கடலூர்: செய்தி
28 Jul 2024
அதிமுககடலூரில் அடையாளம் தெரியாத நபர்கள் அதிமுக பிரமுகரை படுகொலை செய்ததால் பரபரப்பு
கடலூரில் அதிமுக தொண்டர் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார். புதுச்சேரி எல்லையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
30 Apr 2024
தமிழக அரசுவள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் பணிகள் நிறுத்தி வைப்பு: தமிழக அரசு உறுதி
கடலூர் மாவட்டம், வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் பணிகள் நிறுத்தி வைக்கப்படும் என தமிழக அரசு, சென்னை உயர் நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளது.
12 Dec 2023
விடுமுறைஆருத்ரா தரிசனம்: வரும் 27ம் தேதி கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை
கடலூர் மாவட்டத்தில் வரும் 27ம்.,தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
14 Nov 2023
மாவட்ட ஆட்சியர்கனமழை எச்சரிக்கை எதிரொலி- தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
கனமழை எச்சரிக்கையால் தமிழ்நாட்டில் நாகை, அரியலூர், மயிலாடுதுறை, விழுப்புரம், கடலூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
26 Oct 2023
காவல்துறைகடலூர்: கணவனை இழந்த பெண்ணுக்கு உதவிக்கரம் நீட்டிய காவல்துறை
கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அருகே மணலூர் என்னும் பகுதியில் வசித்தவர் சக்திவேல்(38), இவரது மனைவி முத்துலட்சுமி.
03 Oct 2023
கொலைகடலூரில் பள்ளி மாணவன் குத்தி கொலை; ஓரின சேர்க்கை காரணமா?
கடலூர் மாவட்டத்தில் 12ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவன் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
11 Sep 2023
சிறைபாரதியாரின் 103வது நினைவுநாள் - கடலூர் மத்திய சிறையிலுள்ள சிலைக்கு போலீசார் மரியாதை
மகாகவி பாரதியாரின் 103வது நினைவு நாள் இன்று(செப்.,11) அனுசரிக்கப்படுகிறது, இதனையொட்டி அவர் அடைக்கப்பட்டிருந்த கடலூர் மாவட்ட மத்திய சிறையிலுள்ள அறையில் வைக்கப்பட்டுள்ள அவரது சிறைக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
10 Sep 2023
மு.க ஸ்டாலின்கட்டிட மேற்கூரை இடிந்து விழுந்ததில் உயிரிழந்த சிறுமி - நிவாரண தொகை அறிவித்த முதல்வர்
கடலூர் மாவட்டத்தில் கட்டிட மேற்கூரை இடிந்து விழுந்த சம்பவத்தில் உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தாருக்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நிவாரண தொகையினையும் அறிவித்துள்ளார்.
28 Aug 2023
அறநிலையத்துறைவீடு கட்ட தோண்டிய பள்ளத்திலிருந்து பல கோடி மதிக்கத்தக்க ஐம்பொன் சிலைகள் கண்டெடுப்பு
கடலூர்-காட்டுமான்னார்கோயில் அருகில் உள்ள திருநாரையூர் என்னும் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பொல்லா பிள்ளையார் கோயில் அமைந்துள்ளது.
29 Jul 2023
நெய்வேலிNLC கலவரம்: 28 பாமக-வினருக்கு 15 நாட்கள் காவல்
நெய்வேலி கலவரம் தொடர்பாக 28 பாமகவினர் கைது செய்யப்பட்டு 15 நாட்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
28 Jul 2023
கைதுபஸ் கண்ணாடி உடைப்பு, 400 பேர் கைது, போக்குவரத்து நிறுத்தம்: கலவரபூமியாக மாறிய நெய்வேலி
கடலூர், நெய்வேலியில் என்.எல்.சி.நிறுவனத்தின் 2ம் சுரங்கப்பாதை அமைக்க விளைநிலங்களை கையகப்படுத்தும் பணி நடந்துவருகிறது.
28 Jul 2023
பாமகஎன்.எல்.சி.க்கு எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை போராட்டம் - அன்புமணி ராமதாஸ் கைது
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. நிறுவனத்தின் 2ம் சுரங்கப்பாதையினை அமைப்பதற்காக சேத்தியாத்தோப்பு அருகேயுள்ள கரி வெட்டி, மேல் வளையமாதேவி, ஆதனூர் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களிலுள்ள விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு வருகிறது.
28 Jul 2023
காவல்துறைஎன்.எல்.சி.-கடலூரில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் தற்காலிக நிறுத்தம்
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. நிறுவனத்தின் 2ம் சுரங்கப்பாதை அமைக்கும் பணியானது சேத்தியாத்தோப்பு அருகேயுள்ள கரி வெட்டி, மேல் வளையமாதேவி, ஆதனூர் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் நடந்து வருகிறது.
10 Jul 2023
காவல்துறைஇருவிரல் பரிசோதனை விவகாரம் - தமிழக டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
கடலூர், சிதம்பரம் மாவட்டத்தில் குழந்தை திருமணம் செய்து வைத்ததாக புகார் ஒன்று எழுந்தது.
