சந்திரபாபு நாயுடு: செய்தி
உணவில் உப்பு சேர்ப்பதை குறைச்சுக்கோங்க; ஆந்திர முதல்வரின் ஹெல்த் டிப்ஸ்
ஆந்திரப் பிரதேச முதல்வர் என்.சந்திரபாபு நாயுடு திங்களன்று (ஏப்ரல் 7) பொதுமக்கள் உப்பு, எண்ணெய் மற்றும் சர்க்கரை உட்கொள்வதைக் குறைப்பதன் மூலமும், தினசரி நடைப்பயிற்சி மற்றும் தியானத்தை தங்கள் வழக்கங்களில் இணைத்துக்கொள்வதன் மூலமும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுமாறு வலியுறுத்தினார்.
மும்மொழி ஏன் வேண்டும்? இந்திக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு
மத்திய அரசுக்கும் தமிழகத்துக்கும் இடையே மும்மொழிக் கொள்கை குறித்த விவாதங்கள் நடந்து வரும் நிலையில், ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு, இந்தி உள்ளிட்ட பன்மொழிக் கல்வியை ஆதரித்து மாறுபட்ட நிலைப்பாட்டை எடுத்துள்ளார்.
பெண்களுக்கான ஆந்திர அரசின் புதிய WFH திட்டம்: முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவிப்பு
ஆந்திரப் பிரதேச முதல்வர் என். சந்திரபாபு நாயுடு செவ்வாயன்று, தகவல் தொழில்நுட்பம் (ஐடி) மற்றும் உலகளாவிய திறன் மையங்கள் (ஜிசிசி) கொள்கை 4.0 இன் கீழ் வீட்டிலிருந்து வேலை செய்யும் கொள்கைகளை "பெரிய அளவில்" செயல்படுத்தும் தனது அரசாங்கத்தின் திட்டத்தை அறிவித்தார்.
2 குழந்தைகளுக்கு மேல் இருந்தால் மட்டுமே உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட அனுமதி; ஆந்திர முதல்வர் அதிரடி திட்டம்
ஆந்திரப் பிரதேச முதல்வர் என்.சந்திரபாபு நாயுடு, பஞ்சாயத்து தலைவர், முனிசிபல் கவுன்சிலர் அல்லது மேயர் போன்ற பதவிகளுக்குத் தகுதி பெற, தனிநபர்கள் இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகளைப் பெற்றிருக்க வேண்டும் என்ற கொள்கை மாற்றத்தை முன்மொழிந்துள்ளார்.
திருப்பதியில் சிறப்பு தரிசன டிக்கெட் எடுக்கும்போது கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர்
திருப்பதியில் உள்ள வைகுண்ட துவார தரிசன டிக்கெட் மையம் அருகே புதன்கிழமை ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர்.
9 வயதில் சதுரங்கத்தில் சாதனை படைத்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் பேரன் தேவான்ஷ்
ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் ஒன்பது வயது பேரனான தேவான்ஷ் நாரா, குறைந்த நேரத்தில் 175 செக்மேட் புதிர்களைத் தீர்த்து உலக சாதனை படைத்ததன் மூலம் உலக அங்கீகாரத்தைப் பெற்றுள்ளார்.
ஜெகன் ரெட்டி-அதானி லஞ்சம் தொடர்பை மதிப்பீடு செய்து நடவடிக்கை எடுப்பேன்: சந்திரபாபு நாயுடு
அதானி குழுமம், ஆந்திராவின் முந்தைய ஒய்எஸ் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியில் லஞ்சம் பெற்றதாக சர்ச்சையை தூண்டிய அமெரிக்காவின் குற்றச்சாட்டுகள் குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வெள்ளிக்கிழமை உரையாற்றினார்.
விஜயவாடா - ஸ்ரீசைலம் இடையே நீர்வழி விமான சேவை: நாளை முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடக்கி வைக்கிறார்
சுற்றுலாவை மேம்படுத்த, ஆந்திர மாவட்டம் விஜயவாடா மற்றும் ஸ்ரீசைலம் இடையே புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட கடல் விமான சேவையின் சோதனை ஓட்டம் வெள்ளிக்கிழமை வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ள குடும்பங்களை ஊக்குவிக்கும் சட்டத்தை முன்மொழிந்த ஆந்திர முதல்வர்
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் உள்ளவர்கள் மட்டுமே உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கும் சட்டத்தை கொண்டு வரத் திட்டமிட்டுள்ளதாக ஆந்திரப் பிரதேச முதல்வர் என் சந்திரபாபு நாயுடு ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
திருப்பதி கோவில் லட்டு சர்ச்சையின் பின்னணியில் நெய் பிராண்ட் மாற்றம்?
திருப்பதி லட்டுகளில் தரம் தாழ்ந்த பொருட்களும், பசு நெய் அல்லாத பொருட்களும் சேர்க்கப்பட்டது என லேப் அறிக்கை வெளியாகி மிகப்பெரிய சர்ச்சை உண்டானதில், தற்போது பிரசாதம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் நெய்யின் தரம் குறித்த கேள்வி எழுந்துள்ளது.
ஆந்திராவில் ஆண்டுதோறும் 3 இலவச எல்பிஜி சிலிண்டர் வழங்கும் திட்டம் தீபாவளி முதல் தொடக்கம்
ஆந்திராவில் வரும் தீபாவளி முதல் இலவச எல்பிஜி எரிவாயு சிலிண்டர் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்ற தங்கவல் வெளியாகியுள்ளது.
