நிதின் கட்கரி: செய்தி

18 Dec 2023

இந்தியா

தானியங்கி கார்களுக்கு எதிரான கருத்தைத் தெரிவித்த நிதின் கட்கரி

இந்தியாவில் ஓட்டுநர்கள் இல்லாத தானியங்கி கார்கள் அனுமதிக்கப்படமாட்டாது எனக் கருத்து தெரிவித்துள்ளார் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி.

கார்களில் ஆறு ஏர்பேக்குகள் கட்டாயமில்லையா? என்ன கூறினார் நிதின் கட்கரி?

இந்தியாவில் பயணிகளின் பாதுகாப்பை மனதில் கொண்டு பல்வேறு பாதுகாப்பு மேற்றும் மேம்பாட்டு அறிவிப்புகள் மற்றும் உத்தரவுகளை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் வெளியிடுவது வழக்கம்.

டீசல் வாகனங்களுக்கு 10% கூடுதல் வரி? விளக்கமளித்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி!

இந்திய ஆட்டோமொபைல் தயாரிப்புக் கூட்டமைப்பின் (SIAM) 63வது வருடாந்திர மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசியிருக்கிறார் மத்தி சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி.

நாளை அறிமுகமாகிறது இந்தியாவிற்கான வாகன தர நிர்ணயத் திட்டமான 'பாரத் NCAP'

இந்தியாவிற்கான சொந்த வாகன உறுதித்தன்மை மதிப்பீட்டு திட்டமான 'பாரத் NCAP'-ஐ நாளை அறிமுகப்படுத்தவிருக்கிறார் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி.