பள்ளிக்கல்வித்துறை: செய்தி
13 Nov 2024
மழைதமிழ்நாட்டில் இரவு முழுதும் தொடர்ந்த மழை: இன்று எந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?
வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு பகுதி காரணமாக, கடந்த இரு தினங்களாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
25 Oct 2024
சென்னைசென்னையில் தனியார் பள்ளியில் வாயுக்கசிவு; 35 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி
சென்னை திருவொற்றியூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் திடீரென வாயுக்கசிவு ஏற்பட்டதாக தகவல் வந்துள்ளது.
21 Oct 2024
பள்ளி மாணவர்கள்பிரான்ஸ் நாட்டிற்கு கல்வி சுற்றுலா செல்லும் தமிழ்நாடு அரசு பள்ளி ஆசிரியர்கள்
தமிழக அரசு பள்ளி ஆசிரியர்கள், அதிகாரிகள் உட்பட, 60 பேர், பிரான்ஸ் நாட்டிற்கு செல்ல உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
19 Oct 2024
புதுச்சேரிகனமழை எதிரொலி: புதுச்சேரியில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
கனமழை காரணமாக புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவிபெறும், தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (அக்டோபர் 19) விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அ.நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.
15 Oct 2024
கனமழை9 மாவட்டங்களில் தொடரும் கனமழை; பள்ளிகள் விடுமுறை குறித்து விரைவில் அறிவிப்பு
தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, உள்ளிட்ட 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரம் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
15 Oct 2024
கனமழைகனமழை எதிரொலி: மாணவர்களுக்கு குட் நியூஸ் சொன்ன அமைச்சர் அன்பில் மகேஷ்
விடுமுறை அறிவிக்கப்பட்ட தமிழக மாவட்டங்களில் பள்ளி மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகளை ஒத்தி வைக்குமாறு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பள்ளிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
14 Oct 2024
காற்றழுத்த தாழ்வு நிலைவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி; பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறையா?
இன்று காலை 5.30 மணிக்கு, தென் கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
14 Oct 2024
பள்ளி மாணவர்கள்10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை அறிவிப்பு; முழு விவரம் இதோ!
தமிழக அரசு, நடைபெறும் கல்வியாண்டுக்கான 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது.
13 Oct 2024
குஜராத்கூட்டலில் கோட்டை விட கணித ஆசிரியர்; ரூ.64 லட்சம் அபராதம் விதித்தது மாநில கல்வி வாரியம்
குஜராத் மாநில கல்வி வாரியம் 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுத் தாள்களில் தவறு செய்ததற்காக 4,488 ஆசிரியர்களுக்கு ₹64 லட்சம் அபராதம் விதித்துள்ளது.
12 Oct 2024
பள்ளி மாணவர்கள்அரையாண்டு தேர்வு, விடுமுறை எப்போது? பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பு
விஜயதசமி தினத்தை முன்னிட்டு இன்று (அக்டோபர் 12) தமிழக அரசு தொடக்கப் பள்ளிகள் அனைத்தும் திறந்திருக்கும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
07 Oct 2024
பள்ளி மாணவர்கள்15 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கைக்கு மத்தியிலும், மீண்டும் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு
தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டிற்கான காலாண்டு தேர்வுகள் முடிந்து விடுமுறைக்கு பிறகு இன்று (அக்டோபர் 7) பள்ளிகள் திறக்கப்பட்டன.
