2023

இந்தியா

இந்தியாவில் மேலும் 56 பேருக்கு கொரோனா பாதிப்பு

நேற்று(செப் 30) 41ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்றும் 56ஆக பதிவாகியுள்ளது.

2008 மும்பை பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய முக்கியமான பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார்

பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவை(LeT) சேர்ந்த மிகவும் தேடப்பட்டு வந்த பயங்கரவாத தலைவர்களில் ஒருவரான முப்தி கைசர் ஃபரூக், கராச்சியில் "தெரியாத நபர்களால்" சுட்டுக் கொல்லப்பட்டார்.

துருக்கிய நாடாளுமன்றம் அருகே பயங்கரவாத தாக்குதல்

துருக்கியின் தலைநகர் அங்காராவில் உள்ள துருக்கிய நாடாளுமன்றம் அருகே இன்று(அக். 1) பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது.

Free Fire MAX இலவச குறியீடுகள்: அக்டோபர் 1-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில் வழங்குகிறது.

குன்னூர் விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மத்திய அரசு சார்பில் ரூ. 2 லட்சம் நிவாரணம்

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நேற்று(செப் 30) இரண்டு டிரைவர்கள் உட்பட 59 பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் குறைந்தது 8 பேர் கொல்லப்பட்டனர்.

01 Oct 2023

இந்தியா

சிலிண்டர் விலை கிடுகிடு உயர்வு: வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி

இந்தியா: கடைகளுக்கு பயன்படுத்தப்படும் எல்பிஜி சிலிண்டர்களின் விலை உடனடியாக அமலுக்கு வரும் வகையில் ரூ.209 உயர்த்தப்பட்டுள்ளது.

ரூ.2000 நோட்டுகளை மாற்ற கால அவகாசம் நீட்டிப்பு: இனி எப்போது வரை மாற்றலாம்?

2,000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்து மாற்றுவதற்கான கடைசி தேதியை இந்திய ரிசர்வ் வங்கி அக்டோபர் 7, 2023 வரை நீட்டித்துள்ளது.

வாச்சாத்தி மலைக்கிராமத்தில் உண்மையில் என்ன நடந்தது?

ஒவ்வொரு சனிக்கிழமையும் நமது NewsBytesயில் வெளியாகும் வரலாற்று நிகழ்வு கட்டுரையை படித்து, இந்திய மற்றும் உலக வரலாற்று நிகழ்வுகளை விரிவாக தெரிந்துகொள்ளுங்கள்.

30 Sep 2023

இந்தியா

உணவுகளை பொட்டலம் கட்ட செய்தித்தாள்களைப் இனி பயன்படுத்த கூடாது 

இந்தியா: பொது சுகாதாரத்தைப் பாதுகாக்கும் முயற்சியாக, இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம்(FSSAI) ஒரு புதிய தடையை விதித்துள்ளது.

வெள்ளத்தில் தத்தளிக்கும் நியூயார்க் நகரம்: வைரலாகும் வீடியோக்கள் ஒரு பார்வை 

வடகிழக்கு அமெரிக்காவில் ஒரே இரவில் பெய்த கனமழையால் நியூயார்க்கின் சில பகுதிகளில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

10 தமிழக மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழக கடலோர பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக,

30 Sep 2023

இந்தியா

இந்தியாவில் மேலும் 41 பேருக்கு கொரோனா பாதிப்பு

நேற்று(செப் 29) 40ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்றும் 41ஆக பதிவாகியுள்ளது.

இந்திய தூதரை குருத்வாராவிற்குள் நுழைய விடாததால் சர்ச்சை: ரிஷி சுனக்கை அணுகியது இந்திய அரசாங்கம்

இங்கிலாந்துக்கான இந்திய தூதர் விக்ரம் துரைசாமி, ஸ்காட்லாந்தில் உள்ள குருத்வாராவுக்குள் நுழைய விடாமல் தடுத்து நிறுத்தப்பட்டது குறித்து இந்திய அரசாங்கம் இங்கிலாந்து அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளது.

30 Sep 2023

சென்னை

மதுரை-சென்னை இடையிலான வைகை எக்ஸ்பிரஸின் நேரம் மாற்றம்

மதுரை- சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு இயக்கப்படும் வைகை எக்ஸ்பிரஸின் நேரம் மாற்றப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளத்தில் மூழ்கிய நியூயார்க் நகரம்: மெட்ரோ மற்றும் விமான போக்குவரத்து கடுமையாக பாதிப்பு 

இரவு முழுவதும் பெய்த கனமழையால் அமெரிக்காவின் நியூயார்க் நகரம் முடங்கியுள்ளது.

