ஆதித்யா L1: செய்தி
02 Jul 2024
இஸ்ரோ178 நாட்களில் லாக்ரேஞ்ச் பாயின்ட் 1 இல் முதல் ஒளிவட்ட சுற்றுப்பாதையை நிறைவு செய்த ஆதித்யா L1
இஸ்ரோவின் ஆதித்யா-எல்1 விண்கலம், பூமியில் இருந்து சுமார் 1.5 மில்லியன் கிமீ தொலைவில் உள்ள லாக்ரேஞ்ச் பாயின்ட் 1 இல் தனது முதல் ஒளிவட்ட சுற்றுப்பாதையை வெற்றிகரமாக முடித்துள்ளது.
08 Apr 2024
சூரிய கிரகணம்முழு சூரிய கிரகணத்தை இந்தியாவின் ஆதித்யா-L1 செயற்கைகோள் படம்பிடிக்குமா? விளக்குகிறார் இஸ்ரோ இயக்குனர்
இன்று நடைபெறவுள்ள முழு சூரிய கிரகணத்தை இந்தியாவின் சூரிய செயற்கோள், ஆதித்யா-L1 படம்பிடிக்காது என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.
04 Mar 2024
இஸ்ரோஆதித்யா-எல்1 விண்ணில் பாய்ந்த அன்று, இஸ்ரோ தலைவர் சோம்நாத்திற்கு புற்று நோய் இருப்பது உறுதி
ஆதித்யா-எல்1 ஏவப்பட்ட நாளில், இஸ்ரோ தலைவர் சோம்நாத் தனக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
06 Jan 2024
இந்தியாசூரியனை ஆய்வு செய்ய இறுதி இலக்கில் நிலை நிறுத்தப்பட்டது ஆதித்யா-எல்1 விண்கலம்
இந்தியாவின் முதல் சூரிய திட்டமான ஆதித்யா-எல்1 செயற்கைகோள் பூமியில் இருந்து 1.5 மில்லியன் கிமீ தொலைவில் உள்ள சூரியனின் ஒளிவட்ட சுற்றுப்பாதைக்குள் இன்று வெற்றிகரமாக நுழைந்து முதலாம் லெக்ராஞ்சு புள்ளியில் நிலை நிறுத்தப்பட்டது.
06 Jan 2024
இஸ்ரோசூரியனின் ஒளிவட்ட சுற்றுப்பாதைக்குள் இன்று நுழைகிறது ஆதித்யா-எல்1
இந்தியாவின் முதல் சூரிய திட்டமான ஆதித்யா-எல்1 செயற்கைகோள் பூமியில் இருந்து 1.5 மில்லியன் கிமீ தொலைவில் உள்ள சூரியனின் ஒளிவட்ட சுற்றுப்பாதைக்குள் இன்று நுழைகிறது.
05 Jan 2024
இஸ்ரோநாளை இலக்கை அடையவிருக்கும் இந்தியாவின் 'ஆதித்யா L1' விண்கலம்
சூரியனை ஆய்வு செய்வதற்கா இஸ்ரோவால் கடந்த ஆண்டு செப்டம்பர் 2ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்ட 'ஆதித்யா L1' விண்கலமானது நாளை மாலை தன்னுடைய பயணத்தை நிறைவு செய்யவிருக்கிறது.
29 Dec 2023
சூரியன்ஜனவரி முதல் வாரத்தில் L1 புள்ளியை அடையவிருக்கும் ஆதித்யா L1 விண்கலம்
சூரியனை ஆய்வு செய்யும் இஸ்ரோவின் முதல் திட்டமாக ஆதித்யா L1 திட்டம் கடந்த செப்டம்பர் மாதம் 2ம் நாளன்று செயல்படுத்தப்பட்டது. கிட்டத்தட்ட நான்கு மாத கால விண்வெளி பயணத்திற்குப் பிறகு, அடுத்த வாரம் தன்னுடைய குறிப்பிட்ட இலக்கை அடையவிருக்கிறது ஆத்தியா L1 விண்கலம்.
23 Dec 2023
இந்தியாஜனவரி 6இல் ஆதித்யா-எல்1 செயற்கைகோள் லக்ராஞ்சியன் புள்ளியை அடையும் : இஸ்ரோ தலைவர்
இந்தியாவின் முதல் சூரிய திட்டமான ஆதித்யா-எல்1 செயற்கைகோள் பூமியில் இருந்து 1.5 மில்லியன் கிமீ தொலைவில் உள்ள லக்ராஞ்சியன் புள்ளியை ஜனவரி 6ஆம் தேதி அடையும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.
