எலக்ட்ரிக் பைக்: செய்தி
27 Nov 2024
ஹோண்டாவந்து விட்டது புதிய ஹோண்டா ஆக்டிவா இ-ஸ்கூட்டர்! மேலும் விவரங்கள்
ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம், ஆக்டிவா இ மற்றும் QC 1 ஆகிய இரண்டு புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வெளியிட்டுள்ளது.
09 Nov 2024
ஓலாஇரண்டு ஆண்டுகளில் 20 புதிய எலக்ட்ரிக் வாகனங்கள் அறிமுகம்; ஓலா நிறுவனம் திட்டம்
ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் 20 புதிய மின்சார வாகனங்களை வெவ்வேறு இரு மற்றும் மூன்று சக்கர வாகன வகைகளில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
05 Nov 2024
ராயல் என்ஃபீல்டுFlying Flea C6: ராயல் என்ஃபீல்டு தனது முதல் எலக்ட்ரிக் பைக்கை வெளியிட்டது
தொடர்ச்சியான உற்பத்தியில் உலகின் பழமையான மோட்டார் பைக் பிராண்டான ராயல் என்ஃபீல்டு, அதன் முதல் மின்சார பைக், Flying Flea C6 ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.
15 Aug 2024
ஓலாஇரு சக்கர வாகன சந்தையில் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது ஓலா எலக்ட்ரிக்
ஓலா எலக்ட்ரிக் தனது முதல் 'ரோட்ஸ்டர்' என்ற பெயரில் தனது முதல் எலக்ட்ரிக் பைக்களை இருசக்கர மின்சார வாகனங்கள் சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
09 Aug 2024
எலக்ட்ரிக் வாகனங்கள்FAME அபராதம் செலுத்திய EV தயாரிப்பாளர்கள் மீண்டும் மானியங்களைப் பெறலாம்
இந்தியாவில் ஹைபிரிட் மற்றும் எலக்ட்ரிக் வாகனங்களை வேகமாக தத்தெடுப்பு மற்றும் உற்பத்தி செய்தல் (FAME India) திட்டத்தை மீறியதற்காக விதிக்கப்பட்ட அபராதங்களைத் தீர்த்து, EV தயாரிப்பாளர்களுக்கு மானியங்களை வழங்குவதை இந்திய அரசாங்கம் மீண்டும் தொடங்கியுள்ளது.
31 Dec 2023
எலக்ட்ரிக் வாகனங்கள்2024-ல் இந்தியாவில் வெளியாகவிருக்கும் எலெக்ட்ரிக் பைக் மற்றும் ஸ்கூட்டர்கள்
2023-ல் புதிய எலெக்ட்ரிக் பைக் மற்றும் ஸ்கூட்டர்களின் அறிமுகங்களைத் தொடர்ந்து, 2024ம் ஆண்டிலும் பல்வேறு நிறுவனங்கள் புதிய எலெக்ட்ரிக் பைக் மற்றும் ஸ்கூட்டர்களின் வெளியீட்டிற்குத் தயாராகி வருகின்றன.
16 Dec 2023
எலக்ட்ரிக் ஸ்கூட்டர்விலை குறைவான 'டாட் ஒன்' எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிட்டது சிம்பிள் எனர்ஜி
இந்தியாவில் அனைவரும் வாங்கக்கூடிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக 'டாட் ஒன்' (Dot One) எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை வெளியிட்டிருக்கிறது பெங்களூருவைத் தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வரும் சிம்பிள் எனர்ஜி.
07 Nov 2023
ராயல் என்ஃபீல்டுஇரண்டு புதிய எலெக்ட்ரிக் பைக்குகளை உருவாக்கி வரும் ராயல் என்ஃபீல்டு
தற்போது வரை எரிபொருள் பைக்குகளை மட்டுமே உற்பத்தி செய்து விற்பனை செய்து வரும் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் விரைவில் இரண்டு புதிய எலெக்ட்ரிக் பைக்குகளை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தவிருக்கிறது.
24 Oct 2023
எலக்ட்ரிக் வாகனங்கள்இந்தியாவில் விற்பனையாகி வரும் டாப் 5 எலெக்ட்ரிக் பைக்குகள்
இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக எலெக்ட்ரிக் வாகன விற்பனை சற்று அதிகரித்து வருகிறது. இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களைப் போலவே, பல்வேறு எலெக்ட்ரிக் பைக்குகளும் இந்தியாவில் விற்பனையில் இருக்கின்றன. அப்படி இந்தியாவில் விற்பனையாகி வரும் டாப் 5 எலெக்ட்ரிக் பைக்குகளின் தொகுப்பு தான் இது.
18 Oct 2023
ஆட்டோமொபைல்ரூ.1.55 லட்சம் விலையில் வெளியானது ரிவோல்டின் 'RV400 இந்தியா ப்ளூ' ஸ்பெஷல் எடிஷன் எலெக்ட்ரிக் பைக்
இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் தங்களது எலெக்ட்ரிக் பைக்கான 'RV400' பைக்கின் கிரிக்கெட் சிறப்பு எடிஷன் மாடலை வெளியிட்டிருக்கிறது ரிவோல்ட்.
21 Sep 2023
எலக்ட்ரிக் வாகனங்கள்இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் பைக் ரேஸிங் சாம்பியன்ஷிப் தொடங்குவதாக டிவிஎஸ் நிறுவனம் அறிவிப்பு
இரு சக்கர வாகன விற்பனையாளரான டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், இந்தியாவின் முதல் ஒன் மேக் எலக்ட்ரிக் பைக் ரேஸிங் சாம்பியன்ஷிப்பை (இ-ஓஎம்சி) தொடங்குவதாக அறிவித்துள்ளது.
17 Sep 2023
எலக்ட்ரிக் கார்ஏன் அதிக விலையைக் கொண்டிருக்கின்றன எலெக்ட்ரிக் கார்கள்?
முதலில் எலெக்ட்ரிக் வாகனங்கள் பயன்பாட்டிற்கு தயக்கம் காட்டிய உலகம், தற்போது கொஞ்சம் கொஞ்சமாக அதனை முழுமையாக ஏற்றுக் கொள்ளத் தொடங்கியிருக்கிறது. எலெக்ட்ரிக் வாகன தொழிற்துறை மற்றும் எலெக்ட்ரிக் வாகன கட்டமைப்பின் வளர்ச்சியும் இதற்கு ஒரு காரணமாகக் கூறலாம்.
25 Aug 2023
மத்திய அரசுFAME II திட்டத்தின் கீழ் பெற்ற மானியத்தை திருப்பியளித்த ரிவோல்ட், ஏன்?
FAME II திட்டத்தின் கீழ் தாங்கள் பெற்ற மானியத் தொகையை வட்டியுடன் சேர்த்து ரூ.50.02 கோடியாக திரும்பச் செலுத்தியிருக்கிறது, ஹரியானாவைச் சேர்ந்த ரிவோல்ட் இன்டெல்லிகார்ப் எலெக்ட்ரிக் பைக் தயாரிப்பு நிறுவனம்.
21 Aug 2023
பெங்களூர்F77 பைக்கின் ஸ்பேஸ் எடிஷனை அறிமுகப்படுத்திய அல்ட்ரா வைலட் நிறுவனம்
வரும் ஆகஸ்ட் 23-ம் தேதி நிலவில் தரையிறங்கவிருக்கிறது இந்தியாவின் மூன்றாவது நிலவுத் திட்டமான சந்திரயான் 3. இந்நிலையில், இதனைக் கொண்டாடும் விதமாக, பெங்களூருவைச் சேர்ந்த அல்ட்ரா வைலட் என்ற எலெக்ட்ரிக் பைக் நிறுவனம், புதிய பைக் எடிஷன் ஒன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறது.
18 Aug 2023
எலக்ட்ரிக் வாகனங்கள்சரிவைச் சந்தித்து வரும் எலெக்ட்ரிக் இருசக்கர வாகன விற்பனை, புதிய அறிக்கை
எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு வழங்கப்பட்டு வந்த மானியம் குறைக்கப்பட்டதன் காரணமாக, இந்தியாவில் அதன் விற்பனையும் தொடர்ந்து குறைந்து வருவதாகத் தங்களுடைய அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது கேர் ரேட்டிங் நிறுவனம்.
