பைக் நிறுவனங்கள்: செய்தி
08 Jun 2023
ஹீரோமீண்டும் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது ஹீரோ பேஷன் ப்ளஸ்
இந்தியாவில் BS6 விதிமுறைகள் அமல்படுத்தப்பட்ட போது, அப்போது விற்பனையில் இருந்த பேஷன் ப்ளஸ் பைக்கின் விற்பனையை நிறுத்தியது ஹீரோ.
17 May 2023
பைக்ஹீரோவின் புதிய கரிஸ்மா XMR.. என்ன வசதிகள்? எப்போது வெளியீடு?
டீலர்களுக்கு மட்டும் நடைபெற்ற நிகழ்வில், விரைவில் வெளியாவிருக்கும் புதிய கரிஸ்மா XMR பைக்கை காட்சிப்படுத்தியிருக்கிறது ஹீரோ நிறுவனம்.
16 May 2023
பைக்புதிய அப்டேட்களுடன் வெளியாகவிருக்கும் Xpulse 200 4V.. என்னென்ன மாற்றங்கள்?
தங்களுடைய 'Xபல்ஸ் 200 4V' பைக்கின் அப்டேட் செய்யப்பட்ட மாடலை வெளியிடத் தயாராகி வருகிறது ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம். தினமும் அதன் சமூக வலைத்தளப் பக்கங்களில் இருந்து என்னென்ன புதிய வசதிகளை கொடுத்திருக்கிறது என்பது குறித்த சிறிய டீசர் ஒன்றை வெளியிட்டு வருகிறது அந்நிறுவனம்.
14 May 2023
பைக்'ஹார்லி-டேவிட்சன் X350'-க்குப் போட்டியாக இந்தியாவில் விற்பனையாகி வரும் பைக்குகள்!
கடந்த மாதம் இந்தியாவில் தங்களது புதிய 'X350' மாடல் பைக்கை அறிமுகப்படுத்தியது ஹார்லி-டேவிட்சன். ரூ.2.5 லட்சம் விலையில் இந்த பைக் இந்தியாவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பைக்குக்கு போட்டியாக இந்தியாவில் விற்பனையாகி வரும் பைக்குகள் என்னென்ன? பார்க்கலாம்.
12 May 2023
யமஹாதங்களுடைய ப்ரீமியம் R3 பைக்கை இந்தியாவில் வெளியிடுமா யமஹா?
தற்போது இந்தியாவில் 150சிசி செக்மண்டில் மட்டுமே பைக்குகளை விற்பனை செய்து வருகிறது ஜப்பானை சேர்ந்த பைக் தயாரிப்பு நிறுவனமான யமஹா.
07 May 2023
பைக்இந்த ஆண்டு வெளியாகவிருக்கும் பைக்குகள்.. பகுதி 2!
இந்தியாவில் வரும் மாதங்களில் வெளியாகவிருக்கும் பைக்குகளின் பைன்-அப் இது.
06 May 2023
பைக்இந்த ஆண்டு வெளியாகவிருக்கும் பைக்குகள்.. பகுதி 1!
இந்தியாவில் வரும் மாதங்களில் வெளியாகவிருக்கும் பைக்குகளின் லைன்-அப் இது.
05 May 2023
பைக்புதிய அப்டேட்களுடன் வெளியான ஜாவா மற்றும் யெஸ்டி பைக்குகள்!
2023-ம் ஆண்டிற்கான யெஸ்டி மற்றும் ஜாவா லைன்-அப் பைக்குகளில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன, என்னென்ன மாற்றங்கள் என்று பார்ப்போம்.
01 May 2023
பைக்கடந்த மாதம் வெளியான பைக்குகள் என்னென்ன? ஒரு குட்டி ரீகேப்!
கடந்த ஏப்ரல் மாதம் பல்வேறு பைக் நிறுவனங்கள் தங்களுடைய புதிய பைக்குகளை வெளியிட்டன. அந்த வெளியீடுகளின் ஒரு குட்டி ரீகேப் இது.