09 Dec 2023
சூரியன்சூரியனை முதல் முறையாகப் படம்பிடித்த ஆதித்யா L1 விண்கலம்
கடந்த செப்டம்பர் மாதம் விண்ணில் செலுத்தப்பட்ட ஆதித்யா L1 விண்கலமானது, அதன் திட்டமிட்ட இலக்கான முதலாம் லெக்ராஞ்சு புள்ளியை வரும் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் அடையும் என எதிர்பார்க்கப்படுவதாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார் இஸ்ரோ தலைவர் சோம்நாத்.
02 Dec 2023
இஸ்ரோஆதித்யா-L1ல் பொருத்தப்பட்டிருக்கும் அறிவியல் உபகரணப் பயன்பாடு குறித்த தகவல்களை பகிர்ந்து கொண்ட இஸ்ரோ
சூரியனை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பிய ஆதித்யா L1 விண்கலத்தில் உள்ள மற்றுமொரு அறிவியல் சாதனத்தின் இயக்கத்தைத் தொடங்கியிருப்பதாக இஸ்ரோ.
26 Nov 2023
சூரியன்சூரியனை நோக்கிய பயணத்தின் இறுதிக்கட்டத்தில் இஸ்ரோவின் 'ஆதித்யா-L1' விண்கலம்
சூரியனை ஆய்வு செய்வதற்கான இந்தியாவின் முதல் விண்கலமான ஆதித்யா-L1 விரைவில் தனது திட்டமிட்ட இருப்பிடமான முதலாம் லெக்ராஞ்சு புள்ளியை அடையும் எனத் தெரிவித்துள்ளார் இஸ்ரோவின் தலைவர் சோம்நாத்.
07 Nov 2023
இஸ்ரோசூரியனிலிருந்து வெளியாகும் எக்ஸ் கதிர்களை படமெடுத்து அனுப்பிய ஆதித்யா L-1 விண்கலம்
கடந்த செப்டம்பர்-2ம்.,தேதி ஆந்திரா-ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து சூரியனை ஆய்வுச்செய்ய பி.எஸ்.எல்.வி.சி-57 ராக்கெட் மூலம் இஸ்ரோ 'ஆதித்யா L1' என்னும் விண்கலத்தை விண்ணில் ஏவியது.
08 Oct 2023
இந்தியாஆதித்யா எல்1 விண்கலத்தின் சுற்றுவட்ட பாதையில் திருத்தம் செய்தது இஸ்ரோ
இந்தியாவின் முதல் சூரியப் பயணமான ஆதித்யா எல்1 விண்கலத்தில் பாதை திருத்தும் பணியை (டிசிஎம்) வெற்றிகரமாக செய்துள்ளதாக இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 8) தெரிவித்துள்ளது.
19 Sep 2023
இஸ்ரோசூரியனை நோக்கிய பயணத்தை வெற்றிகரமாகத் தொடங்கியது ஆதித்யா-L1
கடந்த செப்டம்பர் 2ம் தேதி சூரியனை ஆய்வு செய்வதற்கான ஆதித்யா-L1 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது இஸ்ரோ.
18 Sep 2023
இஸ்ரோசெயல்பாடுகளைத் தொடங்கியது ஆதித்யா L1ல் பொருத்தப்பட்டிருக்கும் STEPS கருவி
கடந்த ஆகஸ்ட் 2ம் தேதி சூரியனை ஆய்வு செய்வதற்கான ஆதித்யா L1 விண்கலத்தை விண்ணில் செலுத்தியது இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ.
10 Sep 2023
இஸ்ரோஆதித்யா L1: நான்காவது சுற்றுவட்டப்பாதை உயர்த்தல் நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்டிருக்கும் இஸ்ரோ
கடந்த செப்டம்பர் 2ம் தேதி சூரியனை ஆய்வு செய்வதற்கான ஆதித்யா L1 விண்கலத்தை விண்ணில் செலுத்தியது இஸ்ரோ. தற்போது பூமியைச் சுற்றி வரும் ஆதித்யா L1ன் சுற்றுவட்டப்பாதை உயரத்தை இதுவரை இரண்டு முறை உயர்த்தியிருக்கிறது இஸ்ரோ.
07 Sep 2023
சூரியன்சூரியனை நோக்கி செல்லும் வழியில், பூமியையும், நிலவையும் செல்ஃபி எடுத்த ஆதித்யா-L1
ஆதித்யா-L1 விண்கலம், படம்பிடித்த பூமி மற்றும் சந்திரனின் புகைப்படங்களை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) இன்று பகிர்ந்துள்ளது.
05 Sep 2023
இஸ்ரோஇஸ்ரோவின் வெற்றியைக் கொண்டாடும் பள்ளி மாணவர்கள், காணொளியைப் பகிர்ந்த மத்திய அமைச்சர்
கடந்த இரண்டு மூன்று மாதங்களில் சந்திரயான் 3 மற்றும் ஆதித்யா L1 ஆகிய இரண்டு விண்வெளித் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியிருக்கிறதி இஸ்ரோ.
05 Sep 2023
இஸ்ரோஆதித்யா L1 மற்றும் சந்திரயான் 3யின் அடுத்த கட்ட செயல்பாடுகளை செயல்படுத்தியிருக்கும் இஸ்ரோ
சந்திரயான் 3 திட்டத்தைக் கடந்து, கடந்த செப்டம்பர் 2ம் தேதியன்று ஆதித்யா L1 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது இஸ்ரோ.
03 Sep 2023
இஸ்ரோஆதித்யா L1: முதல் சுற்று வட்டப்பாதை உயர்த்தல் நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்டிருக்கும் இஸ்ரோ
நேற்று நண்பகல் 11.50 மணிக்கு ஆந்திராவின் ஸ்ரீஹரிக்கோட்டாவிலிருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது ஆதித்யா L1 விண்கலம்.
02 Sep 2023
மோடிஆதித்யா L1 விண்கலம் - இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு குவியும் வாழ்த்துகள்
இந்தியாவில் முதன்முறையாக சூரியன் நோக்கி ஆராய்ச்சி மேற்கொள்ள ஆதித்யா L1 விண்கலம் இன்று(செப்.,2) காலை 11.50க்கு ஏவப்பட்டுள்ளது.
02 Sep 2023
இஸ்ரோ"இந்தியாவின் அறிவியல் முயற்சிகள் தொடரும்": பிரதமர் மோடி
சந்திரயான் 3இன் வெற்றியை தொடர்ந்து, இஸ்ரோவின் சூரிய ஆராய்ச்சி ஆய்வுக்கோளான ஆதித்யா L1 இன்று விண்ணில் ஏவப்பட்டது.
02 Sep 2023
இஸ்ரோஆதித்யா L1 ஏவல் செயல்பாடுகளை வெற்றிகரமாக நிறைவு செய்திருக்கிறது இஸ்ரோ
திட்டமிட்டபடியே ஆதித்யா L1 விண்கலத்தின் ஏவலை வெற்றிகரமாகச் செயல்படுத்தியிருக்கிறது இஸ்ரோ. இந்திய நேரப்படி இன்று நண்பகல் 11.50 மணிக்கு ஸ்ரீஹரிக்கோட்டாவின் இரண்டாவது ஏவுதளத்திலிருந்து PSLV-C57 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது ஆதித்யா L1..
02 Sep 2023
இஸ்ரோஸ்ரீஹரிக்கோட்டாவில் இருந்து விண்ணில் சீறிப்பாய்ந்தது 'ஆதித்யா L1'
திட்டமிட்டபடியே நண்பகல் 11.50 மணிக்கு இஸ்ரோவின் PSLV-C57 ராக்கெட் மூலம், ஆந்திராவில் உள்ள ஸ்ரீஹரிக்கோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டிருக்கிறது ஆதித்யா L1 விண்கலம்.
02 Sep 2023
எலான் மஸ்க்எலான் மஸ்கின் செயற்கைக்கோள்களை அழித்த சூரிய புயல்களை ஆய்வு செய்ய இருக்கிறது ஆதித்யா-L1
2022ஆம் ஆண்டில், எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் X மூலம் ஏவப்பட்ட 49 செயற்கைக்கோள்களில் குறைந்தபட்சம் 40 செயற்கைக்கோள்களை சூரியனில் இருந்து வந்த கதிர்வீச்சினால் தூண்டப்பட்ட புவி காந்தப் புயல் முடக்கியது.
02 Sep 2023
இஸ்ரோஆதித்யா L1: சூரியனை ஏன் நாம் ஆய்வு செய்ய வேண்டும்?
நிலவைத் தொடர்ந்து சூரியனை ஆய்வு செய்வதற்கான இந்தியாவின் முதல் திட்டமான ஆதித்யா L1 திட்டத்தை இன்று செயல்படுத்துகிறது இஸ்ரோ. இன்று நண்பகல் 11.50 மணிக்கு ஆந்திராவின் ஸ்ரீஹரிக்கோட்டாவில் இருந்து விண்ணில் பாய்கிறது ஆதித்யா L1.
02 Sep 2023
இஸ்ரோஆதித்யா L1 திட்டத்திற்கும் திட்ட இயக்குநராக நியமிக்கப்பட்டிருக்கும் தமிழர்
பிற விண்வெளித் திட்டங்களைப் போலவே ஆதித்யா L1 திட்டத்திலும் தமிழக விஞ்ஞானிகளின் பங்கு இன்றியமையாததாக இருக்கிறது. சந்திரயான் திட்டங்களைத் தொடர்ந்து, ஆதித்யா L1 திட்டத்தின் திட்ட இயக்குநராகவும் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவரே நியமிக்கப்பட்டுள்ளார்.