கல்லூரி: செய்தி

தொடர் கனமழை எதிரொலி; பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை; இந்த பகுதியில் மட்டும்

தொடர் கனமழை காரணமாக நீலகிரி மாவட்டம் குன்னூர் தாலுக்காவில் மாணவர்களின் பாதுகாப்பு கருதி பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (நவம்பர் 4) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நவம்பர் மாதத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இத்தனை நாள் விடுமுறையா?

2024 நவம்பரில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஆரம்பமே மகிழ்ச்சியைத் தரும் வகையில் நவம்பர் 1 அன்று தீபாவளியை முன்னிட்டு கூடுதல் விடுமுறையுடன் மாதம் தொடங்கியுள்ளது.

உலகின் மிகச்சிறிய வாக்யூம் கிளீனர்; கின்னஸ் சாதனை படைத்தார் இந்திய மாணவர் நாதமுனி

பாட்னாவில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின் கட்டிடக்கலை மாணவரான 23 வயதான தபால நாதமுனி, உலகின் மிகச்சிறிய வாக்யூம் கிளீனரை வடிவமைத்து கின்னஸ் உலக சாதனையில் தனது பெயரைப் பதிந்துள்ளார்.

கனமழை எதிரொலி: புதுச்சேரியில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கனமழை காரணமாக புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவிபெறும், தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (அக்டோபர் 19) விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அ.நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.

வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி; பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறையா?

இன்று காலை 5.30 மணிக்கு, தென் கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

14 Oct 2024

கோவை

கோவையில் குறைந்த மழை வெள்ளம்: பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல செயல்படும்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது.

2வது நாளாக திருச்சியிலுள்ள பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல்

திருச்சியில் உள்ள பல பள்ளிகளுக்கு தொடர்ந்து இரண்டாவது நாளாக மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.

இடப்பெயர்வு கவலைகளுக்கு மத்தியில் ஆஸ்திரேலியாவில் வெளிநாட்டு மாணவர் சேர்க்கைக்கு கட்டுப்பாடு

ஆஸ்திரேலியா 2025ஆம் ஆண்டிற்கான புதிய சர்வதேச மாணவர்களின் சேர்க்கைக்கு வரம்பை 270,000 ஆக நிர்ணயித்துள்ளது.

353 பேராசிரியர்களுக்கு வாழ்நாள் தடை; அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி உத்தரவு

ஒரே நேரத்தில் பல்வேறு பொறியியல் கல்லூரிகளில் பணியாற்றிய பேராசியர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் வாழ்நாள் தடை விதித்துள்ளது.

அறப்போர் இயக்கம் அம்பலப்படுத்திய அண்ணா பல்கலைகழகத்தின் மாபெரும் மோசடி

தமிழகத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்த (affliation) தனியார் பொறியியல் கல்லூரிகளில் நடந்துள்ள குறிப்பிடத்தக்க முறைகேடுகளை, ஊழல் எதிர்ப்பு தன்னார்வ தொண்டு நிறுவனமான (NGO) அறப்போர் இயக்கம் சமீபத்தில் வெளியிட்டது.

ஹிஜாப் தடையை தொடர்ந்து, தற்போது மும்பை கல்லூரியில் ஜீன்ஸ், டி-சர்ட் தடை

மும்பையின் செம்பூரில் உள்ள ஆச்சார்யா & மராத்தே கல்லூரி மாணவர்கள் ஜீன்ஸ் மற்றும் டி-சர்ட்களை தடை செய்யும் புதிய டிரஸ் கோட்-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.

19 Jun 2024

கூகுள்

ப்ராஜெக்ட் நிம்பஸ் சர்ச்சை: 1,100 மாணவர்கள் கூகுள், அமேசானை புறக்கணிப்பதாக அறிவிப்பு

பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும் இஸ்ரேலிய அரசாங்கத்திற்கும் இடையிலான ஒப்பந்தங்களை நிறுத்துவதற்கு வாதிடும் தொழில்நுட்பத் தொழிலாளர்களின் குழுவான நிறவெறிக்கான தொழில்நுட்பம் (NOTA) கூட்டணி, அதன் பிரச்சார இலக்கை எட்ட நெருங்கிவிட்டது.

