NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / பெண்கள் தினத்தன்று சுஷ்மிதா சென் பகிர்ந்திருந்த செய்தி, தற்போது வைரல் ஆகி வருகிறது
    அடுத்த செய்திக் கட்டுரை
    பெண்கள் தினத்தன்று சுஷ்மிதா சென் பகிர்ந்திருந்த செய்தி, தற்போது வைரல் ஆகி வருகிறது
    பெண்களுக்கு அட்வைஸ் செய்த நடிகை சுஷ்மிதா

    பெண்கள் தினத்தன்று சுஷ்மிதா சென் பகிர்ந்திருந்த செய்தி, தற்போது வைரல் ஆகி வருகிறது

    எழுதியவர் Venkatalakshmi V
    Mar 22, 2023
    03:54 pm

    செய்தி முன்னோட்டம்

    நடிகை சுஷ்மிதா சென் சமீபத்தில் மாரடைப்பால் பாதிக்கப்பட்டதாக தெரிவித்திருந்தார். வீரமங்கையாக அதிலிருந்து மீண்டு வந்து, தற்போது மீண்டும் தன்னுடைய உடற்பயிற்சிகளை தொடர்ந்து வருகிறார்.

    அவர், சமீபத்தில் பெண்கள் தினத்திற்காக, தனது இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை இட்டிருந்தார்.

    அதில் பெண்களுக்கு ஒரு அழகிய ஆலோசனையும் தந்திருந்தார். அவரின் அந்த பதிவு, தற்போது வைரல் ஆகி வருகிறது.

    "பெண்களுக்கும், ஆரோக்கியமாக இருப்பவர்களுக்கும் மாரடைப்பு வராது என்பது உண்மை இல்லை என்பது என் மூலம் நிரூபணமாகியுள்ளது. எனது இதய நாளங்களில் 90 சதவீதம் அடைப்பு இருந்தது. ஆனாலும் நான் ஆரோக்கியமாக இருந்ததால்தான் காப்பாற்ற முடிந்தது என்று டாக்டர்கள் தெரிவித்தனர்...எனவே பெண்களே, ஆரோக்கியமான உணவு, தூக்கம், உடற்பயிற்சி மூன்றுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்... உங்களை நீங்களே கவனித்து கொள்ளுங்கள்."

    Instagram அஞ்சல்

    நடிகை சுஷ்மிதா சென் இன்ஸ்டா பதிவு

    Instagram post

    A post shared by sushmitasen47 on March 22, 2023 at 3:39 pm IST

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கோலிவுட்
    பாலிவுட்
    பெண்கள் நலம்
    பெண்கள் ஆரோக்கியம்

    சமீபத்திய

    யூகோ வங்கியின் முன்னாள் தலைவரை அமலாக்கத்துறை கைது செய்தது அமலாக்கத்துறை
    தென்கிழக்கு ஆசியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்புகள்; எந்தெந்த நாடுகளில் அதிக பாதிப்பு கொரோனா
    ரூ.20 கோடி மதிப்புள்ள வைரம் மாயம்: போலி வைரம் நீதிமன்றத்தில் எப்படி வந்தது? போலீசார் தீவிர விசாரணை நீதிமன்ற காவல்
    பாகிஸ்தானுடன் கிரிக்கெட் கிடையாது; ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியிலிருந்து விலக பிசிசிஐ முடிவு பிசிசிஐ

    கோலிவுட்

    சிறு வயது கீர்த்தி சுரேஷ்; இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள் தமிழ் திரைப்படங்கள்
    விரைவில் வர போகிறது திரிஷ்யம் 3; பான் இந்தியன் படமாக வெளியிட திட்டம் திரைப்பட அறிவிப்பு
    நடிகர் ரஜினிகாந்துக்கு வரும் மார்ச் 26 -ஆம் தேதி,சென்னையில் பாராட்டு விழா ரஜினிகாந்த்
    சாலிகிராமத்தில் இயங்கி வந்த டப்பிங் யூனியன் பில்ட்டிங்கிற்கு சீல் வைத்த சென்னை மாநகராட்சி சென்னை

    பாலிவுட்

    போனி கபூரின் தயாரிப்பில் ஹிந்தியில் ரீமேக் ஆகிறது லவ் டுடே - ஹீரோ யார் தெரியுமா? திரைப்பட அறிவிப்பு
    தி பேமிலி மேன் இயக்குனர்களின் புதிய வலைத்தொடரில் விஜய் சேதுபதி நடிக்கிறாரா? வெப் சீரிஸ்
    இன்னுமொரு நட்சத்திர ஜோடி: கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல் மற்றும் பாலிவுட் நடிகை ஆதியா ஷெட்டி திருமணம் கிரிக்கெட்
    பாலிவுட்டில் கால் பதிக்கும் யாஷ்! 'ராமாயணம்' படத்தில் நடிக்க வைக்க பேச்சு வார்த்தை! வைரல் செய்தி

    பெண்கள் நலம்

    பெண்கள் ஸ்பெஷல்: நீங்கள் மகிழ்ச்சியாக மாற என்ன செய்ய வேண்டும் மன ஆரோக்கியம்
    பீரியட்ஸ் வலியை சமாளிக்க, வீட்டிலேயே தயார் செய்யக்கூடிய சில பானங்கள் பெண்கள் ஆரோக்கியம்
    எண்டோமெட்ரியோசிஸ் விழிப்புணர்வு மாதம்: பெண்களை தாக்கும் இந்த நோய் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டியவை பெண்கள் ஆரோக்கியம்
    சர்வதேச மகளிர் தினத்தன்று நீங்கள் அணிய வேண்டிய நிறங்களும், அவற்றின் அர்த்தங்களும் பெண்கள் தினம்

    பெண்கள் ஆரோக்கியம்

    பிரசவத்திற்குபின் பெண்களின் ஆரோக்கியம்: தோல், முடி மற்றும் உடலை பராமரிக்க சில குறிப்புகள் உடல் ஆரோக்கியம்
    மருத்துவம்: இரும்பு சத்து சப்ளிமென்ட்களை மருத்துவர்கள் பரிந்துரைப்பதன் பின்னணி என்ன? ஆரோக்கியம்
    'உங்களை நீங்களே காதலியுங்கள்' என்ற புதுமொழிக்கேற்ப வாழும் இரண்டு புரட்சி பெண்கள் பெண்கள் நலம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025