03 Oct 2024
பள்ளிகள்காலாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகளா? ஸ்ட்ரிக்ட் வார்னிங் கொடுத்த பள்ளிக் கல்வித்துறை
தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை காலாண்டு விடுமுறை குறித்து கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
25 Sep 2024
பள்ளிகளுக்கு விடுமுறைதமிழக பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை நீட்டிப்பு: வெளியான அறிவிப்பு
தமிழக பள்ளி மாணவர்களின் காலாண்டு விடுமுறையை நீடிப்பதாக பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
24 Sep 2024
வேலைநிறுத்தம்வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் சம்பளம் பிடித்தம்: பள்ளிக்கல்வித்துறை அதிரடி
வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் சம்பளம் பிடிக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளதால், ஆசிரியர்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
21 Sep 2024
தமிழக அரசுமுறைகேடுகளை தவிர்ப்பதற்காக மாவட்டந்தோறும் கண்காணிப்பு குழுக்களை அமைக்கிறது பள்ளிக் கல்வித்துறை
பள்ளிக் கல்வித்துறை சார்பில் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகளை கண்காணிக்க மாவட்டம்தோறும் குழு அமைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
14 Sep 2024
பள்ளி மாணவர்கள்6 முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு குட் நியூஸ்; அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்ட தகவல்
தமிழகத்தில் ஆறாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு குறித்த கல்வி வழங்க முயற்சி மேற்கொண்டு வருவதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
10 Sep 2024
பள்ளிகள்பள்ளி கல்வியாண்டில் குறைக்கப்பட்ட வேலை நாட்கள்: புதிய நாட்காட்டி வெளியானது
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து கடந்த ஜூன் மாதம் 10-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன.
10 Sep 2024
தமிழகம்தமிழகம் முழுவதும் போரட்டத்தில் குதித்த தொடக்கக்கல்வி ஆசிரியர்கள்: அமைச்சர் அன்பில் மகேஷ் கூறுவது என்ன?
தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோஜாக்) இன்று (செவ்வாய்க்கிழமை) பழைய ஓய்வூதிய திட்டத்தை மீட்டமைப்பது உட்பட 31 முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டம் மற்றும் பல்வேறு கட்ட போராட்டங்களை அறிவித்தது.
10 Sep 2024
பள்ளிகள்மாணவ மாணவிகளுக்கு ஓர் நற்செய்தி..காலாண்டு விடுமுறை தேதிகள் அறிவிப்பு
தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தின் கீழ், 6-12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு அட்டவணை நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
06 Sep 2024
பள்ளிகள்பள்ளிகளில் 'தன்னம்பிக்கை' சொற்பொழிவு; முதல்வர் ஸ்டாலின் பிறப்பித்த அதிரடி உத்தரவு
அண்மையில், அனைத்துலக முருகன் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் தமிழகத்தில் சில பள்ளிகளில் விநாயகர் சதுர்த்தி குறித்த உறுதிமொழிகள் தொடர்பான சர்ச்சைகள் தமிழ்நாட்டில் சர்ச்சையை தூண்டியது.
28 Aug 2024
தமிழ்நாடுதமிழகத்தை சேர்ந்த இரண்டு ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது!
ஆண்டுதோறும் மத்திய அரசு சார்பில் நாட்டின் சிறந்த ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்படுவது மரபு.
26 Aug 2024
தேர்வு12 ஆம் வகுப்பு முடிவுகளுடன் 9-11 வகுப்பு மதிப்பெண்களைச் சேர்க்கவும்: என்சிஇஆர்டி பரிந்துரை
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 12ஆம் வகுப்பு வாரியத் தேர்வுகளுக்கு ஒரு புதிய மதிப்பீட்டு மாதிரியை பரிந்துரைத்துள்ளது.
22 Aug 2024
அன்பில் மகேஷ்பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு பெரிய தண்டனை வழங்க வேண்டும் - அமைச்சர் அன்பில் மகேஷ்
இன்று சென்னையில் பள்ளிக்கல்வித்துறையின் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் இரண்டாவது மாநில கூட்டம் நடைபெற்றது.
21 Aug 2024
தமிழக அரசுதிடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்ட மாவட்ட கல்வி அலுவலர்கள்; வட்டார கல்வி இயக்குனர்களுக்கு பறந்த மெமோ
தமிழ்நாடு முழுவதும் 57 மாவட்ட கல்வி அலுவலர்கள் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பள்ளிகளில் தொடர்ந்து அதிகரித்து வரும் பாலியல் புகார்கள், நிர்வாக புகார்களின் தொடர்ச்சியாக இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.
14 Aug 2024
பள்ளிகள்பள்ளி பாடப் புத்தகங்கள் விலை உயர்வுக்கான காரணத்தை விளக்கிய அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு வழங்கப்படும் பாடபுத்தகங்களின் விலை இந்த ஆண்டு அதிகரித்துள்ளது பெற்றோர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.
05 Jul 2024
உத்தரப்பிரதேசம்பிரயாக்ராஜ் பள்ளியில், புதிய மற்றும் பழைய பள்ளி தலைமை ஆசிரியர்களுக்குள் நடைபெற்ற நாற்காலி சண்டை
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியர் நாற்காலிக்காக இருவர் அடித்துக்கொண்டு சம்பவத்தினால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
10 May 2024
தமிழகம்தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகிறது; எங்கே பார்க்கலாம்?
தமிழகத்தில் இன்று காலை 9:30 மணியளவில், 10ஆம் வகுப்பு தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியாக உள்ளது.
04 Apr 2024
பள்ளிகள்பாலியல் தொல்லைகளை தடுக்க தனியார் பள்ளி பேருந்துகளில் மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு
தனியார் பள்ளி பேருந்துகளில் பயணிக்கும் மாணவிகளுக்கு அதிகரித்துவரும் பாலியல் தொல்லைகளை தடுக்க பேருந்துகளில் மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு நெறிமுறைகளை தனியார் பள்ளிகள் இயக்குநரகம் வெளியிட்டுள்ளது.
21 Mar 2024
பள்ளிகளுக்கு விடுமுறைஏப்ரல் 13ஆம் தேதி முதல் தமிழக பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு
தமிழகத்தில் செயல்படும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு கோடை விடுமுறையை அறிவித்துள்ளது தமிழக பள்ளிக்கல்வி இயக்குனரகம்.
01 Mar 2024
பொதுத்தேர்வுநோ பவர்கட்: பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்காக தமிழக அரசு பிறப்பித்த அதிரடி உத்தரவு
இன்று தமிழகத்தில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு துவங்கி விட்டது.
20 Feb 2024
பொதுத்தேர்வு12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று ஹால் டிக்கெட் வெளியாகிறது; பதிவிறக்கம் செய்வது எப்படி?
12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் இன்று பிற்பகல் வெளியாகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.
19 Feb 2024
பட்ஜெட்தமிழக பட்ஜெட்: மூன்றாம் பாலினத்தவர்களின் கல்லூரிப் படிப்புக்கான செலவை அரசே ஏற்கும்
நடைபெற்று வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில், தமிழகத்தின் நிதிநிலை அறிக்கையை, தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்தார்.
16 Feb 2024
பொதுத்தேர்வுபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிரடி மாற்றம்: அடுத்த கல்வியாண்டு முதல் அமல்
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் புதிய மாற்றத்தை அறிமுகப்படுத்தியள்ளது தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை.
14 Feb 2024
அரசு பள்ளிஅரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு முழு உடல் பரிசோதனை: தமிழக அரசு உத்தரவு
அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களுக்கும் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்யப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று சட்டப்பேரவையில் அறிவித்தார்.
09 Jan 2024
தேர்வு10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு பொது தேர்வு தேதிகளில் மாற்றமில்லை: அமைச்சர் அன்பில் மகேஷ்
இந்தாண்டுக்கான பொது தேர்வுகளுக்கான தேதிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டன.
27 Dec 2023
அரசு பள்ளிபட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டி தேர்வு ஒத்திவைக்கப்படுமா? - அமைச்சர் அன்பில் மகேஷ்
தமிழகத்தின் தென்மாவட்டங்களில் கொட்டி தீர்த்த கனமழை, அதனால் ஏற்பட்ட வெள்ளப்பாதிப்புகள் காரணமாக அம்மாவட்டங்களின் பள்ளி அரையாண்டு தேர்வு ஒத்திவைக்கப்பட்டது.
26 Dec 2023
அரசு பள்ளிதென்மாவட்ட பள்ளிகளுக்கு ஜனவரி 2ம் தேதி அரையாண்டு தேர்வு நடத்தப்படும்-அன்பில் மகேஷ்
கடந்த 17 மற்றும் 18ம் தேதிகளில் தமிழகத்தின் தென்மாவட்டங்களில் அதி கனமழை கொட்டித்தீர்த்தது.
