NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / ஆட்டோ செய்தி / புதிய அப்டேட்களுடன் வெளியான ஜாவா மற்றும் யெஸ்டி பைக்குகள்!
    அடுத்த செய்திக் கட்டுரை
    புதிய அப்டேட்களுடன் வெளியான ஜாவா மற்றும் யெஸ்டி பைக்குகள்!
    அப்டேட் செய்யப்பட்டு வெளியிடப்பட்ட ஜாவா மற்றும் யெஸ்டி பைக்குகள்

    புதிய அப்டேட்களுடன் வெளியான ஜாவா மற்றும் யெஸ்டி பைக்குகள்!

    எழுதியவர் Prasanna Venkatesh
    May 05, 2023
    12:52 pm

    செய்தி முன்னோட்டம்

    2023-ம் ஆண்டிற்கான யெஸ்டி மற்றும் ஜாவா லைன்-அப் பைக்குகளில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன, என்னென்ன மாற்றங்கள் என்று பார்ப்போம்.

    இந்தியாவில் 2023, ஏப்ரல் 1-க்குப் பிறகு விற்பனை செய்யும் வாகனங்கள் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட மாசுக் கட்டுப்பாட்டு கொள்கைகளுடன் இணைக்கமான வகையில் இருக்க வேண்டும் என அறிவித்திருந்தது மத்திய அரசு.

    தற்போது அதற்கேற்ப புதிய பைக்குகளின் இன்ஜின்களில் மாற்றங்களைச் செய்திருக்கின்றன ஜாவாவும், யெஸ்டியும்.

    புதிய மாசுக்கட்டுப்பாட்டுக் கொள்கைகளுக்கு ஏற்றவகையில் என்று மட்டும் இல்லாமல் மொத்தமாகவே இன்ஜினை மறுவடிவம் செய்திருக்கின்றன அந்நிறுவனங்கள். இதனால் முன்பை விட ரீபைண்டாக அதன் இன்ஜின் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஜாவா

    மாற்றங்கள் மற்றும் விலையேற்றம்: 

    தற்போது ஜாவா 42-வில் அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பட் கிளட்ச் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதனால் டவுன்ஷிப்டிங் இலகுவாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், ஜாவா 42-ல் அனலாக் டிஸ்பிளேவிற்குப் பதிலாக, டிஜிட்டல் எல்சிடி டேஷ் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஹசார்டு லைட் ஸ்விட்சையும் தற்போது ஸ்டாண்டர்டாக வழங்குகிறது ஜாவா.

    யெஸ்டியின் மூன்று மாடல்களிலும் மறுவடிவம் செய்யப்பட்ட எக்சாஸ்ட் மஃப்ளர்களுடன் பெரிய பின்பக்க ஸ்ப்ராக்கெட்டுகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

    இந்த மாற்றங்களுடன் ஜாவா மற்றும் யெஸ்டியின் 6 மாடல் பைக்குகளில் ரூ.2,000 முதல் ரூ.6,000 வரை விலையேற்றமும் செய்யப்பட்டிருக்கின்றன.

    குறைந்தபட்சமாக ஜாவா 42 மற்றும் யெஸ்டி ஸ்கிராம்ப்லரில் ரூ.2,000 முதல் அதிகபட்சமாக ஜாவா 42 பாபரில் ரூ.6,000 வரை விலையேற்றம் செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டிருக்கிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பைக் நிறுவனங்கள்
    பைக்

    சமீபத்திய

    உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 2) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  மின்தடை
    திமுக பொதுக்குழு கூட்டத்தில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றம்; கட்சியில் இரண்டு புதிய அணிகள் உருவாக்கம் திமுக
    வணிக எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.24 குறைப்பு; பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு எரிவாயு சிலிண்டர்
    அதிமுகவின் மாநிலங்களவை வேட்பாளர்கள் அறிவிப்பு; யார் யாருக்கு வாய்ப்பு? அதிமுக

    பைக் நிறுவனங்கள்

    Hero Maestro Xoom 110 ஸ்கூட்டர் இந்தியாவில் இன்று அறிமுகம்! ஸ்கூட்டர்
    Yezdi Roadster v/s Royal Enfield Meteor 350: எந்த பைக் சிறந்தது? இந்தியா
    KTM 390 Adventure 2023 வெளியீடு! புதிய அம்சங்கள் என்னென்ன? ஆட்டோமொபைல் நிறுவனங்கள்
    Yamaha mt 15 பிரியர்களுக்கு செம்ம அப்டேட்! புதிய வெர்ஷன் அறிமுகம் ஆட்டோமொபைல்

    பைக்

    சென்னையில் மீண்டும் நள்ளிரவில் பைக் ரேஸில் ஈடுபடும் இளைஞர்கள் - 16 பைக்குகள் பறிமுதல்  சென்னை
    எப்படி இருக்கிறது ஹீரோவின் எக்ஸ்பல்ஸ் 200T 4V: ரிவ்யூ  ஆட்டோமொபைல்
    கடந்த மாதம் வெளியான பைக்குகள் என்னென்ன? ஒரு குட்டி ரீகேப்!  பைக் நிறுவனங்கள்
    புதிய '390 அட்வென்சர் V' பைக்கை இந்தியாவில் வெளியிட்டது கேடிஎம்.. விலை என்ன? கேடிஎம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025