ஓலா: செய்தி

Ola S1 X விலை குறைப்பு; இப்போது ₹70,000 இல் தொடக்கம்

ஓலா எலக்ட்ரிக் அதன் S1 X மாடலின் விலையை குறைத்துள்ளது. இந்த மின்சார ஸ்கூட்டர் இப்போது ₹69,999 முதல் தொடங்குகிறது.

13 Mar 2024

ஆட்டோ

'ராஹி' இ-ரிக்ஷாவை இந்த மாதம் அறிமுகப்படுத்த உள்ளது ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் 

பெங்களூரை தளமாகக் கொண்ட EV தயாரிப்பாளரான ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் 'ராஹி' எனப்படும் புதிய மின்சார ரிக்ஷாவை வெளியிடத் தயாராகி வருகிறது.

பிப்ரவரியில் மட்டும் 35,000 முன்பதிவுகள்: ஓலா எலக்ட்ரிக் சாதனை 

பிப்ரவரி 2024இல் மட்டும் 35,000 முன்பதிவுகளை எட்டி ஓலா எலக்ட்ரிக் மாதாந்திர பதிவுகளில் ஒரு பெரிய எழுச்சியை கண்டுள்ளது.

ஸ்விக்கி, ஊபர் உள்ளிட்ட இணையவழி ஊழியர்களுக்கு தனி நலவாரியம் - தமிழ்நாடு அரசு 

தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை போன்ற பெருநகரங்களில் ஓலா, ஊபர், ரேபிடோ போன்ற வாடகை வாகன சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது.

'S1 X+' எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டெலிவிரியைத் தொடங்கியது ஓலா

பெங்களூருவை தலைமையகமாகக் கொண்டு செயல்படும், இந்தியாவின் முன்னணி எலெக்ட்ரிக் பைக் தயாரிப்பு நிறுவனமான ஓலா, தங்களுடைய 'S1 X+' எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் டெலிவரியைத் துவக்கியிருக்கிறது.

சந்தா முறையில் க்ரூஸ் கண்ட்ரோல் வசதி.. ஓலா எலெக்ட்ரிக்கின் புதிய திட்டம்

இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தி மற்றும் விற்பனையில் முன்னணி நிறுவனமாக செயல்பட்டு வருகிறது ஓலா எலெக்ட்ரிக். தற்போது இந்தியாவில் S1 ப்ரோ, S1 ஏர் மற்றும் S1 X என மூன்று மாடல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அந்நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.

தீ விபத்துக்கு காரணம் தரமற்ற உதிரி பாகங்கள்தான்; ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனம் அறிவிப்பு

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர், குறிப்பாக ஓலா எஸ்1 ப்ரோ, சனிக்கிழமையன்று (அக்டோபர் 28) பிம்ப்ரியில் உள்ள டிஒய் பாட்டீல் கல்லூரியின் வாகன நிறுத்துமிடத்தில் தீப்பிடித்து எரிந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடரும் ஓலா, ஊபர் போராட்டம்; பாதுகாப்பு கோரும் ராப்பிடோ ஓட்டுனர்கள்

சமீபகாலமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் 'ரேப்பிடோ' பைக் டாக்ஸியின் சேவை அதிகரித்து வருகிறது.

இனி, ஓலா, உபர் டிரைவர்கள் ரைடை கேன்சல் செய்தாலும் அபராதம்

உபர் மற்றும் ஓலா உள்ளிட்ட கேப் வசதிகளை வழங்கும் நிறுவனங்களுடன் இணைந்து பணிபுரியும் கார் ஓட்டுநர்கள், ஒரு ரைடைக் கேன்சல் செய்தால், அதற்கு ரூ.50 முதல் ரூ.70 வரை அபராதம் செலுத்த வேண்டும் மகாராஷ்டிரா அரசுக்கு பரிந்துரை செய்திருக்கிறது அரசு அமைத்த குழுவொன்று.

இந்தியாவில் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை அறிமுகப்படுத்தியிருக்கும் ஓலா

இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வந்த தங்களுடைய ஃப்ளாக்ஷிப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரான S1 ப்ரோவின் அப்டேட்டட் மாடலான 'S1 ப்ரோ ஜென் 2' மாடலை வெளியிட்டிருக்கிறது ஓலா. பவர்ஃபுல் இன்ஜின் மற்றும் கூடுதல் ரேஞ்சுடன் ஓலாவின் புதிய ஃப்ளாக்ஷிப் ஸ்கூட்டர் வெளியாகியிருக்கிறது.

இந்தியாவில் 'S1' எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலின் விற்பனையை நிறுத்திய ஓலா

இந்தியாவில் ஓலாவின் 'S1 ஏர்' (Ola S1 Air) எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலுக்கான முன்பதிவு தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில், முன்பு அந்நிறுவனம் விற்பனை செய்து வந்த S1 ஸ்கூட்டரின் விற்பனைை நிறுத்தியிருக்கிறது ஓலா.

ஓலா S1 ஏர் மாடலின் விலையை உயர்த்தவிருக்கும் ஓலா 

கடந்த பிப்ரவரி மாதம், இந்தியாவில் தங்களது குறைந்த விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலான S1 ஏரை அறிமுகப்படுத்தியது ஓலா. ஏற்கனவே, தங்களது S1 லைன் அப்பில், 'S1' மற்றும் 'S1 ப்ரோ' ஆகிய இரண்டு மாடல்களை அந்நிறுவனம் விற்பனை செய்து வந்தது.

இணையத்தில் கசிந்த 'ஓலா'வுடைய புதிய எலெக்ட்ரிக் காரின் டிசைன்

எலெக்ட்ரிக் பைக் தயாரிப்பைத் தொடர்ந்து எலெக்ட்ரிக் கார் ஒன்ற இந்தியாவில் வெளியிடவிருப்பதாக ஓலா சில வருடங்களுக்கு முன்பு அறிவித்திருந்தது.

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை கடலில் மூழ்கடித்து சோதனை செய்த நபர்!

இந்தியாவில் முதன்மையான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பாளராகவும், விற்பனையாளராகவும் விளங்கி வருகிறது ஓலா நிறுவனம்.

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விலையை உயர்த்திய ஓலா நிறுவனம்.. எவ்வளவு உயர்த்தப்பட்டிருக்கிறது?

FAME-II திட்டத்தின் கீழ் இந்தியாவில் விற்பனை செய்யும் எலெக்ட்ரிக் பைக்குளின் பேட்டரி அளவில் ஒரு kWh-க்கு ரூ.15,000 வீதம், ஒரு எலெக்ட்ரிக் வாகனத்தின் விலையில் 40% வரை மானியம் வழங்கி வந்தது மத்திய அரசு.

வாடிக்கையாளர்களுக்கு சார்ஜருக்கான தொகையை திரும்ப அளிக்கவிருக்கும் ஓலா நிறுவனம்

ஓலா ஸ்கூட்டர் வாங்கும் போது, அதற்கான சார்ஜரை தனியாக வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு அதற்கான பணத்தை திருப்பி அளிக்க முடிவு செய்திருக்கிறது ஓலா நிறுவனம்.

ஒரே நாளில் 50 எக்ஸ்பீரியன்ஸ் சென்டர்களை திறந்த ஓலா எலக்ட்ரிக் நிறுவனம்!

இந்திய வாகனசந்தையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை பெட்ரோல் வாகனத்திற்கு நிகராக வந்துவிட்டது. எலக்ட்ரிக் இருசக்கர வாகனத்தில் பிராதன இடத்தில் இருக்கும் ஓலா ஸ்கூட்டர்கள் பல அப்டேட்களை வழங்கி வருகின்றன.

தமிழக அரசுடன் ஓலா நிறுவனம் மிகப்பெரிய ஒப்பந்தம்! 3,000 பேருக்கு வேலைவாய்ப்பு

உலகமே மின்சார வாகனங்களை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் நிலையில், ஓலா நிறுவனம் தமிழ்நாடு அரசுடன் ஒப்பந்தத்தை கையெழுத்திட்டுள்ளது.

Ampere Primus v/s Ola S1: எது சிறந்த தேர்வாக இருக்கும்?

க்ரீவ்ஸ் எலக்ட்ரிக் மொபிலிட்டியின் ஒன்றான ஆம்பியர் பிரைமஸ் புதுமுக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை இந்தியாவில் களமிறக்கியுள்ளது.

Ola S1 Air புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 3 பேட்டரி வேரியண்ட் அறிமுகம்!

ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம், அதன் புதிய 2 KWH பேட்டரி பேக் மாடலை இந்தியாவில் வெளியிட்டுள்ளது.