பாலியல் தொல்லை: செய்தி

01 Jul 2024

சட்டம்

நடைமுறைக்கு வந்துள்ள புதிய குற்றவியல் சட்டங்கள் பற்றி ஒரு பார்வை

மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள்: பாரதீய நியாய சன்ஹிதா, பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா மற்றும் பாரதீய சாக்ஷ்ய ஆதிநியம் ஆகியவை திங்கள்கிழமை நாடு முழுவதும் அமலுக்கு வந்தன.

தாலிபான் மீது ஆப்கானிஸ்தான் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு

ஆப்கானிஸ்தானில் டீனேஜ் பெண்கள் மற்றும் இளம் பெண்கள், "மோசமான ஹிஜாப்" அணிந்ததற்காக தாலிபான்கள் தங்களை கைது செய்து, பாலியல் வன்முறை மற்றும் தாக்கியதாக குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.

கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்படலாம்

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் எடியூரப்பாவுக்கு கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது பெங்களூரு நீதிமன்றம்.

செக்ஸ் டேப் வழக்கில் தேடப்பட்ட பிரஜ்வல் ரேவண்ணா பெங்களூரு விமான நிலையத்தில் கைது

செக்ஸ் டேப் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, தலைமறைவாக இருந்த பிரஜ்வல் ரேவண்ணா இன்று அதிகாலை ஜெர்மனியில் இருந்து இந்தியா திரும்பினார்.

பிரஜ்வல் ரேவண்ணாவின் டிப்ளமேடிக் பாஸ்ப்போர்ட்டை ரத்து செய்ய MEA நடவடிக்கை 

பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு தற்போது ஜெர்மனியில் தலைமறைவாக உள்ள சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஜனதா தள (மதச்சார்பற்ற) தலைவர் எம்பி பிரஜ்வல் ரேவண்ணாவின் டிப்ளமேடிக் பாஸ்போர்ட்டை ரத்து செய்யுமாறு கர்நாடக அரசின் கோரிக்கையை, வெளியுறவு அமைச்சகம் (MEA) செயல்படுத்துகிறது.

பிரஜ்வால் வழக்கு: பொய் புகார் அளிக்க பெண் கட்டாயப்படுத்தப்பட்டதாக NCW தகவல்

ஜனதா தளம் (மதச்சார்பற்ற) எம்.பி பிரஜ்வல் ரேவண்ணாவுடன் தொடர்புடைய பாலியல் முறைகேடு வழக்கில் ஒரு திருப்பமாக, இந்த வழக்கில் தொடர்புடைய பெண் ஒருவர், போலீஸ் அதிகாரிகள் போல் காட்டிக் கொள்ளும் ஒரு குழுவினரால், பொய் புகார் அளிக்க கட்டாயப்படுத்தப்பட்டதாகக் கூறியதாக கூறப்படுகிறது.

சந்தேஷ்காலி வழக்கை திரும்ப பெற்ற 2 பெண்கள்: பாஜக வற்புறுத்தியதாக குற்றச்சாட்டு

திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிரான பாலியல் பலாத்கார புகார்கள், மேற்கு வங்காளத்தின் வடக்கு பர்கானாஸ் மாவட்டத்தில் அமைதியின்மையை ஏற்படுத்திய சில மாதங்களுக்கு பின்னர், சந்தேஷ்காலியைச் சேர்ந்த மூன்று பெண்களில் இருவர், தங்களது குற்றச்சாட்டை வாபஸ் பெற்றுள்ளதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.

பிரஜ்வாலின் 'செக்ஸ் ஊழல்': தேவகவுடாவின் பேரனுக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸ்

சஸ்பெண்ட் செய்யப்பட்ட மதச்சார்பற்ற ஜனதா தள எம்பியும், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனுமான பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக கர்நாடக அரசால் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) லுக்அவுட் சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.

பாலியல் புகார் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா, அவரின் தந்தைக்கு விசாரணை குழு சம்மன்

கர்நாடகாவின் ஹாசன் தொகுதி எம்பி பிரஜ்வல் ரேவண்ணா மற்றும் அவரது தந்தையும், ஜேடி(எஸ்) மூத்த தலைவருமான எச்டி ரேவண்ணா ஆகியோருக்கு, பாலியல் முறைகேடு வழக்கில் விசாரிக்க கர்நாடக காவல்துறையின் சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்தது ஸ்ரீவில்லிபுத்தூர் மஹிளா நீதிமன்றம்

கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்தி, பாலியல் தொழிலில் ஈடுபட தூண்டிய வழக்கில், பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 2 லட்சம் அபராதம் விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் மஹிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கல்லூரி பெண்களை தவறாக வழிநடத்திய வழக்கில் நிர்மலா தேவி குற்றவாளி எனத்தீர்ப்பு

கல்லூரி பேராசிரியர் நிர்மலா தேவி, கல்லூரி மாணவிகளுக்கு ஆசை வார்த்தைகளை கூறி, தவறாக வழிநடத்திய வழக்கில், நிர்மலா தேவி குற்றவாளி என தீர்ப்பு வழங்கியுள்ளது ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகளிர் நீதிமன்றம்.

11 Apr 2024

பாஜக

பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தேடப்பட்டு வந்த திண்டுக்கல் பாஜக செயலாளர் கைது

காலை உணவுத் திட்ட பெண் பணியாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தேடப்பட்டு வந்த திண்டுக்கல் மேற்கு மாவட்ட பாஜக முன்னாள் செயலாளர் மகுடீஸ்வரன் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாலியல் தொல்லைகளை தடுக்க தனியார் பள்ளி பேருந்துகளில் மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு 

தனியார் பள்ளி பேருந்துகளில் பயணிக்கும் மாணவிகளுக்கு அதிகரித்துவரும் பாலியல் தொல்லைகளை தடுக்க பேருந்துகளில் மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு நெறிமுறைகளை தனியார் பள்ளிகள் இயக்குநரகம் வெளியிட்டுள்ளது.

"28.9 % சதவிகித குழந்தைகள் பாலியல் தொல்லையை அனுபவிக்கின்றனர்": யுவன் கொந்தளிப்பு 

புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமையால் இறந்த சம்பவம் குறித்து, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா கொந்தளித்து கருத்து பதிவு செய்துள்ளார்.