மன் கி பாத் உரையில் பிரதமர் குறிப்பிட்ட அரக்கு காபியை பற்றி தெரிந்து கொள்வோமா?!
கடந்த வாரம் ஒளிபரப்பான மன் கி பாத் நிகழ்ச்சியின் 111வது எபிசோடில், பிரதமர் நரேந்திர மோடி, ஆந்திராவின் ஸ்பெஷாலிட்டியான அரக்கு காபியை பற்றி பாராட்டி பேசினார்.
பாஜக கூட்டணி கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு காங்கிரஸின் ரேவந்த் ரெட்டியை சந்திக்க உள்ளார்
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியை அவர் வீட்டிலேயே சென்று சந்திக்க உள்ளார்.
ஆந்திர முதல்வராக பதவியேற்றார் சந்திரபாபு நாயுடு: பவன் கல்யாணுக்கு துணை முதல்வர் பதவி
ஆந்திர முதல்வராக தெலுங்கு தேசம் கட்சி(டிடிபி) தலைவர் என் சந்திரபாபு நாயுடு இன்று பதவியேற்றார்.
பவன் கல்யாண் உட்பட 24 அமைச்சர்கள் சந்திரபாபு நாயுடுவுடன் பதவியேற்க உள்ளனர்
ஆந்திராவில் என். சந்திரபாபு நாயுடு தலைமையில் 25 பேர் கொண்ட அமைச்சர்கள் குழு இன்று பதவியேற்கவுள்ளது.
அமராவதி தான் இனி ஆந்திராவின் தலைநகராக இருக்கும்: சந்திரபாபு நாயுடு
ஆந்திர முதல்வராக தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு பதவியேற்பதற்கு இன்னும் ஒரு நாளே இருக்கும் நிலையில், அமராவதி தான் ஆந்திர மாநிலத்தின் தலைநகராக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஆந்திர அமைச்சரவையில் துணை முதல்வர் பதவியை கோரினார் பவன் கல்யாண்
நடிகரும் அரசியல்வாதியுமான பவன் கல்யாண், ஆந்திர அமைச்சரவையில் தனக்கு துணை முதல்வர் பதவி வேண்டும் என்று கோரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
NDA கூட்டத்தில் மோடியை பிரதமராக்க பாஜகவின் முக்கிய கூட்டணி கட்சிகள் ஆதரவு
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (என்டிஏ) முக்கிய உறுப்பினர்கள் தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்பு நாள் ஒத்திவைப்பு என தகவல்
ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்பு நாள் ஒத்திவைப்பு என தகவல் ஜூன் 12-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
சந்திரபாபு நாயுடு பாஜக கூட்டணியை ஆதரிக்க இருப்பதாக தகவல்
2024 மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் ஆந்திரப் பிரதேசத்தில் தெலுங்கு தேசம் கட்சி மிக சிறப்பாக வெற்றி பெற்றதை அடுத்து, அக்கட்சி எந்த கூட்டணியில் சேரும் என்ற கேள்வி அரசியல் ஆர்வலர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
ஆட்சி அமைக்க போவது யார்: கிங் மேக்கர்களாக உருவெடுக்கும் நிதிஷ் குமார், சந்திரபாபு நாயுடு
2024 மக்களவை தேர்தலில் பாஜக பெரும்பான்மையுடன் வெற்றி பெறாததால், NDA மற்றும் இண்டியா கூட்டணி கட்சிகள் அரசாங்கத்தை அமைப்பதற்குத் தேவையான எண்ணிக்கையை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
ஆந்திர தேர்தலில் வெற்றி பெற்றதற்கு சந்திரபாபு நாயுடுவிற்கு வாழ்த்து தெரிவித்த விஜய்
நடிகரும், தவெக தலைவருமான விஜய், நேற்று நடைபெற்ற ஆந்திர சட்டமன்ற தேர்தலில் வெற்றிவாகை சூடிய தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவிற்கு தன்னுடைய வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டார்.
பாஜக கூட்டணி கட்சிகளான சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினாரா சரத் பவார்?
இந்திய அணித் தலைவர் சரத் பவார், தெலுங்கு தேசம் கட்சியின் சந்திரபாபு நாயுடு மற்றும் ஜே.டி(யு) கட்சியின் நிதிஷ் குமாருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் என இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.
ஆந்திர சட்டமன்ற தேர்தல்:சந்திரபாபு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி வெற்றி
ஆந்திர சட்டமன்ற தேர்தலில், சந்திரபாபு நாயுடு-பவன் கல்யாண்-பாஜக கூட்டணி வெற்றி பெற்றது.
குறைந்த விலையில் தரமான மதுபானம் வழங்கப்படும் என வாக்காளர்களுக்கு சந்திரபாபு நாயுடு வாக்குறுதி
ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி(டிடிபி) தலைமையிலான எதிர்க்கட்சிகள் சட்டமன்றத் தேர்தல் மற்றும் மக்களவை தேர்தலுக்கு முன்னதாக ஒரு தனித்துவமான வாக்குறுதியைக் கொண்டு வந்துள்ளன.
ஆந்திராவில் 151 இடங்களில் போட்டியிட இருக்கிறது சந்திரபாபு நாயுடுவின் கட்சி
தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு மற்றும் ஜன சேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் ஆகியோர் ஆந்திர பிரதேச சட்டசபை தேர்தலுக்கான பட்டியலில் 118 பேர் கொண்ட வேட்பாளர்களின் முதல் பட்டியலை இன்று வெளியிட்டனர்.