ஜென்சன் ஹுவாங்: செய்தி
30 நிமிடத்தில் ₹62,000 கோடி காலி; உலகக் கோடீஸ்வரர் பட்டியலில் சறுக்கிய என்விடியா CEO ஜென்சன் ஹுவாங்
சீன உளவு அமைப்பின் சந்தேகத்திற்குரிய நபருடனான தனிப்பட்ட வாழ்க்கை விவகாரங்கள் மற்றும் அந்நிய உளவு நடவடிக்கை குறித்த சர்ச்சைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், என்விடியா CEO ஜென்சன் ஹுவாங்கின் தனிப்பட்ட சொத்து மதிப்பில் மாபெரும் சறுக்கல் ஏற்பட்டுள்ளது.
என்விடியா CEO ஜென்சன் ஹுவாங் விவாகரத்து செய்தால் மனைவிக்கும் எவ்வளவு தொகையை கொடுக்க வேண்டும்?
என்விடியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜென்சன் ஹுவாங், சீன உளவு அமைப்பைச் சேர்ந்தவர் எனச் சந்தேகிக்கப்படும் ஆலிஸ் ஹுவாங் என்பவருடன் தனக்கு இருந்த தொடர்பை ஒப்புக்கொண்டு ஊழியர்களிடம் பகிரங்க மன்னிப்பு கோரியதைத் தொடர்ந்து, அவரது 41 ஆண்டுகால குடும்ப வாழ்க்கை சர்வதேச அளவில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.