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கு, விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் 24ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது கல்லூரிக் கல்வி இயக்ககம்.

கன்னியாகுமரி கடலில் மூழ்கி 5 மருத்துவ மாணவர்கள் உயிரிழப்பு; உறவினர் திருமணத்தில் கலந்துகொள்ள வந்தவருக்கு நிகழ்ந்த சோகம்

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் முத்துகுமார். இவர், திருச்சியில் ஒரு தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வருகிறார்.

பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்தது ஸ்ரீவில்லிபுத்தூர் மஹிளா நீதிமன்றம்

கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்தி, பாலியல் தொழிலில் ஈடுபட தூண்டிய வழக்கில், பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 2 லட்சம் அபராதம் விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் மஹிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கல்லூரி பெண்களை தவறாக வழிநடத்திய வழக்கில் நிர்மலா தேவி குற்றவாளி எனத்தீர்ப்பு

கல்லூரி பேராசிரியர் நிர்மலா தேவி, கல்லூரி மாணவிகளுக்கு ஆசை வார்த்தைகளை கூறி, தவறாக வழிநடத்திய வழக்கில், நிர்மலா தேவி குற்றவாளி என தீர்ப்பு வழங்கியுள்ளது ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகளிர் நீதிமன்றம்.

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணங்கள் உயர்கின்றன; விரைவில் வெளியாகவுள்ள அறிவிப்பு

தமிழகத்தில் உயர்க்கல்வி படிப்புகளான மருத்துவம், பொறியியல், கலை, அறிவியல் போன்றவற்றிற்கு கட்டணம் நிர்ணயம் செய்ய தமிழக அரசால் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஒரு குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

பேருந்து படிக்கட்டுகளில் தொங்கும் மாணவர்கள் - வாசல் ஓர ஜன்னல்களுக்கு இரும்பு கம்பிகள் அமைப்பு 

தமிழகத்தில் பெரும்பாலான அரசு பேருந்துகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் உள்ளிட்டோர் படிக்கெட்டுகளில் பயணம் மேற்கொள்வது ஓர் வழக்கமாகி விட்டது.

18 Dec 2023

கனமழை

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட 4 மாவட்ட செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு

தமிழ்நாடு மாவட்டத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழை தொடர்ந்து வெளுத்து வாங்கி வருகிறது.

16 Dec 2023

யுஜிசி

வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து, ஆன்லைனில் பட்டப் படிப்புகளை வழங்கும் எட்டெக் நிறுவனங்களுக்கு யுஜிசி எச்சரிக்கை

யுஜிசி தன்னால் அங்கீகரிக்கப்படாத வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து, பட்டங்களை வழங்கும் எட்டெக்(EdTech) நிறுவனங்கள் மற்றும் கல்லூரிகளை எச்சரித்துள்ளது.

'முன்னாள் பிரதமர் வி.பி.சிங்'க்கு தந்தை வீடு தமிழ்நாடு' - முதல்வர் மு.க.ஸ்டாலின் 

சென்னை மாநில கல்லூரி வளாகத்தில் சுமார் ரூ.52 லட்சம் ரூபாய் மதிப்பில் முன்னாள் பிரதமர் வி.பி.சிங் திருவுருவ சிலை அமைக்கப்பட்டுள்ளது.

21 Nov 2023

மதுரை

மதுரை அமெரிக்கன் கல்லூரி வழக்கினை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் காலியாக இருந்த உதவி பேராசிரியர் பணிகளை நிரப்ப கல்லூரி கல்வி இயக்குனரகம் அனுமதியளித்தது.

உலக  நீரிழிவு நோய் தினம் - நோய் ஏற்படும் ஆபத்து, தடுக்கும் முறைகள் குறித்து அறிவீர்

ஒவ்வொரு வருடமும் நவம்பர் 14ஆம் தேதி, உலக நீரிழிவு நோய் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பு அந்த வருடத்திற்கான கருப்பொருள்ளை தேர்ந்தெடுத்து அது தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது.

