ஸ்ரீவில்லிபுத்தூர்: செய்தி
30 Apr 2024
கல்லூரிபேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்தது ஸ்ரீவில்லிபுத்தூர் மஹிளா நீதிமன்றம்
கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்தி, பாலியல் தொழிலில் ஈடுபட தூண்டிய வழக்கில், பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 2 லட்சம் அபராதம் விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் மஹிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
29 Apr 2024
கல்லூரிகல்லூரி பெண்களை தவறாக வழிநடத்திய வழக்கில் நிர்மலா தேவி குற்றவாளி எனத்தீர்ப்பு
கல்லூரி பேராசிரியர் நிர்மலா தேவி, கல்லூரி மாணவிகளுக்கு ஆசை வார்த்தைகளை கூறி, தவறாக வழிநடத்திய வழக்கில், நிர்மலா தேவி குற்றவாளி என தீர்ப்பு வழங்கியுள்ளது ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகளிர் நீதிமன்றம்.