19 Dec 2023
கைதுபோக்சோ வழக்கில் கைதான ஆசிரியருக்கு கனவு ஆசிரியர் விருது
போக்சோ வழக்கில் கைதான விழுப்புரத்தினை சேர்ந்த ஆசிரியருக்கு தமிழ்நாடு மாநில பள்ளிக்கல்வித்துறை சார்பில் வழங்கப்படும் கனவு ஆசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது என்பது பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
10 Dec 2023
தமிழ்நாடுஅரையாண்டு தேர்வுகள் மீண்டும் ஒத்திவைப்பு: புதிய தேதியை அறிவித்தது பள்ளிக்கல்வித்துறை
கடந்த வாரம் முழுவதும் வெள்ளம் காரணமாக, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளிகள் எதுவும் இயங்கவில்லை.
08 Dec 2023
அரசு பள்ளிபுயலால் பாதிக்கப்பட்ட அரசு பள்ளிகளை சீரமைக்க ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு
தமிழ்நாடு மாநிலத்தில் மிக்ஜாம் புயலின் தாக்கம் வட கடலோர மாவட்டங்களில் தான் அதிகம் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் முன்னதாகவே எச்சரிக்கை விடுத்திருந்தது.
06 Dec 2023
தமிழகம்தமிழக பள்ளிகளில் அரையாண்டு தேர்வு தேதிகள் மாற்றம்
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் பயிலும் பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு நடைபெற்று வருகிறது.
05 Dec 2023
தமிழ்நாடு11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைப்பு
தமிழக பள்ளிகளில் 11, 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு நடைபெற இருந்த அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைக்க பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
01 Dec 2023
சென்னைசென்னையில் நாளை அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் விரைவில் வலுவடைந்து புயலாக மாறக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
01 Dec 2023
பள்ளி மாணவர்கள்பள்ளிகளுக்கு மழைக்கான விடுமுறை அளிப்பதில் நிலவும் குழப்பத்திற்கு விரைவில் தீர்வு - பள்ளிக்கல்வித்துறை
தமிழகத்தில் மழை காலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது வழக்கம்.
22 Nov 2023
கனமழைகனமழை எதிரொலி: புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை
கன்னியாகுமரி மற்றும் அதனை சுற்றியுள்ள தென்தமிழக கடலோர பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும், ஏனைய வடதமிழக கடலோர பகுதிகளில், தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சியும் நிலவி வருகிறது.
20 Nov 2023
பள்ளி மாணவர்கள்தமிழகத்தில் 6-12ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு
நடப்பு கல்வியாண்டில் 6-12ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணையினை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
16 Nov 2023
பள்ளி மாணவர்கள்தமிழ்நாட்டின் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியானது
ஆண்டுதோறும் பள்ளி மாணவர்கள் தங்களை தயார் படுத்தி கொள்ளும் நோக்கில் முன்கூட்டியே பொதுத்தேர்விற்கான அட்டவணை வெளியிடப்படும்.
14 Nov 2023
பள்ளி மாணவர்கள்அரசு பொது தேர்வு அட்டவணை ஓரிரு நாளில் வெளியாகும்: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்
மழைக்காலத்தில் அறிவிக்கப்படும் விடுமுறைகளினால், பள்ளிகளில் பாடத்திட்டங்களை எவ்வாறு முடிக்க அரசு திட்டமிட்டுள்ளது என்பது குறித்து விளக்க, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
14 Nov 2023
மாவட்ட ஆட்சியர்கனமழை எச்சரிக்கை எதிரொலி- தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
கனமழை எச்சரிக்கையால் தமிழ்நாட்டில் நாகை, அரியலூர், மயிலாடுதுறை, விழுப்புரம், கடலூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
09 Nov 2023
மகாராஷ்டிராமகாராஷ்டிரா அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு மதிய உணவில் முட்டை பிரியாணி வழங்க திட்டம்
மகாராஷ்டிரா மாநிலத்தில் அரசு பள்ளி மாணவர்களின் மதிய உணவில் ஒரு நாள் முட்டை பிரியாணி வழங்க அம்மாநில அரசு முடிவு செத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
31 Oct 2023
பள்ளி மாணவர்கள்முதன்முறையாக 'தலைமை ஆசிரியர் வழிகாட்டி கையேடு' புத்தகத்தை வெளியிட்ட பள்ளிக்கல்வித்துறை
பள்ளி மாணவர்கள் கல்வித்திறன் மற்றும் அவர்களுக்கு பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களின் கல்வித்திறனை மேம்படுத்தல் உள்ளிட்டவைகளில் தமிழக பள்ளிக்கல்வித்துறை தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
31 Oct 2023
தேர்வுடெட் பட்டதாரிகள் சங்கத்தினருடனான அன்பில் மகேஷின் பேச்சுவார்த்தை தோல்வி
தமிழ்நாடு மாநிலத்தில் கடந்த அதிமுக ஆட்சி காலத்தின் பொழுது 'டெட்' என்று கூறப்படும் ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு எழுதி அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமனம் பெற மற்றொரு போட்டி தேர்வு எழுத வேண்டும் என்ற அரசாணை வெளியானது.