கனமழை எச்சரிக்கை எதிரொலி- தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கனமழை எச்சரிக்கையால் தமிழ்நாட்டில் நாகை, அரியலூர், மயிலாடுதுறை, விழுப்புரம், கடலூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

கல்லூரிகளில் ராகிங் தடுப்பு குழு கட்டாயம் அமைக்க உத்தரவு 

கோவை தனியார் கல்லூரி ஒன்றில் மாணவர் ஒருவரை 7 சீனியர் மாணவர்கள் ராகிங் செய்த விவகாரத்தில் அவர்கள் கல்லூரியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதுடன் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது.

08 Nov 2023

கோவை

கோவை தனியார் கல்லூரியில் ராகிங்கில் ஈடுபட்ட ஏழு மாணவர்கள் கைது

கோவை அவிநாசி சாலையில் உள்ள புகழ் பெற்ற தனியார் தொழில்நுட்ப கல்லூரியில், முதலாம் ஆண்டு மாணவனை ராகிங் செய்த 7 இரண்டாம் ஆண்டு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அஞ்சல் அலுவலகத்தில் கொலு வைத்து வித்தியாசமாக நவராத்திரி கொண்டாட்டம்

ஒவ்வொரு வருடமும் 9 நாட்கள் கொண்டாடப்படும் நவராத்திரி விழா, இந்த வருடம் அக்டோபர் 15 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது.

16 Oct 2023

மழை

திண்டுக்கல், கரூர் மாவட்டங்களில் கனமழை எதிரொலி: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பருவமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தென்மாவட்டங்களான திண்டுக்கல், கரூர் மாவட்டங்களில் நேற்று இரவில் இருந்து கனமழை பெய்து வருகிறது.

26 Sep 2023

நடிகர்

"கட்டத்துரைக்கு கட்டம் சரியில்ல" - வின்னர் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 20 ஆண்டுகள் நிறைவு

சுந்தர் சி இயக்கத்தில், நடிகர் பிரசாந்த், வடிவேலு, கிரண், எம் என் நம்பியார் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து கடந்த 2003ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் ஆன திரைப்படம் வின்னர்.

ஒரு மாணவர் கூட சேராத 37 தமிழ்நாடு பொறியியல் கல்லூரிகள்

தமிழ்நாடு மாநிலத்தில் பொறியியல் படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கான 2 கட்ட கலந்தாய்வு கூட்டங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், 37 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர் சேர்க்கை கூட செய்யப்படவில்லை என்னும் தகவல் வெளியாகியுள்ளது.

06 Jul 2023

நீலகிரி

கனமழை காரணமாக நீலகிரி, வால்பாறை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கடந்த நாட்களாக கேரளா மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த காரணத்தால், கடும் மழை பெய்து வருகிறது.

05 Jul 2023

கோவை

கோவை கிருஷ்ணா கல்லூரியில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 5 பேர் பலி;3 பேர் மீது வழக்கு 

கோவை கிருஷ்ணா அறிவியல் கல்லூரியில் சுற்றுச்சுவர் இடிந்துவிழுந்த சம்பவத்தில் 5பேர் உயிரிழந்ததாக தற்போதைய தகவல் தெரிவிக்கிறது.

04 Jul 2023

யுஜிசி

கல்லூரிகளில் சேர்ந்து செப்.30க்குள் விலகும் மாணவர்களுக்கு முழு கட்டணத்தையும் திருப்பி தர வேண்டும்: UGC

சென்றவாரம் நடைபெற்ற யுஜிசி ஆணையத்தின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில், வரும் செப்.30க்குள் கல்லூரியிலிருந்து விலகும் மாணவர்கள் அனைவருக்கும் முழு கட்டணத்தையும் திருப்பி தரவேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

05 Jun 2023

இந்தியா

தேசிய அளவில் மீண்டும் முதலிடத்தை பிடித்த IIT மெட்ராஸ்

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி(IIT) மெட்ராஸ், தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக இந்திய அளவில் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது.