ஏத்தர்: செய்தி

1 லட்சம் கிமீ பயன்பாட்டை வழங்கும் ஏத்தர் 450 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பேட்டரிக்கள்

இந்தியாவில் எலெக்ட்ரிக் இருசக்கர வாகன விற்பனையில் முன்னணி நிறுவனமாகத் திகழ்ந்து வருகிறது பெங்களூருவைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் ஏத்தர் எனர்ஜி நிறுவனம்.

விரைவில் புதிய 'ஏத்தர் 450 ஏபெக்ஸ்' எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிடவிருக்கும் ஏத்தர் எனர்ஜி

இந்தியாவில் குறைவான விலை கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை பெங்களூருவைச் சேர்ந்த ஏத்தர் எனர்ஜி நிறுவனம் வெளியிடவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், தற்போது அதுகுறித்த டீசர் காணொளி ஒன்றைப் பகிர்ந்திருக்கிறார் அந்நிறுவனத்தின் சிஇஓ தருண் மேத்தா.

புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்திய சாலைகளில் சோதனை செய்து வரும் ஏத்தர் எனர்ஜி

புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் ஒன்றை இந்திய சாலைகளில் சோதனை செய்து வருகிறது பெங்களூருவைச் சேர்ந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனமான ஏத்தர் எனர்ஜி (Ather Energy). அந்த ஸ்கூட்டாரனது தற்போது ஸ்பை ஷாட்டில் சிக்கியிருக்கிறது.

புதிய 'ஏத்தர் 450S' எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது ஏத்தர் எனர்ஜி

இந்தியாவில் 'ஏத்தர் 450S' என்ற புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் ஒன்றை வெளியிட்டிருக்கிறது, பெங்களூருவைத் தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஏத்தர் எனர்ஜி நிறுவனம். இத்துடன், ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வரும் ஏத்தர் 450X-ன் இரண்டு அப்டேட்டட் வெர்ஷன்களையும் வெளியிட்டிருக்கிறது அந்நிறுவனம்.

விலை குறைவான 450S எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிடவிருக்கும் ஏத்தர்

கடந்த ஜூன் 1-ம் தேதி முதல் எலெக்ட்ரிக் பைக்குகளுக்கு வழங்கும் மானியத்தைக் குறைத்திருக்கிறது மத்திய அரசு. இதனைத் தொடர்ந்து, எலெக்ட்ரிக் பைக்குகளின் விலை முன்பை விட ரூ.15,000 முதல் ரூ.30,000 வரை கூடுதலான விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

கடந்த மாதம் வெளியான பைக்குகள் என்னென்ன? ஒரு குட்டி ரீகேப்! 

கடந்த ஏப்ரல் மாதம் பல்வேறு பைக் நிறுவனங்கள் தங்களுடைய புதிய பைக்குகளை வெளியிட்டன. அந்த வெளியீடுகளின் ஒரு குட்டி ரீகேப் இது.