தென் கொரியா: செய்தி

வட கொரியா அணு ஆயுத தாக்குதல் நடத்தினால் அதோடு அவர்கள் ஆட்சி தகர்க்கப்படும்: ஜோ பைடன் 

வட கொரியா அணு ஆயுத தாக்குதல் நடத்தினால், அதற்கு பதிலடி கொடுக்கப்படும் என்றும், அத்தோடு வட கொரிய தலைவரின் ஆட்சி தகர்க்கப்படும் என்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரித்துள்ளார்.

19 Apr 2023

இந்தியா

தென் கொரிய சுற்றுலா பயணியிடம் தவறாக நடந்துகொண்ட நபர் கைது

ராஜஸ்தானின் ஜோத்பூருக்கு சுற்றுலா வந்திருந்த தென் கொரிய யூடியூபர் ஒருவரை பின்தொடர்ந்து சென்று ஒரு இந்தியர் தொல்லை கொடுத்திருக்கிறார்.

17 Apr 2023

உலகம்

வடகொரியாவுக்கு பதிலடி: தென் கொரியா, அமெரிக்கா, ஜப்பான் இணைந்து நடத்தும் ஏவுகணை பயிற்சிகள்

ராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும், வட கொரியாவின் ஏவுகணை அச்சுறுத்தல்களுக்கு பதிலடி கொடுப்பதற்கும், தென் கொரியா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து கூட்டு கடற்படை ஏவுகணை பாதுகாப்பு பயிற்சிகளை திங்களன்று(ஏப் 17) நடத்தியது.

மீண்டும் அடையாளம் தெரியாத பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவிய வடகொரியா

வட கொரியா திங்கள்கிழமை அன்று ஒரு அடையாளம் தெரியாத பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியது என்று தென் கொரியாவின் இராணுவம் தெரிவித்துள்ளது.

சுனாமியை உருவாக்கக்கூடிய ஆளில்லா நீர்மூழ்கிக் கப்பல்: வடகொரியா சோதனை

"கதிரியக்க சுனாமியை" உருவாக்கக்கூடிய அணு ஆயுதம் தாங்கும் திறன் கொண்ட ஆளில்லா நீர்மூழ்கிக் கப்பலை வட கொரியா சோதித்துள்ளது.

17 Mar 2023

ஜப்பான்

தென் கொரியா மற்றும் ஜப்பான் பிரதமர்கள் சந்திப்பு: அமெரிக்கா பாராட்டு

ஜப்பான் மற்றும் தென் கொரியாவின் பிரதமர்கள் வியாழன் அன்று நடந்த கூட்டத்தில் சந்தித்து கொண்டனர். மேலும், பல ஆண்டுகாலமாக தொடரும் இந்த பகைமையை இனி தொடர போவதில்லை என்று இரு நாட்டு தலைவர்களும் உறுதியளித்துள்ளனர்.

1000 நாய்களை பட்டினி போட்டு கொன்ற தென் கொரிய ஆசாமி

தென் கொரிய நாட்டின் வடமேற்கு மாகாணத்தில் உள்ள ஒருவரது வீட்டில் 1000 நாய்கள் இறந்து கிடந்தது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

22 Feb 2023

உலகம்

தம்பதியருக்கான மருத்துவ காப்பீடு ஒரே-பாலின தம்பதியருக்கும் வழங்கப்பட வேண்டும்

தென் கொரியாவில் உள்ள சியோல் உயர் நீதிமன்றம், தன்பாலின ஈர்ப்பு தம்பதிகளுக்கு சட்டப்பூர்வ அந்தஸ்தை வழங்கியுள்ளது.

மீண்டும் ஒரு ஏவுகணையை ஏவிய வடகொரியா

வட கொரியா இன்று(பிப் 20) இன்னொரு பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியதாக தென் கொரிய இராணுவம் கூறியுள்ளது.

ஜப்பானிற்குள் இறங்கிய வட கொரியாவின் ஏவுகணை: என்ன நடக்கிறது

வடகொரியாவிலிருந்து ஏவப்பட்ட சந்தேகத்திற்கிடமான பாலிஸ்டிக் ஏவுகணை ஜப்பானின் பிரத்யேக பொருளாதார மண்டலத்திற்குள் தரையிறங்கி இருக்கலாம் என்று இன்று(பிப் 18) ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடா தெரிவித்துள்ளார்.

ராணுவ நிகழ்ச்சிக்கு மகளை அழைத்து வந்த வடகொரிய அதிபர்

வடகொரியத் அதிபர் கிம் ஜாங் உன், அந்நாட்டின் இராணுவத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் இரவு நேர அணிவகுப்பில் தன் மகளுடன் கலந்து கொண்டார். அந்த அணிவகுப்பில் அதிக எண்ணிக்கையிலான கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.