12 Apr 2023
ராயல் என்ஃபீல்டுபுதிய தொழிற்சாலை, எலெக்ட்ரிக் பைக்குகள்.. ராயல் என்ஃபீல்டின் அடுத்த திட்டம்!
முதலில் குறிப்பிட்ட சில மாடல்களை மட்டுமே விற்பனை செய்து வந்த ராயல் என்ஃபீல்டு நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக புதிய பல மாடல்களை இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் களமிறக்கி வருகிறது.
05 Apr 2023
ராயல் என்ஃபீல்டுபுதிய 2023 ராயல் என்ஃபீல்டு 350 - பழைய மாடலுக்கான வேறுபாடுகள் என்ன?
சென்னையை தளமாக கொண்ட ராயல் என்ஃபீல்டு நிறுவனமானது புதிய புல்லட் 350 மோட்டார் சைக்கிளை விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
04 Apr 2023
ஆட்டோமொபைல் நிறுவனங்கள்Kawasaki Vulcan S 2023: 7 லட்சத்தில் இந்தியாவில் அறிமுகம்!
ஜப்பானிய வாகன தயாரிப்பு நிறுவனமான கவாஸாகி நிறுவனம் இந்தியாவில் கவாஸாகி Vulcan S மோட்டார்சைக்கிளை அறிமுகப்படுத்தியுள்ளது.
25 Mar 2023
ஆட்டோமொபைல் நிறுவனங்கள்பஜாஜ் பல்சர் 220F Vs TVS அப்பாச்சி RTR 200 4V - சிறந்த பைக் எது?
பஜாஜ் நிறுவனத்தின் பல்சர் 220 எஃப் பைக்கை மீண்டும் இந்திய சந்தைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.
25 Mar 2023
ஆட்டோமொபைல் நிறுவனங்கள்குறைவான விலையில் அதிக மைலேஜ் தரும் சிறந்த 5 பைக்குகள்!
இந்திய வாகன சந்தையில் பல வாகனங்கள் வெளிவந்தாலும் மக்கள் அதிகம் விரும்புவது மைலேஜ் தரும் வாகனமும், விலை குறைவான வாகனமும் தான்.
23 Mar 2023
ஆட்டோமொபைல் நிறுவனங்கள்ஏப்ரல் 1 முதல் பைக் விலை உயர்த்தும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம்!
டாடா மோட்டார், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனமானது சில வாகனங்கள்-இன் விலையை ஏப்ரல் 1 முதல் உயர்த்தப்போவதாக தெரிவித்துள்ளது.
18 Mar 2023
பைக்கர்இந்தியர்கள் கொண்டாட மறந்த சூப்பரான 5 பைக்குகள் இங்கே!
இந்தியாவில் பிரபலமான பைக்குகளில் ஒன்று என்றால் பல வாகனங்களை கூற முடியும்.
17 Mar 2023
ராயல் என்ஃபீல்டு7 வண்ணங்களில் கிடைக்கும் ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டர் 650!
இந்திய சந்தையில், ராயல் என்ஃபீல்டு நிறுவனம் 2023 இன்டர்செப்டர் 650 மாடலை அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது .
14 Mar 2023
ஆட்டோமொபைல்கவாஸாகி நிறுவனத்தின் புதிய மாடல் வெளியீடு! விலை என்ன?
கவாஸாகி நிறுவனம் ஆனது, இந்தியாவில் மிகுந்த அட்டகாசமான ஸ்டைல் கொண்ட இருசக்கர வாகனம் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்து வருகின்றது.
11 Mar 2023
பைக்கர்சூப்பர் மாடல் பைக்கை அறிமுகப்படுத்திய கவாஸாகி நிறுவனம்!
இந்திய வாகன சந்தையில் சூப்பர் பைக்குகளை தயாரிக்கும் கவாஸாகி நிறுவனம் தற்போது இந்தியாவில் தனது 2023 கவாஸாகி இசட் எச்2 மற்றும் இசட் எச்2 எஸ்இ ஆகிய பைக்குகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
09 Mar 2023
ராயல் என்ஃபீல்டுராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் மோட்டார் சைக்கிளில் பிரச்சினை - 5000 யூனிட்களைத் திரும்பப்பெறுகிறது
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் 2017 முதல் 2021 வரை அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட ஹிமாலயன் மோட்டார் பைக்கின் யூனிட்களை திரும்பப் பெற்றுள்ளது.
28 Feb 2023
ஹோண்டாSplendor-க்கு போட்டியாக களமிறங்கிய ஹோண்டாவின் புதிய பைக் - என்ன ஸ்பெஷல்?
ஹோண்டா நிறுவனம் இந்திய சந்தையில், புதிய 100 சிசி பைக்கை அறிமுகப்படுத்துகிறது.
21 Feb 2023
ஆட்டோமொபைல்உலகின் விலை உயர்ந்த சொகுசு பைக்குகள் - இப்படி ஒரு பிரம்மாண்டமா?
உலகின் விலை உயர்ந்த பைக்குகள் பற்றி தான் இங்கு தெரிந்துகொள்ளப்போகிறோம்.
20 Feb 2023
ராயல் என்ஃபீல்டுஇளைஞர்களை கவர்ந்த ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டர் 650; முக்கிய அம்சங்கள்
இந்தியாவில் இளைஞர்களை கவர புதிய புதிய மோட்டார் சைக்கிள்கள் தினந்தோறும் அறிமுகமாகிக் கொண்டே இருக்கின்றன. அதன்படி, புகழ்பெற்ற பைக் தயாரிப்பாளரான ராயல் என்ஃபீல்டு நிறுவனம் அதன் இன்டர்செப்டர் 650 க்கான சிறப்பு பதிப்பு மாடலை உலக சந்தைகளுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது .
17 Feb 2023
ஆட்டோமொபைல் நிறுவனங்கள்மீண்டும் விற்பனைக்கு தயாரான பஜாஜ் பல்சர் 220எஃப் - முன்பதிவு எப்போது?
பஜாஜ் நிறுவனம் அதன் புகழ்பெற்ற இருசக்கர வாகனமான பல்சர் 220-ஐ பைக்கை மீண்டும் அறிமுகப்படுத்தப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
13 Feb 2023
யமஹாஅட்டகாசமான அம்சங்களுடன் Yamaha 2023 மாடல்கள் இந்தியாவில் அறிமுகம்!
இந்தியாவில் யமஹா நிறுவனம் FZ-X, MT-15, FZS, FZS-FI V4 டீலக்ஸ் மற்றும் R15M ஆகியவை பைக்குகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
11 Feb 2023
ஆட்டோமொபைல்Yamaha mt 15 பிரியர்களுக்கு செம்ம அப்டேட்! புதிய வெர்ஷன் அறிமுகம்
இருசக்கர வாகனத்தில், யமஹா பைக்குகள் எப்போதுமே தனி சிறப்பு வாய்ந்தவை தான். இந்த பைக்கை வாங்க இளைஞர்கள் அதிக ஆர்வம் காட்டுவது உண்டு.
06 Feb 2023
ஆட்டோமொபைல் நிறுவனங்கள்KTM 390 Adventure 2023 வெளியீடு! புதிய அம்சங்கள் என்னென்ன?
இந்தியாவில், அட்வென்சர் பைக் செக்மென்டில் KTM Adventure 390 ஒரு சிறந்த பைக் ஆகும்.
30 Jan 2023
இந்தியாYezdi Roadster v/s Royal Enfield Meteor 350: எந்த பைக் சிறந்தது?
Yezdi பைக், ராயல் என்பீல்ட் நிறுவனத்திற்கு போட்டியாக களம் இறக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு பைக்கில் எது பெஸ்ட் என்பதைப் பற்றி பார்ப்போம்.
30 Jan 2023
ஸ்கூட்டர்Hero Maestro Xoom 110 ஸ்கூட்டர் இந்தியாவில் இன்று அறிமுகம்!
இந்தியாவில், Hero MotoCorp நிறுவனம் ஜனவரி 30 இல் இன்று Maestro Xoom 110 ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது.