பெண்கள் நலம்: செய்தி
மாதவிடாய் காலத்தில் பெண்கள் சாப்பிட வேண்டிய 5 விதைகள்: இயற்கையான நன்மைகள்!
மாதவிடாய் நாட்களில் பெண்களுக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல மாற்றங்கள் ஏற்படும்.
பெண்களுக்கு ஒரு வரப்பிரசாதம்! கர்ப்பப்பை வாய் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிய இந்தியாவின் முதல் உள்நாட்டு ஹெச்பிவி சோதனைக்கு ஒப்புதல்
இந்தியப் பெண்களிடையே மிக வேகமாகப் பரவி வரும் கொடிய நோய்களில் ஒன்றான கர்ப்பப்பை வாய் புற்றுநோயை ஆரம்பக் கட்டத்திலேயே மிக எளிதாகக் கண்டறியும் நோக்கில், இந்தியாவின் முதல் உள்நாட்டு ஹெச்பிவி மருத்துவப் பரிசோதனை முறை தற்பொழுது வெற்றிகரமாகச் சரிபார்க்கப்பட்டு ஒப்புதல் பெற்றுள்ளது.
எடை தூக்கினால் தசை பெரிதாகிவிடுமா? பெண்களின் ஃபிட்னஸ் குறித்த 5 முக்கிய கட்டுக்கதைகள் உடைப்பு!
ஃபிட்னஸ் (fitness) பற்றி பல கட்டுக்கதைகள் உள்ளன. குறிப்பாக, பெண்களுக்கு வரும்போது இந்த கட்டுக்கதைகள் அதிகம்.
இல்லத்தரசிகள் "தேசத்தை உருவாக்குபவர்கள்"! வீட்டு வேலைகளின் மாத மதிப்பு ரூ.30,000 என உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
சாலை விபத்துகளில் உயிரிழக்கும் இல்லத்தரசிகளின் இழப்பீட்டுத் தொகையை நிர்ணயிப்பதில், அவர்களின் வீட்டு வேலைகளுக்கான பொருளாதார மதிப்பை மாதம் 30,000 ரூபாயாகக் கணக்கிட வேண்டும் என உச்ச நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
ஒருமுறை அணிந்த திருமண லெஹங்காவை இப்படி மீண்டும் அணிந்தால் அது ஸ்டைலாக மாறும்
திருமண லெஹங்கா என்பது ஒவ்வொரு பெண்ணும் தங்கள் சிறப்பு நாளில் அணிய விரும்பும் ஒரு அற்புதமான ஆடை.
வளரிளம் பருவ பெண்களின் வாழ்வில் ஏற்படும் 5 முக்கிய மாற்றங்கள்! சவால்களைத் தகர்த்து சாதனை படைக்க எளிய வழிகள்
இளம்பெண்களுக்கு, வளரிளம் பருவம் என்பது நிறைய சவால்கள் நிறைந்த ஒரு காலம். இந்தக் காலகட்டத்தில் அவர்கள் பலவிதமான மாற்றங்களைச் சந்திப்பார்கள்.
கோடை காலத்தில் பெண்கள் ஸ்டைலாகத் தெரிய உதவும் பேண்டானா! இதோ 5 வழிகள்
பேண்டானா என்பது ஒரு ஃபேஷன் ஆக்சஸரீஸ் ஆகும். இது உங்களை ஸ்டைலாகக் காட்டுவதுடன், கோடை காலத்தில் இதமாகவும் வைத்திருக்கும்.
மாதவிடாய் வலிக்கு வீட்டிலேயே செய்யக்கூடிய 5 எளிய வைத்தியங்கள்
மாதவிடாய் வலி என்பது பல பெண்களுக்கு ஒரு சாதாரணமாக வரும் அசௌகரியம். இது அன்றாட வேலைகளைச் செய்வதையே சில நேரம் கஷ்டமாக்கிவிடும்.
அன்னையர் தினம்: அம்மாவிற்கு ஒரு நாள் ஓய்வு கொடுக்க இந்த 5 வழிகளைப் பின்பற்றுங்கள்
அம்மாவின் அன்பு விலைமதிப்பற்றது. அவர்கள் தங்கள் குடும்பத்திற்காக எப்போதுமே எல்லாவற்றையும் செய்வார்கள்.
வேலைக்குச் செல்லும் பெண்கள் கோடை காலத்தில் இந்த 5 பியூட்டி டிப்ஸ்களைப் பின்பற்றுங்கள், அழகாகத் தெரிவீர்கள்!
கோடை காலத்தில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு மேக்கப் போடுவதும், சருமத்தை பராமரிப்பதும் சவாலான விஷயமாக இருக்கலாம்.
Saree Cancer என்றால் என்ன? பெண்கள் கவனத்தில் கொள்ளவேண்டிய அறிகுறிகள் மற்றும் தடுக்கும் முறைகள்
சேரி கேன்சர் (Saree Cancer) என்பது ஒரு அரிதான தோல் புற்றுநோய் (Squamous Cell Carcinoma) வகையாகும்.
ஓப்ராவுக்குப் பிடித்த குழந்தைப் பருவப் புத்தகங்கள்: அவை தரும் நம்பிக்கைகள்
ஓப்ரா வின்ஃப்ரே (Oprah Winfrey), தான் செய்யும் பணிகள் மூலமாகவும், குறிப்பாக இலக்கிய உலகிலும், எப்போதும் நம்பிக்கை மற்றும் ஊக்கத்தின் ஒரு தூணாக விளங்கி வருகிறார்.
மிஷெல் ஒபாமா பரிந்துரைக்கும் இந்த புத்தகங்களை வாசியுங்கள்
அமெரிக்க வரலாற்றில் அந்நாட்டின் 'முதல் பெண்மணி' (First Lady) எனும் அந்தஸ்தைப் பெற்ற முதல் ஆப்பிரிக்க-அமெரிக்கப் பெண்மணி இவர்தான். மிஷெல் ஒபாமா, கல்வி மற்றும் அதிகாரம் அளித்தல் குறித்த தனது ஆதரவால் எப்போதும் மக்களை ஊக்குவித்து வருகிறார்.
வேலைக்கு போகும் பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 5 வேகமான சிகை அலங்காரங்கள்
பணிக்கு செல்லும் பெண்களுக்கான விரைவான 5 நிமிடச் சிகை அலங்காரங்கள்
பாடிகான் டிரெஸ்ஸிற்குப் பொருத்தமான 5 அக்சஸரீஸ்கள்! உங்கள் ஸ்டைலை மாற்ற இதோ டிப்ஸ்!
'பாடிகான் டிரெஸ்' என்பது உடலை இறுக்கமாகப் பிடித்து, அணிபவர்களை மிகவும் கவர்ச்சியாகக் காட்டும் ஒரு வகையான உடை.
தமிழக அரசு பெண் ஊழியர்களுக்குப் பிரசவ விடுப்பு: விதிகளில் அதிரடி திருத்தம்!
தமிழக அரசு பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்குவது தொடர்பான அடிப்படை விதிகளில் திருத்தம் செய்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சைபர் உலகில் பெண்களுக்கு ஆபத்து; ஓராண்டில் 28,000 புகார்கள் அதிகரிப்பு
இந்தியாவில் 2025-ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள் தொடர்பாக தேசிய சைபர் குற்றப் புகாரளிப்பு தளத்தில் மொத்தம் 76,657 புகார்கள் பதிவாகியுள்ளன.
மாரடைப்பு ஆண்களுக்கு மட்டும் அல்ல! இந்தியப் பெண்களை அதிகம் தாக்கும் இஸ்கிமிக் இதய நோய்; அலட்சியப்படுத்தக் கூடாத அறிகுறிகள்
இதய நோய்கள் பெரும்பாலும் ஆண்களுக்கு மட்டுமே ஏற்படும் என்ற பொதுவான கருத்து நிலவுகிறது.
'வயதுக்கேற்ற பரிசோதனை.. வாழ்நாள் முழுக்க ஆரோக்கியம்!' 20s முதல் 60s வரை பெண்கள் மிஸ் பண்ணக்கூடாத செக்-அப் லிஸ்ட்
பெண்களின் ஆரோக்கியம் என்பது நோய்கள் இல்லாத நிலை மட்டுமல்ல, அது நீண்ட கால நல்வாழ்விற்கான ஒரு தற்காப்பு நடவடிக்கையாகும்.
மாதவிடாய் வலி முதல் நாளில் அதிகமாக இருப்பது ஏன்? நிபுணர்கள் தரும் விளக்கம்
மாதவிடாய் காலத்தின் முதல் நாளில் அடிவயிற்று வலி, முதுகு வலி மற்றும் குமட்டல் போன்ற பாதிப்புகள் பல பெண்களுக்கு மிகக் கடுமையாக இருக்கும்.
கீமோதெரபி இல்லாமல் மார்பகப் புற்றுநோயை குணப்படுத்த முடியுமா? அதிகப்படியான சிகிச்சையால் ஏற்படும் ஆபத்துகள்; நவீன மருத்துவத்தின் புதிய தீர்வுகள்
மார்பகப் புற்றுநோய்க்கு எதிராகக் கீமோதெரபி ஒரு சக்திவாய்ந்த ஆயுதமாக நீண்டகாலமாக இருந்து வருகிறது.
இந்தியாவில் ஆண்டுதோறும் 75,000 பெண்களைப் பலிவாங்கும் கருப்பை வாய் புற்றுநோய்: தற்காத்துக்கொள்வது எப்படி?
இந்தியாவில் பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களில் கருப்பை வாய் புற்றுநோய் (Cervical Cancer) மிகவும் முக்கியமானது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 75,000 இந்தியப் பெண்கள் இந்த நோயால் உயிரிழக்கின்றனர்.
பீரியட்ஸ் நேரத்தில் இதைப் பண்றீங்களா? 24 மணிநேரம் ஒரே 'பேட்' பயன்படுத்துவது எவ்வளவு ஆபத்து தெரியுமா? உஷார் பெண்களே
மாதவிடாய் காலத்தில் பெண்கள் தங்களது உடல் நலம் மற்றும் தூய்மையில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
கர்ப்பப்பை வாய் புற்றுநோய் விழிப்புணர்வு: 'பேப் ஸ்மியர்' பரிசோதனையின் முக்கியத்துவம் அறிந்துகொள்ளுங்கள்
பெண்களை பாதிக்கும் புற்றுநோய்களில் 'கர்ப்பப்பை வாய் புற்றுநோய்' (Cervical Cancer) மிக முக்கியமான ஒன்றாகும்.
ரத்த சோகை ஒழிப்பு: அனைத்து பெண்கள் மற்றும் சிறுமிகளுக்குப் பரிசோதனை அவசியம்; ICMR-NIN பரிந்துரை
இந்தியாவில் பெண்கள் மற்றும் வளர்இளம் பருவச் சிறுமிகளிடையே ரத்த சோகை ஒரு பெரும் பொதுச் சுகாதாரப் பிரச்சினையாக நீடிக்கிறது.
Menopause பற்றி வெளிப்படையாக பேசும் பெண்களுக்கு ₹1 லட்சம் தரும் நிறுவனம்
தாவர அடிப்படையிலான ஊட்டச்சத்து பிராண்டான Earthful, "மெனோபாஸ் சியர்லீடர்ஸ் இன்டர்ன்ஷிப்" என்ற தனித்துவமான முயற்சியை தொடங்கியுள்ளது.
பெண் விண்வெளி வீரர்கள் விரைவில் விண்வெளியில் மாதவிடாய் கோப்பைகளை பயன்படுத்தலாம்
ஒரு பெரிய திருப்புமுனையாக, விஞ்ஞானிகள் விண்வெளி பயண நிலைமைகளில் மாதவிடாய் கோப்பைகளை வெற்றிகரமாக சோதித்துள்ளனர்.
உ.பி.யில் இரவு நேரத்தில் பணிபுரியும் பெண்களுக்கு இரட்டிப்பு ஊதியம்; தொழிலாளர் சட்டத்தில் முக்கியச் சீர்திருத்தம்
பணிபுரியும் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்கும் ஒரு முக்கியச் சீர்திருத்தமாக, உத்தரப் பிரதேச அரசு இரவு 7 மணி முதல் காலை 6 மணி வரை பெண்கள் இரவுப் பணிகளில் பணியாற்ற அனுமதி அளித்து ஒரு அரசாணையை வெளியிட்டுள்ளது.
இதையெல்லாம் நம்பாதீங்க; இளம் பெண்களுக்கான மார்பகப் புற்றுநோய் தொடர்பான கட்டுக்கதைகள்
மார்பகப் புற்றுநோய் என்பது மாதவிடாய் நின்றவர்களுக்கு (மெனோபாஸ்) மட்டுமே வரும் என்ற ஆபத்தான கட்டுக்கதை, இளம் பெண்களிடையே அதிகரித்து வரும் நோயறிதல் விகிதங்களால் தகர்க்கப்பட்டு வருகிறது.
கர்நாடகாவில் பணிபுரியும் பெண்களுக்கு மாதந்தோறும் ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு கட்டாயம்
பணியிடத்தில் சமத்துவத்தை மேம்படுத்துதல் மற்றும் பெண்களின் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு, கர்நாடக மாநில அமைச்சரவை, பணிபுரியும் பெண்களுக்கு மாதந்தோறும் ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பை கட்டாயமாக்கி ஒப்புதல் அளித்தது.
விஷ்ணு விஷாலின் மனைவியும், பேட்மிண்டன் வீராங்கனையுமான ஜ்வாலா கட்டா செய்த உன்னத காரியம்
நடிகர் விஷ்ணு விஷாலின் மனைவியும், இந்தியாவின் பேட்மிண்டன் நட்சத்திரம் ஜ்வாலா கட்டா, எண்ணற்ற புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு பயனளிக்கும் விதமாக மேற்கொண்டுள்ள ஒரு உன்னத முயற்சிக்காக பரவலான பாராட்டைப் பெற்று வருகிறார்.