26 Oct 2023
தமிழ்நாடுபள்ளிக்கல்வித்துறையில் பட்டதாரி ஆசிரியர் பணிக்கான 2,222 காலியிடங்கள் - கூடுதலாக 1,000 பணியிடங்கள் சேர்க்க முடிவு
தமிழ்நாடு அரசு பள்ளிகளில் ஆசிரியருக்கான பணிக்கு 15,000 காலியிடங்கள் உள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கிறது.
25 Oct 2023
பள்ளி மாணவர்கள்பாடபுத்தகங்களில், 'இந்தியா'-வை 'பாரத்' என மாற்ற NCERT குழு பரிந்துரை
பள்ளி பாடத்திட்டத்தை திருத்தியமைக்க, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) அமைத்த சமூக அறிவியலுக்கான உயர்மட்டக் குழு, பாடப்புத்தகங்களில் இடம்பெற்றுள்ள 'இந்தியா' என்ற பெயரை 'பாரத்' என்று மாற்றவும், ' பழங்கால வரலாறு' என்பதற்கு பதிலாக 'கிளாசிக்கல் ஹிஸ்டரி'யை அறிமுகப்படுத்தவும் பரிந்துரைத்துள்ளது.
16 Oct 2023
மழைதிண்டுக்கல், கரூர் மாவட்டங்களில் கனமழை எதிரொலி: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பருவமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தென்மாவட்டங்களான திண்டுக்கல், கரூர் மாவட்டங்களில் நேற்று இரவில் இருந்து கனமழை பெய்து வருகிறது.
12 Oct 2023
தமிழக அரசுபள்ளிக்கல்வித்துறை செயலர் உள்ளிட்ட 5 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்
தமிழ்நாடு மாநிலத்தில் அவ்வப்போது ஐஏஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்படுவது வழக்கமாகியுள்ளது.
05 Oct 2023
சென்னைபோராட்டத்தை வாபஸ் பெற்ற பகுதி நேர ஆசிரியர்கள் சங்கம்
சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள பள்ளி கல்வித்துறை வளாகத்தில் சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக்கோரி இடைநிலை ஆசிரியர்களும்,
22 Sep 2023
தமிழக அரசு3,660 தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு நீட்டிப்பு வழங்கியது தமிழக அரசு
தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் பணிபுரியும் 3,660 தற்காலிக ஆசிரியர்களின் பணியிடங்களுக்கான தொடர் நீட்டிப்பினை அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
02 Sep 2023
தமிழ்நாடுகற்போர் எழுத்தறிவு மையங்கள் 26 ஆயிரம் பள்ளிகளில் துவக்கம் - பள்ளி கல்வித்துறை
தமிழ்நாடு மாநிலத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் 26 ஆயிரத்து 349 பள்ளிகளில் கற்போர் எழுத்தறிவு மையங்களை அமைக்க தமிழக பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கிறது.
13 Aug 2023
பெங்களூர்பெங்களூரு மருத்துவமனையில் இருந்து அமைச்சர் அன்பில் மகேஷ் டிஸ்சார்ஜ்
உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தமிழகத்தின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
27 Jul 2023
தமிழ்நாடுதமிழில் கையொப்பம் இடுவது கட்டாயம்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
மாநில அரசு அலுவலங்கங்களில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும், தமிழில் தான் கையெழுத்திட வேண்டும் என்பது கட்டாயம். அதற்கான தமிழக அரசின் அரசாணை சென்ற 2021ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்டது.