26 Jun 2023
அறநிலையத்துறைசிதம்பரம் கோயிலில் தீட்சிதர்கள் வைத்த பதாகையினை அகற்றிய அறநிலையத்துறை
கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் கடந்த 17ம் தேதி திருமஞ்சன திருவிழா துவங்கியதாக செய்திகள் தெரிவிக்கிறது.
17 May 2023
மாநில அரசுகழிவுநீர் தொட்டியில் 3 பேர் உயிரிழந்தோர் விவகாரம் - தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
கடலூர், ஸ்ரீமுஷ்ணம் அருகேயுள்ள கானூர் மாஞ்சோலையை சேர்ந்தவர் பிச்சமுத்து மகன் கிருஷ்ணமூர்த்தி(40),அவரது மனைவி காயத்ரி(35).
11 May 2023
தமிழ்நாடுநிலக்கரி பற்றாக்குறையால் 1000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு
தமிழ்நாடு மாநிலம் கடலூர் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய என்.எல்.சி. தலைவர் பிரசன்ன குமார் மோட்டுப்பள்ளி, நிலக்கரி பற்றாக்குறை காரணமாக 1000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
05 May 2023
தமிழ்நாடுசிறுமிகளுக்கு கன்னித்தன்மை சோதனை - தமிழக தலைமை செயலாளருக்கு நோட்டீஸ்
கடலூர் மாவட்டம்,சிதம்பரம் தில்லை நடராஜர் கோயிலில் தீட்சிதர்கள் தங்கள் பெண் குழந்தைகளுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் குழந்தை திருமணம் செய்து வைத்ததாக புகார் எழுந்தது.
24 Apr 2023
இந்தியாரேஷன் கார்டில் மகளின் பெயரை நீக்கிய தந்தை - கலெக்டரிடம் மனு அளித்த மாணவி!
கடலூர் மாவட்டத்தில் மாணவி ஒருவர் ரேஷன் கார்டில் தனது பெயர் நீக்கப்பட்டதாக அளித்த கோரிக்கை மனு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
12 Apr 2023
திமுகவிருத்தாசலத்தில் 6 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் - எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து மு.க.ஸ்டாலின்
கடலூர் மாவட்ட விருத்தாசலத்தில் திமுக கவுன்சிலராக உள்ளவர் பக்கிரிசாமி. இவர் அந்த பகுதியில் நர்சரி பள்ளி ஒன்றினை நடத்தி வருகிறார்.
04 Apr 2023
சென்னைமெரினா கடற்கரையில் பானி பூரி, சுண்டல் சாப்பிட்ட இளம்பெண் மின்சார ரயிலில் மயங்கி விழுந்து சாவு
கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் மோனிஷா(24),இவர் சென்னை திருவான்மியூரில் தங்கி தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார்.
29 Mar 2023
மாவட்ட செய்திகள்கடலூரில் ஆன்லைனில் வாங்கிய பொருளை தீயிட்டு கொளுத்திய பரபரப்பு சம்பவம்
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே ஆன்லைன் விற்பனை நிறுவனமான பிலிப்கார்ட்டில் இளைஞர் ஒருவர் புளூடூத் காலர் மைக் ஹெட்போன் ஒன்றினை ஆர்டர் செய்துள்ளார்.
23 Mar 2023
தமிழ்நாடுதமிழகத்தின் கடலூர் மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளில் 2 மணி நேரமாக கனமழை
தமிழகத்தின் கோடைகாலம் துவக்கப்போகும் நிலையில், ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.
23 Mar 2023
விழுப்புரம்அன்பு ஜோதி ஆசிரமம் - கடலூர் தனியார் காப்பகத்தில் இருந்து 5 பேர் தப்பியோட்டம்
விழுப்புரம் விக்கிரவாண்டி அடுத்துள்ள குண்டலிப்புலியூர் கிராமத்தில் அன்புஜோதி என்னும் ஆசிரமம் பல வருடங்களாக இயங்கி வந்துள்ளது.
11 Mar 2023
பாமககடலூரில் என்.எல்.சி. நிறுவனத்தை எதிர்த்து பாமக முழு அடைப்பு போராட்டம் - 7,000 போலீசார் குவிப்பு
கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி. நிலக்கரி சுரங்க விரிவாக்கத்திற்காக சுற்றுவட்டார கிராமங்களில் நிலம் கையகப்படுத்தும் பணி 2000 முதல் 2006ம் ஆண்டு வரை நடந்தது.
10 Mar 2023
பாமககடலூரில் முழு அடைப்பு போராட்டத்திற்கு பாமக அழைப்பு
கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி.நிலக்கரி சுரங்க விரிவாக்கத்திற்காக சுற்றுவட்டார கிராமங்களில் நிலம் கையகப்படுத்தும் பணி 2000 முதல் 2006ம்ஆண்டு வரை நடந்தது.
10 Mar 2023
தமிழ்நாடுதமிழகத்தில் 4 இடங்களில் மிதக்கும் இறங்கு தளங்கள் அமைக்க அனுமதி
தமிழகத்தில் ஒன்றிய அரசு சாகர்மாலா திட்டத்தின் கீழ், கடல்சார் தொழில்துறையை மேம்படுத்த ஏராளமான சீர்திருத்தங்கள் மற்றும் முன்முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.