Prasanna Venkatesh

Prasanna Venkatesh

சமீபத்திய செய்திகள்

அக்டோபரில் புதிய ஃப்ளாக்ஷிப் ஸ்னாப்டிராகன் ப்ராசஸர்களை வெளியிடும் குவால்காம்

அடுத்த மாதம் ஹவாயில் நடைபெறவிருக்கும் தங்களுடைய 'ஸ்னாப்டிராகன் சமிட்' நிகழ்வுக்காக தயாராகி வருகிறது குவால்காம் நிறுவனம். அக்டோபர் 24 முதல் 26ம் தேதி வரை நடைபெறுகிறது ஸ்னாப்டிராகன் சமிட் நிகழ்வு.

25 Sep 2023

நாசா

தொலைதூர குறுங்கோளான 'பென்னு'வில் இருந்து மாதிரியை எடுத்து வந்திருக்கும் நாசா

வெற்றிகரமான ஏழு ஆண்டு திட்டத்திற்குப் பின்பு, பூமியிலிருந்து 8.23 கோடி கிமீ தொலைவில் இருக்ககூடிய, '101955 பென்னு' என்ற குறுங்கோளில் இருந்து மாதிரியை எடுத்து வந்திருக்கிறது நாசாவின் OSIRIS-REx ஆய்வுக்கலம்.

25 Sep 2023

இந்தியா

இந்தியாவில் பெண்கள் வேலைக்குச் செல்வதை ஊக்குவிக்கும் காரணிகள்

மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது, இந்தியாவில் வேலைக்கு செல்லும் பெண்கள் சதவிகிதம் சற்று குறைவு தான். 2022ம் ஆண்டு வெளியான பாலின சமநிலை அறிக்கையில், ஒரு நாட்டின் பொருளாதாரத்தில் பெண்களில் பங்களிப்பைக் கொண்ட பட்டியலில் 143வது இடத்தில் இருக்கிறது இந்தியா.

இந்தியாவில் 200சிசி பிரிவில் புதிய பைக்கை வெளியிடத் திட்டமிட்டிருக்கும் ஹார்லி டேவிட்சன்

இந்த ஆண்டு ஜூலை மாதம் இந்தியாவில் தங்களது விலை குறைந்த 'X440' பைக்கை வெளியிட்டது ஹார்லி-டேவிட்சன். அனைவரும் ஆச்சரியப்படும் விதமாக, ரூ.2.29 லட்சம் விலையில் இந்தியாவில் வெளியானது ஹா்ரலி டேவிட்சனின் X440 பைக் மாடல்.

25 Sep 2023

ஆப்பிள்

அதிக ரேஞ்சை கொண்ட U2 சிப்பை ஐபோன் 15ல் பயன்படுத்தியிருக்கும் ஆப்பிள் 

கடந்த செப்டம்பர் 12ம் தேதியின்று தங்களது புதிய ஐபோன் 15 சீரிஸை உலகமெங்கும் வெளியிட்டது ஆப்பிள். அதனைத் தொடர்ந்து, கடந்த செப்டம்பர் 22ம் தேதி இந்தியாவிலும் புதிய ஐபோன் 15 சீரிஸின் விற்பனை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டது.

அதிக வந்தே பாரத் ரயில்கள் கொண்ட மண்டலமாக மாறிய தெற்கு ரயில்வே 

நேற்று மெய்நிகர் நிகழ்வின் மூலம் இந்தியா முழுவதும் ஒன்பது புதிய வந்தே பாரத் ரயில்களைத் துவக்கி வைத்தார் பிரதர் நரேந்திர மோடி. அவற்றில் மூன்று வந்தே பாரத் ரயில்களை தெற்கு ரயில்வே மண்டலம் பெற்றிருக்கிறது.

25 Sep 2023

மெட்டா

'மெட்டா கனெக்ட்' நிகழ்வில் புதிய சாட்பாட்களை அறிமுகப்படுத்தவிருக்கும் மெட்டா, என்ன ஸ்பெஷல்?

கடந்த ஆண்டு வரை வெறும், கேள்வி பதில் தொழில்நுட்பமாக மட்டுமே இருந்த சாட்பாட்கள் தற்போது வேறொரு வடிவத்தை அடைந்திருக்கின்றன. அதற்கு மிக முக்கிய காரணம் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்களின் பயன்பாடு.