12 Jul 2023
தமிழக அரசுஅரசு பள்ளி ஆசிரியர்கள் துறை மாறுதலுக்கு செல்லலாம் - பள்ளிக்கல்வித்துறை
தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சமீபத்தில் ஓர் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
11 Jul 2023
தமிழ்நாடுபள்ளிகளில் ஜாதி, மதம் குறித்த விவரங்களை கேட்க கூடாது - கல்வித்துறை அறிவுறுத்தல்
கோவை மாவட்டத்தில் உள்ள பிரபலமான சில தனியார் பள்ளிகளில், மாணவர்களின் ஜாதி, மதம் குறித்த விவரங்களை கேட்க கூடாது என்று கல்வித்துறை அறிவுறுத்தல் செய்துள்ளது.
30 Jun 2023
தமிழ்நாடுபள்ளிகளில் வாசிப்பு மன்றம் அமைக்க தலைமை செயலர் கோரிக்கை கடிதம்
தமிழ்நாடு தலைமை செயலர் வெ.இறையன்பு அவர்கள் இன்றோடு(ஜூன்.,30) தனது பதவியில் இருந்து ஓய்வுபெறுகிறார்.
28 Jun 2023
தமிழ்நாடுவிபத்தில் குடும்பத்தையே இழந்த மாணவி அமுதாவின் மேற்படிப்புக்கு உதவ முன்வந்தது பள்ளிக்கல்வித்துறை
12ஆம் வகுப்பு தேர்வில் பள்ளியிலேயே முதலிடம் பிடித்த மாணவி அமுதாவின் உயர்கல்விக்கு தேவையான உதவிகளை செய்ய பள்ளிக்கல்வித்துறை முன்வந்துள்ளது என்ற செய்தி வெளியாகி இருக்கிறது.
27 Jun 2023
தமிழ்நாடுபொத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மாலைநேர வகுப்புகள் கட்டாயம் - பள்ளிக்கல்வித்துறை மறுப்பு
தமிழ்நாடு மாநிலத்தில் கோடை கால விடுமுறை முடிந்து கடந்த 12ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது.
19 Jun 2023
இந்தியாMBBS, BDS கலந்தாய்வு - 650 அரசு பள்ளி மாணவர்களுக்கு இடம் கிடைக்க வாய்ப்பு
இந்தியா முழுவதும் மருத்துவத்துறை படிப்புக்கான நுழைவுத்தேர்வான 'நீட்' தேர்வு கடந்த மே மாதம் 7ம் தேதி நடந்தது.
08 Jun 2023
புத்தக கண்காட்சிசென்னையில் 2வது சர்வதேச புத்தக கண்காட்சி - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு
2024ம் ஆண்டின் சென்னை சர்வதேச புத்தக கண்காட்சி நடைபெறுவதற்கான அறிவிப்பினை வெளியிடும் நிகழ்வானது நேற்று(ஜூன்.,7) சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கத்தில் நடந்தது.
02 Jun 2023
தமிழ்நாடு12ம் வகுப்பு தேர்வின் விடைத்தாள் மதிப்பீட்டில் குளறுபடி - அதிர்ச்சி தகவல்
தமிழ்நாடு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த மாதம் 8ம் தேதி வெளியான நிலையில், விடைத்தாள் மதிப்பீட்டில் குளறுபடிகள் இருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.
02 Jun 2023
தமிழ்நாடுதமிழக பள்ளிகள் திறப்பு - ஜூன் 7ம் தேதி சிறப்பு பஸ்கள் இயக்கம்
தமிழ்நாடு முழுவதும் பல மாவட்டங்களில் வெப்ப அலையானது வீசிய காரணத்தினால் பள்ளிகள் திறப்பானது தள்ளி வைக்கப்பட்டது.
01 Jun 2023
தமிழ்நாடுதமிழகத்தில் முன்கூட்டியே பள்ளிகளை திறந்தால் நடவடிக்கை - அமைச்சர் அன்பில் மகேஷ்
தமிழ்நாடு மாநிலத்தில் இறுதி தேர்வு முடிவடைந்த நிலையில் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறையானது விடப்பட்டுள்ளது.