வெடிகுண்டு மிரட்டல்: செய்தி

22 May 2024

டெல்லி

உள்துறை அமைச்சக அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் 

டெல்லியின் வடக்கு பிளாக்கில் உள்ள உள்துறை அமைச்சக அலுவலகத்திற்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக டெல்லி போலீசார் இன்று தெரிவித்தனர்.

பள்ளிகளை குறி வைத்து மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்; இம்முறை ஜெய்ப்பூர் பள்ளிகளுக்கு மின்னஞ்சல் அனுப்பட்டுள்ளது

இன்று காலை, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள குறைந்தது நான்கு பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து, பள்ளியிலிருந்து மாணவர்கள், ஆசிரியர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.

12 May 2024

டெல்லி

டெல்லியில் உள்ள 2 மருத்துவமனைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: பாதுகாப்பு படைகள் குவிப்பு 

டெல்லியில் உள்ள இரண்டு மருத்துவமனைகளுக்கு இன்று மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.

01 May 2024

டெல்லி

80 டெல்லி பள்ளிகளுக்கு மின்னஞ்சல்கள் மூலம் வெடிகுண்டு மிரட்டல்; தேர்வுகள் நிறுத்தி வைப்பு

டெல்லியில் செயல்பட்டு வரும் கிட்டத்தட்ட 80 பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது என செய்திகள் தெரிவிக்கின்றன.

23 Apr 2024

சென்னை

சென்னையில் மீண்டும் ஒரு வெடிகுண்டு மிரட்டல்; பிரபல மாலில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை

சென்னை கோயம்பேடு- அண்ணா நகருக்கு இடையே அமைந்துள்ளது பிரபலமான VR மால்.

பெங்களூரு பள்ளி அருகே வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதால் பரபரப்பு 

பெல்லந்தூர் பிரக்ரியா பள்ளிக்கு எதிரே அமைந்துள்ள நிலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஜெலட்டின் குச்சிகள் மற்றும் டெட்டனேட்டர்கள் உள்ளிட்ட வெடிப்பொருட்களை பெங்களூரு போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

04 Mar 2024

சென்னை

சென்னை, கோவை பள்ளிகளுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

கோவை, சென்னை மாவட்டங்களிலுள்ள குறிப்பிட்ட சில தனியார் பள்ளிகளுக்கு, வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.

01 Mar 2024

சென்னை

மீண்டும் சென்னையில் வெடிகுண்டு மிரட்டல்; இம்முறை தலைமை செயலகத்திற்கு!

கடந்த மாதம் சென்னையில் உள்ள தனியார் பள்ளிகள் சிலவற்றிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டது. இதனை தொடர்ந்து இன்றும் ஒரு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டது.

பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த விவகாரத்தில் இன்டர்போல் உதவியை நாடும் காவல்துறை

நேற்று சென்னையிலுள்ள 13 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட விவகாரத்தில், ஒரே நேரத்தில் இமெயில் மூலம் மிரட்டல் விடுத்த மர்ம நபரை காவல்துறை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.