லேப்டாப்: செய்தி
இனி 5 நிமிடங்கள் லேப்டாப் செயலற்று இருந்தால்... காக்னிசென்ட் நிறுவனம் ஊழியர்களுக்கு புதிய கிடுக்கிப்பிடி
மென்பொருள் சேவைகள் நிறுவனமான காக்னிசென்ட் (Cognizant), ஊழியர்களின் செயல்பாடுகளைக் கண்காணிக்கும் முறையை மேலும் கடுமையாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
லேப்டாப்பை தொடர்ந்து சார்ஜில் போட்டு வைப்பது பேட்டரி ஆயுளைப் பாதிக்குமா? கட்டுக்கதைகளும் நிபுணர் விளக்கமும்
வீட்டிலிருந்து வேலை செய்வது, கேமிங் அல்லது கல்லூரிப் பணிகளுக்காக நீண்ட நேரம் லேப்டாப்பை சார்ஜரில் வைத்திருப்பது பேட்டரியின் ஆயுளைப் பாதிக்குமா என்ற கேள்வி பல இந்தியப் பயனர்கள் மத்தியில் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகிறது.
மாணவர்களுக்கு குட் நியூஸ்? தேர்தலுக்கு முன்பாக இலவச லேப்டாப்களை வழங்க தமிழக அரசு திட்டம் என தகவல்
தமிழகத்தில் உள்ள சுமார் 10 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் மாநில அரசின் முக்கியத் திட்டம் விரைவில் செயல்பாட்டிற்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
என்னது! சாப்பிடும் காளான்களை பயன்படுத்தி லேப்டாப் சார்ஜ் செய்யலாமா? விஞ்ஞானிகளின் அசத்தல் கண்டுபிடிப்பு
சமையலறையில் பொதுவாகக் காணப்படும் சிட்டாகி காளான்கள் (Shiitake Mushroom), அடுத்த தலைமுறைக் கணினிகளுக்கு ஆற்றல் அளிக்கும் ஒரு புதுமையான மாற்றுப் பொருளாக மாறியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
கல்லூரி மாணவர்களில் யார் யாருக்கு தமிழக அரசின் லேப்டாப் கிடைக்கும்? வெளியான புது தகவல்
தமிழக அரசு தனது 2025-2026 பட்ஜெட் அறிவிப்பின் கீழ் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப்களை விநியோகிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
கோடை காலத்தில் லேப்டாப் அதிகமாக சூடாகிறதா? இந்த டிப்ஸ்களை பின்பற்றுங்கள்
ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அதிகரிக்கும் வெப்பநிலையுடன், மின்னணு சாதனங்கள், குறிப்பாக லேப்டாப்கள் அதிக வெப்பமடைவதற்கு வாய்ப்புள்ளது.
விண்டோஸ் 10 இயங்குதளத்திற்கான அப்டேட் நிறுத்தத்தால் அதிகரிக்கவிருக்கும் மின்னணு கழிவுகள்
2021ம் ஆண்டு வெளியான மைக்ரோசாஃப்டின் விண்டோஸ் 11 இயக்குதளம் தற்போது பரவலாக பயனாளர் பயன்பாட்டில் இருந்து வருகிறது. மேலும், அடுத்த ஆண்டு புதிய இயங்குதளமான விண்டோஸ் 12 இயங்குதளத்தை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது மைக்ரோசாஃப்ட்.
'ஸ்கேரி ஃபாஸ்ட்' நிகழ்வில் புதிய ஐமேக் மற்றும் மேக்புக் ப்ரோ மாடல்களை அறிமகப்படுத்திய ஆப்பிள்
ஆப்பிள் நிறுவனம், கடந்த மாதம் நடைபெற்ற தங்களுடைய வொண்டர்லஸ்ட் நிகழ்வில் புதிய ஐபோன் மாடல்களை வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து இன்று நடைபெற்ற 'ஸ்கேரி ஃபாஸ்ட்' (Scary Fast) நிகழ்வில் புதிய ஐமேக் மற்றும் மேக்புக் ப்ரோ மாடல்களை வெளியிட்டிருக்கிறது.
இந்தியாவில் புதுப்பிக்கப்பட்ட லேப்டாப் திட்டத்தை தொடங்கிய HP
இந்தியாவில் புதுப்பிக்கப்பட்ட லேப்டாப் திட்டத்தை தொடங்கியிருக்கிறது லேப்டாப் தயாரிப்பு நிறுவனமன HP. இந்தியாவில் புதிய லேப்டாப் வாடிக்கையாளர்கள் மற்றும் சிறு வணிகர்களுக்கு பட்ஜெட் விலையிலான லேப்டாப்களை வழங்க இந்தத் திட்டத்தை முதன் முறையாக இந்தியாவில் அறிமுகப்படுத்தியிருக்கிறது அந்நிறுவனம்.
இந்தியாவில் வெளியானது ஜியோவின் இரண்டாவது லேப்டாப்
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியாவில் தங்களது முதல் லேப்டாப் வெளியீட்டைத் தொடர்ந்து, தற்போது இந்தியாவில் தங்களது இரண்டாவது லேப்டாப்பான ஜியோபுக்கை (JioBook) வெளியிட்டிருக்கிறது ஜியோ.
சோலோ-ட்ரிப் செல்பவர்கள் கவனிக்க வேண்டிய 7 அத்தியாவசிய குறிப்புகள் இதோ!
பயணம் செய்வது எவ்வளவு சுவாரஸ்யமான விஷயமோ, அந்தளவிற்கு ஆபத்தும் அதிலுள்ளது.
புதிய 15 சீரிஸ் ஐபோன்கள், M3 சிப் மேக்புக்குகளை வெளியிடவிருக்கும் ஆப்பிள்
ஆப்பிள் நிறுவனம் இந்த மாதத் தொடக்கத்தில் தான் தங்களது வருடாந்திர நிகழ்வான WWDC 2023 நிகழ்வை நடத்தி முடித்தது. இந்த நிகழ்வில் தான், தங்களுடைய முதல் AR/VR ஹெட்செட்டான ஆப்பிள் விஷன் ப்ரோவை வெளியிட்டது அந்நிறுவனம்.
தமிழ்நாடு அரசு பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் லேப்டாப் - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
சென்னை விருகம்பாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு இன்று(ஜூன்.,12)வருகைத்தந்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பள்ளிக்கு வந்த மாணவிகளை பூங்கொத்து கொடுத்து வரவேற்று, அவர்களோடு உரையாற்றினார்.