11 Jul 2023
ஏத்தர்விலை குறைவான 450S எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிடவிருக்கும் ஏத்தர்
கடந்த ஜூன் 1-ம் தேதி முதல் எலெக்ட்ரிக் பைக்குகளுக்கு வழங்கும் மானியத்தைக் குறைத்திருக்கிறது மத்திய அரசு. இதனைத் தொடர்ந்து, எலெக்ட்ரிக் பைக்குகளின் விலை முன்பை விட ரூ.15,000 முதல் ரூ.30,000 வரை கூடுதலான விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
28 Jun 2023
எலக்ட்ரிக் வாகனங்கள்மானியம் குறைக்கப்பட்டதை அடுத்து விழ்ச்சியடைந்த எலெக்ட்ரிக் டூவீலர் விற்பனை
எலெக்ட்ரிக் டூவீலர்களுக்கு வழங்கி வந்த மானியத்தை குறைக்கவிருப்பதாகக் கடந்த மாதம் அறிவித்தது மத்திய அரசு. அதனைத் தொடர்ந்து ஜூன் 1-ம் தேதி முதல் விற்பனை செய்யப்படும் எலெக்ட்ரிக் டூவீலர்களின் மானியமும் குறைக்கப்பட்டது.
05 Jun 2023
ஆட்டோ'லூனா'வை எலெக்ட்ரிக் வடிவில் மீண்டும் விற்பனைக்குக் கொண்டு வரும் கைனடிக் நிறுவனம்!
இந்தியாவில் ஒரு காலத்தில் விற்பனையில் சாதனை படைத்த லூனா மாடலை மீண்டும் சந்தைக்குக் கொண்டு வரத் திட்டமிட்டிருக்கிறது கைனடிக் குழுமம்.
03 Jun 2023
எலக்ட்ரிக் கார்AC vs DC சார்ஜிங், எதைப் பயன்படுத்துவது பாதுகாப்பானது?
எலெக்ட்ரிக் வாகனங்கள் மக்களிடையே ஊடுறுவத் தொடங்கியிருக்கும் நிலையில், அதன் பயன்பாடு குறித்த சந்தேகமும் நிறைய பேருக்கு எழுகிறது.
31 May 2023
ஹோண்டாஹோண்டாவின் இந்திய லைன்-அப்பில் இருக்கும் இருசக்கர வாகனங்கள் என்னென்ன?
ஹீரோவின் கம்யூட்டர் பைக்குகளுக்குப் போட்டியாக 100சிசி ஷைனை கடந்த மார்ச் மாதம் வெளியிட்டது ஹோண்டா. அந்த வெளியீட்டின் போதே பல்வேறு புதிய பைக்குகளுக்கான திட்டமும் இருப்பதா அந்நிறுவனம் தெரிவித்திருந்தது.
31 May 2023
மத்திய அரசுஎலெக்ட்ரிக் பைக்குகளின் விலையை ரூ.30,000 வரை உயர்த்திய மேட்டர் எனர்ஜி.. ஏன்?
இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் 'ஏரா' எலெக்ட்ரிக் பைக் மாடலை வெளியிட்டது மேட்டர் எனர்ஜி நிறுவனம். 5000 மற்றும் 5000+ என இரண்டு வேரியன்ட்களாக வெளிானது மேட்டர் ஏரா.
30 May 2023
எலக்ட்ரிக் வாகனங்கள்FAME-II திட்டத்தில் விதிமுறைகளை பின்பற்றான வாகன தயாரிப்பு நிறுவனங்கள்!
இந்தியாவில் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் பொருட்டு ரூ.10,000 கோடி மதிப்பிலான FAME-II (Faster Adoption and Manufacturing of Electric Vehicles) திட்டத்தை கடந்த 2019-ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது மத்திய அரசு.
23 May 2023
எலக்ட்ரிக் ஸ்கூட்டர்நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்த 'சிம்பிள் ஒன்' எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெளியானது!
தயாரிப்புக்கு தயாரான நிலையில் இருக்ககூடிய தங்களுடைய 'சிம்பிள் ஒன்' எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவில் தற்போது வெளியிட்டிருக்கிறது பெங்களூரைச் சேர்ந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனமான சிம்பிள் எனர்ஜி.
21 May 2023
எலக்ட்ரிக் வாகனங்கள்எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை உயர்கிறதா?
இந்திய எலெக்ட்ரிக் வாகன சந்தை நிறைய மாற்றங்களைக் காணவிருப்பதாக நிபுணர்கள் கூறியிருக்கின்றனர்.
12 May 2023
ராயல் என்ஃபீல்டுபுதிய எலெக்ட்ரிக் பைக்கை உருவாக்கி வரும் ராயல் என்ஃபீல்டு நிறுவனம்!
தங்களுடைய பிராண்டின் கீழ் புதிய எலக்ட்ரிக் பைக் ஒன்றை உருவாக்கி வருவதாகத் தெரிவித்திருக்கிறது ராயல் என்ஃபீல்டு நிறுவனம். இதனை ஈச்சர் மோட்டார்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான சித்தார்த் லாலும் உறுதி செய்திருக்கிறார்.
08 Apr 2023
எலக்ட்ரிக் வாகனங்கள்54 நாட்கள், 13500 கிமீ பயணம் - சாதித்த Orxa மான்டிஸ் எலக்ட்ரிக் பைக்!
மின்சார வாகனங்கள் வளர்ச்சியை எட்டியுள்ள நிலையில், கடந்த ஆண்டு பெங்களூரில் இருந்து Orxa எனர்ஜிஸ் நிறுவனம் 6 ஸ்டார்டப்களுடன் எலக்ட்ரிக் பாரத்மாலா என்ற சவாரிக்கு சென்றது.
31 Mar 2023
எலக்ட்ரிக் வாகனங்கள்பல டிஜிட்டல் நவீன வசதிகளுடன் வெளியான Odysse Vader மின்சார பைக்!
இந்திய வாகனசந்தையில் இயங்கும் மின்சார வாகன நிறுவனத்தில் Odysse-வும் ஒன்று.
16 Feb 2023
ஆட்டோமொபைல் நிறுவனங்கள்அட்வென்சர் ரக மாடலில் வெளிவரப்போகும் எலெக்ட்ரிக் பைக்! விலை இவ்வளவு குறைவா?
பிரபல இருசக்கர மின்சார வாகன உற்பத்தி நிறுவனமான பேட் ஆர்இ(BattRE Dune)
09 Feb 2023
ஆட்டோமொபைல்Splendor-க்கு போட்டியாக 135 KM செல்லும் Hop Oxo கம்யூட்டர் எலக்ட்ரிக் பைக் அறிமுகம்!
Hop Oxo என்ற கம்யூட்டர் எலக்ட்ரிக் பைக்கை இந்தியாவில் முதலில் வெளியிட்டுள்ளனர் ஐதராபாத் நகரை சேர்ந்த Hop Electric நிறுவனம்.
07 Feb 2023
ராயல் என்ஃபீல்டுஓலாவுடன் சேர்ந்து முதல் எலெக்ட்ரிக் வாகனத்தை உருவாக்கும் ராயல் என்பீல்டு! எப்போது கிடைக்கும்?
ராயல் என்பீல்டு நிறுவனம் தற்போது தனக்கென சொந்த எலெக்ட்ரிக் வாகன பிரிவை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
இந்திய மக்களின் EV மோகம்
எலக்ட்ரிக் வாகனங்கள்இந்தியாவில் அதிகரிக்கும் EV மோகம்; ஒரு பார்வை
ஒரு தனியார் ஊடகத்தின் கணக்கெடுப்பின்படி, 90% இந்திய மக்கள், ஒரு EVயை பிரீமியம் விலையில் வாங்கத் தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. இந்திய நுகர்வோரின் பெருகும் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக புதுமைகளை, விலை குறைந்த ஆட்டோமொபைல் தீர்வுகளை சந்தைக்குக் கொண்டு வருகின்றனர், உற்பத்தியாளர்கள்.
பிஎம்டபுள்யு
ஆட்டோமொபைல்பிஎம்டபுள்யு சிஈ 04 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மற்றும் அதன் சிறப்பம்சங்கள்
பிஎம்டபுள்யு சிஈ 04 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பற்றிய சிறப்பம்சங்கள் இங்கே.