25 Sep 2023

ஆப்பிள்

இந்தியாவில் MRP-யை விட கூடுதல் விலையில் விற்பனை செய்யப்படும் புதிய ஐபோன்15

மற்ற நாடுகளை விட இந்தியாவில் ஐபோன்களின் விற்பனை குறைவு தான் என்றாலும், ஐபோனுக்கென தனி ரசிகர் வட்டம் இந்தியாவிலும் இருக்கிறது. கடந்த செப்டம்பர் 12ம் தேதி, உலகமெங்கும் தங்களுடைய புதிய ஐபோன் 15 சீரிஸை வெளியிட்டது ஆப்பிள்.

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: செப்டம்பர் 25

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று தங்கம் விலை சற்று குறைந்திருக்கிறது.

25 Sep 2023

ஆப்பிள்

ஆப்பிள் பயனாளர்களுக்கு 'அதிதீவிர பாதுகாப்பு எச்சரிக்கையை' வழங்கிய CERT-In அமைப்பு

ஆப்பிள் பயனாளர்களுக்கு அதிதீவிர பாதுகாப்பு எச்சரிக்கையை வழங்கியிருக்கிறது மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும், இந்திய கணினி அவசரகால பதில் குழு (CERT-In).

25 Sep 2023

கியா

இந்தியாவில் செல்டோஸ் மற்றும் கேரன்ஸின் விலையை உயர்த்தும் கியா

இந்தியாவில் விற்பனையாகி வரும் தங்களுடைய செல்டோஸ் எஸ்யூவி மற்றும் கேரன்ஸ் எம்பிவி மாடல்களின் விலையை உயர்த்தியிருப்பதாக அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது தென்கொரியாவைச் சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான கியா.

Free Fire MAX இலவச குறியீடுகள்: செப்டம்பர் 25-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில் வழங்குகிறது.

Sports RoundUp: ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்தியா; ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா வீரர்களின் செயல்பாடு; மேலும் பல முக்கிய விளையாட்டு செய்திகள்

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தொடரின் தொடக்க நேற்று முன்தினம் சீனாவின் ஹாங்சௌ மாகாணத்தில் நடைபெற்று. அதனைத் தொடர்ந்து நேற்று முதல் விளையாட்டுப் போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

INDvsAUS: இரண்டாவது போட்டியையும் வென்று தொடரை வென்றது இந்தியா

அக்டோபர் 5ம் தேதி தொடங்கவிருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை தொடருக்கு முன்னதாக, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றன ஆஸ்திரேலிய மற்றும் இந்திய அணிகள்.

Asian Games 2023, நாள் 1: நாளின் தொடக்கத்தில் கைப்பற்றிய 5 பதக்கங்களுடனேயே இன்றைய நாளை நிறைவு செய்த இந்தியா

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தொடரின் முதல் நாள் தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது. இன்றைய நாளின் தொடக்கத்தில் கைப்பற்றிய மூன்று வெள்ளி மற்றும் இரண்டு வெண்கலப் பதக்கங்களைத் தவிர புதிய பதக்கங்கள் எதையும் இந்தியா கைப்பற்றவில்லை.

INDvsAUS: ஆஸ்திரேலியாவிற்கு 400 ரன்களை இலக்காக நிர்ணயித்த இந்தியா

அக்டோபர் 5ம் தேதி ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பைத் தொடர் தொடங்கவிருக்கும் நிலையில், அதற்கு முன்னதாக, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றன இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள்.

24 Sep 2023

யமஹா

MotoGP நிகழ்வில் YZF-R3 பைக்கை காட்சிப்படுத்திய யமஹா

இந்தியாவில் வெளியாகும் என பெரிதும் எதிர்பார்க்கப்படும் 400சிசிக்கு உட்பட்ட இன்ஜினைக் கொண்ட YZF-R3 பைக்கை, இந்தியாவின் உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள நொய்டாவில் நடைபெற்று வரும் முதல் மோடோஜிபி பந்தய நிகழ்வில் காட்சிப்படுத்தியிருக்கிறது யமஹா.

24 Sep 2023

வணிகம்

மின்சாதன இறக்குமதிக்கு இந்தியா தடை, ஆட்சேபனை தெரிவிக்கும் அமெரிக்கா

இந்தியாவில் கணினி (Compputer), மடிக்கணினி (Laptop) மற்றும் கைக்கணினி (Tablet) உள்ளிட்ட மின்னணு சாதனங்களை இறக்குமதி செய்வதற்கு உரிமம் பெற வேண்டும் என கடந்த ஆகஸ்ட் 3ம் தேதி அதிரடியாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது மத்திய அரசு.