வாரத்தின் முதல் நாளே வீழ்ச்சி; இன்றைய தங்கம் விலை நிலவரம்
செய்தி முன்னோட்டம்
வாரத்தின் முதல் நாளான இன்று தங்கத்தின் விலை சரிந்துள்ளது. அதன்படி, திங்கட்கிழமை (நவம்பர் 16), சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹75 குறைந்து ₹12,540 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹600 குறைந்து ₹1,00,320 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹82 குறைந்து ₹13,680 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹656 குறைந்து ₹1,09,440 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி விலை
வெள்ளி விலை நிலவரம்
18 காரட் தங்கத்தின் விலையும் சரிந்துள்ளது.
அதன்படி 18 காரட் தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹70 குறைந்து ₹10,260 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
18 காரட் தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹560 குறைந்து ₹82,080 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
இதற்கிடையே திங்கட்கிழமை வெள்ளி விலையும் குறைந்துள்ளது.
வெள்ளி விலை தற்போதைய நிலவரப்படி ஒரு கிராம் ₹5 குறைந்து ₹190.00 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஒரு கிலோ வெள்ளி ₹1,90,000 ஆக விற்கப்படுகிறது.