ஸ்காட்லாந்து குருத்வாராவிற்குள் இந்திய தூதரை நுழைய விடாமல் தடுத்த தீவிர சீக்கியர்கள்

இங்கிலாந்துக்கான இந்திய தூதர் விக்ரம் துரைசாமி, ஸ்காட்லாந்தில் உள்ள குருத்வாராவுக்குள் நுழைய விடாமல் வெள்ளிக்கிழமை(செப் 29) தடுக்கப்பட்டார்.

30 Sep 2023

ரஷ்யா

'இந்திய-ரஷ்ய உறவுகள் மிகவும் விதிவிலக்கானது': வெளியுறவுத்துறை அமைச்சர் 

ரஷ்யாவுடனான இந்தியாவின் உறவுகள் கவர்ச்சிகரமானதாக இல்லை என்றாலும், இரு நாடுகளுக்கும் இடையே "நிலையான" உறவு உள்ளது என்று வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

30 Sep 2023

கனடா

'பேச்சு சுதந்திரத்தை மற்றவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய  அவசியம் நமக்கு இல்லை':  வெளியுறவுத்துறை அமைச்சர் 

இந்தியாவுக்கும் கனடாவுக்கும் மோதல் அதிகரித்து வரும் நிலையில், பேச்சு சுதந்திரம் என்றால் என்ன என்பதை நாம் மற்றவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

சுவையான ப்ரோக்கோலி சுக்கா வறுவல் செய்வது எப்படி?

ப்ரோக்கோலி என்பது மிக ஆரோக்கியமான ஒரு உணவாகும். நோய் எதிர்ப்பு ஆரோக்கியத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல், ப்ரோக்கோலியை அடிக்கடி உண்டு வந்தால், புற்றுநோய் வருவதையும் தடுக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்.

25 Sep 2023

அதிமுக

பாஜக கூட்டணியில் இருந்து அதிகாரபூர்வமாக விலகியது அதிமுக 

பொது தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், பாரதிய ஜனதா கட்சி கூட்டணியில் இருந்து அதிகாரபூர்வமாக அதிமுக விலகியது.

7 வயது முஸ்லீம் சிறுவன் வகுப்பறையில் தாக்கப்பட்ட சம்பவம்: உச்ச நீதிமன்றம் விசாரணை 

7 வயது இஸ்லாமிய சிறுவனை அறையும்படி பிற மாணவர்களுக்கு ஒரு ஆசிரியை உத்தரவிட்ட சம்பவம் சமீபத்தில் உத்தர பிரதேச மாநிலத்தில் நடந்தது.

25 Sep 2023

சென்னை

விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்ட பிறகு மெரினாவில் இருந்து 70 டன் கழிவுகள் அகற்றம்

சென்னை மெரினாவில் நடந்த விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்கு பிறகு கடற்கரையில் ஒதுங்கிய 70 டன் கழிவுகளை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றியுள்ளனர்.

தமிழகம்: 3 மாவட்டங்களில் அதீத கனமழையும் 10 மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு 

தமிழக பகுதிகளில் நிலவும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாகவும்,

25 Sep 2023

திமுக

INDIA கூட்டணி கட்சிகளில் சேர்கிறாரா கமல்ஹாசன்? 2024 தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கியது திமுக

மக்களவைக்கான பொது தேர்தல் அடுத்த வருடம் நடக்க இருக்கும் நிலையில், அதற்கான கூட்டணி பேச்சு வார்த்தையை திமுக இன்று(செப் 25) தொடங்கியுள்ளது.

25 Sep 2023

இந்தியா

இந்தியாவில் மேலும் 40 பேருக்கு கொரோனா பாதிப்பு

நேற்று(செப் 24) 62ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்றும் 40ஆக பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் 2.80 லட்சம் நிறுவனங்கள் வேலை நிறுத்தம்: முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை 

தமிழ்நாடு மாநிலத்தில் செயல்பட்டு வரும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் நூற்பாலைகளின் மின் கட்டண உயர்வை எதிர்த்து 2.80 லட்சம் நிறுவனங்கள் இன்று உற்பத்தி நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.