Pap smear மூலம் கருப்பை புற்றுநோய் கண்டறிய முடியுமா? சில பொதுவான கட்டுக்கதைகளை தெரிந்துகொள்ளுங்கள்
கருப்பை (Ovarian) புற்றுநோய் தொடர்பான தவறான நம்பிக்கைகள், பல்வேறு பெண்களில் தவறான அறிகுறிகளையும், தாமதமான நோயறிதலையும் ஏற்படுத்துகின்றன.
பெண்களுக்கு புற்றுநோய் அதிகமாக வருகிறது, ஆனால் ஆண்கள் அதிகமாக இறக்கின்றனர்: ஆய்வு
தேசிய நோய் தகவல் மற்றும் ஆராய்ச்சி மையம் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நடத்திய ஆய்வில், இந்தியாவில் புற்றுநோய் பாதிப்பு மற்றும் இறப்பு விகிதங்களில் பாலின வேறுபாடு இருப்பது தெரியவந்துள்ளது.
PCOS விழிப்புணர்வு மாதம் 2025: பெண்கள் மட்டுமல்ல அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டியவை
செப்டம்பர் மாதம் பிசிஓஎஸ் (PCOS) விழிப்புணர்வு மாதமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான தலைநகரங்கள் எவை தெரியுமா?
தேசிய வருடாந்திர அறிக்கை மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறியீடு (NARI) 2025இன் படி, கோஹிமா, விசாகப்பட்டினம், புவனேஸ்வர், ஐஸ்வால், காங்டாக், இட்டாநகர் மற்றும் மும்பை ஆகியவை இந்தியாவில் பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான நகரங்களில் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
COVID-19 பெண்களின் இரத்த நாளங்கள் சீக்கிரம் வயதாவதை தூண்டுகிறது என்று ஆய்வு கண்டறிந்துள்ளது
COVID-19 இரத்த நாளங்களின் வயதை விரைவுபடுத்தும் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது, ஆனால் இந்த விளைவு முக்கியமாக பெண்களில் அதிகம் காணப்படுகிறது.
300 லிட்டர் தாய்ப்பாலை தானம் தந்து ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு வாழ்வளித்த திருச்சி தாய்
திருச்சியை சேர்ந்த செல்வ பிருந்தா என்ற தாய், கடந்த 22 மாதங்களில் மொத்தம் 300.17 லிட்டர் தாய்ப்பாலை திருச்சிராப்பள்ளி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை (MGMGH) பால் வங்கிக்கு நன்கொடையாக வழங்கி, ஆயிரக்கணக்கான குறைமாத மற்றும் ஆபத்தான நிலை கொண்ட குழந்தைகளுக்கு உயிர்கொடுத்துள்ளார்.
கருப்பை அகற்றுதல் பெண்களின் ஆரோக்கியத்தில் ஏற்படுத்தும் தாக்கங்கள் பற்றி அறிவீர்களா?
பெண்களில் பொதுவாக காணப்படும் பிரச்சனைகளான நார்த்திசுக் கட்டி (ஃபைப்ராய்ட்- Fibroid), அதிக இரத்தப்போக்கு மற்றும் புற்றுநோய்களுக்கு சிகிச்சையாக கருப்பை அகற்றும் அறுவை சிகிச்சை (ஹிஸ்டெரெக்டமி) பரிந்துரைக்கப்படுகிறது.
பெண்கள் பாதுகாப்பிற்காக 7 இந்திய ரயில் நிலையங்களில் AI அடிப்படையிலான முக அங்கீகார அமைப்புகளை நிறுவ திட்டம்
இந்தியாவில் உள்ள ஏழு முக்கிய ரயில் நிலையங்களில் செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான முக அங்கீகார அமைப்புகளை நிறுவும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.
பெண்களிடையே அதிகரித்து வரும் தைராய்டு கோளாறுகள்; அறிகுறிகள் மற்றும் தடுப்பு முறைகள்
தைராய்டு கோளாறுகள் பெண்கள் மத்தியில் குறிப்பிடத்தக்க ஆனால் பெரும்பாலும் கவனிக்கப்படாத சுகாதாரப் பிரச்சினையாக உருவாகி வருகின்றன.
தென் மாநிலங்களில் அதிகரிக்கும் சிசேரியன்: தவிர்க்கக்கூடிய அறுவை சிகிச்சைகள் அதிகரிப்பு என ரிப்போர்ட்
தென்னிந்திய மாநிலங்களில் சிசேரியன் முறையில் குழந்தை பெறும் பெண்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக ஒரு சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.