சுங்கச்சாவடி: செய்தி

ஏப்ரல் 1 முதல் தமிழ்நாட்டில் உள்ள 40 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமல்

ஏப்ரல் 1 முதல், தமிழ்நாடு முழுவதும் உள்ள 40 சுங்கச்சாவடிகளில் வருடாந்திர திருத்தத்தின் ஒரு பகுதியாக கட்டணம் அதிகரிக்கப்பட உள்ளது.

முறைகேடுகள் காரணமாக 14 சுங்கச்சாவடி வசூல் நிறுவனங்களுக்குத் தடை விதித்தது தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம்

சுங்கச்சாவடிகளில் மோசடிகளில் ஈடுபட்டதற்காக, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் 14 சுங்கச்சாவடி வசூல் நிறுவனங்களை தடை செய்துள்ளது.

நாளை முதல் ஃபாஸ்டேக் விதிகளில் அமலுக்கு வரும் புதிய மாற்றங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியவை என்ன?

இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) மற்றும் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் ஆகியவை நாளை முதல் புதிய ஃபாஸ்டேக் (FASTag) விதிமுறைகளை அமல்படுத்துகின்றன.

ஆண்டுக்கு ரூ.3000 செலுத்தினால் போதும், நாடு முழுவதும் அனைத்து டோல்களும் ஃபிரீ 

நீங்கள் அடிக்கடி நெடுஞ்சாலைகள் மற்றும் விரைவுச் சாலைகளில் பயணம் செய்பவர் என்றால், இதோ உங்களுக்காக ஒரு சிறந்த செய்தி!

சுங்கச்சாவடிகளில் தனியார் வாகனங்களுக்கு மாதாந்திர மற்றும் வருடாந்திர பாஸ் முறை அறிமுகம் செய்ய திட்டம்; நிதின் கட்கரி அறிவிப்பு 

தேசிய நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும் தனியார் வாகனங்களுக்கு மாதாந்திர மற்றும் வருடாந்திர சுங்கச்சாவடி பாஸ்களை அறிமுகப்படுத்துவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி புதன்கிழமை (ஜனவரி 15) அறிவித்தார்.

இனி க்யூவில் நிற்க வேண்டாம், ஃபாஸ்ட் டேக் தேவையில்லை; செயற்கைகோள் மூலம் சுங்க கட்டணம் வசூல்

சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் (MoRTH) தேசிய நெடுஞ்சாலைக் கட்டண விதிகளில் மாற்றங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

11 Sep 2024

வாகனம்

டோல் கட்டண விதிகளில் புதிய மாற்றங்கள்; 20 கிமீ தூரத்திற்கு கட்டணம் ஏதுமில்லை

நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளின் பராமரிப்பிற்காக வாகன ஓட்டிகளிடமிருந்து கட்டணம் வசூலிக்கப்படுவது நடைமுறை.

மதுரை-தூத்துக்குடி எலியார்பத்தி சுங்கச்சாவடியில் கட்டண உயர்வு இல்லை

மதுரை - தூத்துக்குடி இடையே அமைக்கப்பட்டுள்ள நான்கு வழிச்சாலை முறையான பராமரிப்பின்றி உள்ளது.

01 Sep 2024

தமிழகம்

தமிழகத்தில் 25 சுங்கச் சாவடிகளில் அமலானது கட்டண உயர்வு

தமிழகத்தில் உள்ள சுங்கச் சாவடிகளில் 5 முதல் 7 சதவீதம் வரையிலான கட்டண உயர்வு ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 1) முதல் அமலுக்கு வந்தது.

25 Aug 2024

தமிழகம்

தமிழகத்தில் சுங்கக் கட்டணம் உயர்வு; செப்டம்பர் 1 முதல் வாகன உரிமையாளர்களுக்கு கூடுதல் சுமை

தமிழகத்தில் உள்ள 25 சுங்கச் சாவடிகளில் வரும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் கட்டணங்கள் உயர்த்தப்படுவதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது.

போக்குவரத்து நெரிசலைக் குறைக்க இந்த டோல் அமைப்பு AI, UPI ஆகியவற்றைப் பயன்படுத்துகிறது

இந்திய-அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமான கால்சாஃப்ட், தானியங்கி தீர்வை அறிமுகப்படுத்துவதன் மூலம் இந்தியாவின் சுங்கவரி வசூல் முறையில் புரட்சியை ஏற்படுத்துகிறது.

29 Jul 2024

மதுரை

மதுரை மக்களுக்கு வெளியான நற்செய்தி; கப்பலூர் டோல் கேட்டில் சுங்க கட்டணத்தில் எதிர்பார்த்த மாற்றம் அமல் 

மதுரை மக்கள் நீண்ட நாட்களாக கப்பலூர் சுங்க சாவடியை அகற்ற கோரிக்கை வைத்து வந்தனர்.

11 Feb 2024

இந்தியா

விரைவில் இந்தியாவில் ஜிபிஎஸ் அடிப்படையிலான டோல் அறிமுகம்; இதுபற்றி மேலும் சில தகவல்கள்

இந்தியாவில் விரைவில் ஜிபிஎஸ் அடிப்படையிலான டோல் சேகரிப்பைத் தொடங்க உள்ளது. GPS-அடிப்படையிலான மின்னணு கட்டண வசூல் அமைப்பு, ஒரு தானியங்கி எண் தகடு அங்கீகாரம் (ANPR) முறையைப் பயன்படுத்தும்.

முழுமையற்ற KYC கொண்ட FASTagகள் ஜனவரி 31, 2024க்கு பிறகு செயலிழக்கும்: NHAI 

மத்திய அரசுக்குச் சொந்தமான NHAI, முழுமையற்ற KYC கொண்ட FASTagகள் ஜனவரி 31, 2024க்குப் பிறகு வங்கிகளால் செயலிழக்கச் செய்யப்படும் என்று அறிவித்துள்ளது.

நாவலூர் சுங்கச்சாவடி கட்டணத்தினை ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின் 

'கள ஆய்வில் முதல் அமைச்சர்' என்னும் திட்டத்தின் கீழ் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள சென்றுள்ளார்.