NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / சூரியனின் ஒளிவட்ட சுற்றுப்பாதைக்குள் இன்று நுழைகிறது ஆதித்யா-எல்1
    அடுத்த செய்திக் கட்டுரை
    சூரியனின் ஒளிவட்ட சுற்றுப்பாதைக்குள் இன்று நுழைகிறது ஆதித்யா-எல்1

    சூரியனின் ஒளிவட்ட சுற்றுப்பாதைக்குள் இன்று நுழைகிறது ஆதித்யா-எல்1

    எழுதியவர் Sindhuja SM
    Jan 06, 2024
    10:48 am

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவின் முதல் சூரிய திட்டமான ஆதித்யா-எல்1 செயற்கைகோள் பூமியில் இருந்து 1.5 மில்லியன் கிமீ தொலைவில் உள்ள சூரியனின் ஒளிவட்ட சுற்றுப்பாதைக்குள் இன்று நுழைகிறது.

    ஒளிவட்ட சுற்றுப்பாதை எல்1இல் இருந்து சூரியனை ஆய்வு செய்ய இஸ்ரோவால் அனுப்பப்பட்ட முதல் செயற்கைக்கோளான இதுவாகும்.

    ஆதித்யா-எல்1 அதன் இலக்கை அடைந்தவுடன், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு சூரியனில் நடக்கும் பல்வேறு நிகழ்வுகளை இஸ்ரோ ஆராய்ச்சி செய்ய இருக்கிறது.

    இந்த விண்கலத்தால் பூமியில் இருந்து சுமார் 1.5 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு நிலையான புள்ளியில் நின்று கொண்டு எந்த தடையும் இன்றி சூரியனை ஆய்வு செய்ய முடியும்.

    பிசிஜிவென்

     இன்று மாலை 4 மணிக்கு இலக்கை அடைகிறது ஆதித்யா-எல்1

    கடந்த செப்டம்பர் 2ஆம் தேதி பிஎஸ்எல்வி-சி57 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஆதித்யா-எல்1 ஏவப்பட்டது.

    தொடர்ச்சியான சுற்றுப்பாதை போராட்டங்கள் மற்றும் 110 நாள் பயணத்திற்குப் பிறகு, அந்த விண்கலம் தற்போது ஒளிவட்டப் பாதைக்குள் நுழைந்த தனது பயணத்தின் இறுதி இலக்கை அடைய உள்ளது.

    கிரகணத்தை உண்டு பண்ணாமல் பூமியின் சுற்றுப்பாதையை விட்டு வெளியேற வேண்டும் என்பதால் இறுதி இலக்கை அடைய ஆதித்யா-எல்1க்கு 110 நாட்கள் ஆனது.

    இந்நிலையில், இன்று மாலை 4 மணிக்கு ஆதித்யா-எல்1 வெற்றிகரமாக லக்ராஞ்சியன் புள்ளியில் நிலைபெற்றுவிட்டால், பூமியின் காந்தப்புலத்தின் குறுக்கீடு இல்லாமல் நிலையான சூரிய அவதானிப்புகளை அதனால் இனி வழங்க முடியும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இஸ்ரோ
    இந்தியா
    ஆதித்யா L1

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    இஸ்ரோ

    ஆதித்யா L1: நான்காவது சுற்றுவட்டப்பாதை உயர்த்தல் நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்டிருக்கும் இஸ்ரோ ஆதித்யா L1
    செயல்பாடுகளைத் தொடங்கியது ஆதித்யா L1ல் பொருத்தப்பட்டிருக்கும் STEPS கருவி ஆதித்யா L1
    சூரியனை நோக்கிய பயணத்தை வெற்றிகரமாகத் தொடங்கியது ஆதித்யா-L1 ஆதித்யா L1
    சந்திரயான்-3 திட்டத்தில் பங்காற்றி, தற்போது பகுதி நேரமாக இட்லி விற்கும் ஊழியர், ஏன்? சந்திரயான் 3

    இந்தியா

    போர் முடிந்த பிறகு, பிரதமர் மோடியை ரஷ்யாவிற்கு அழைத்த விளாடிமிர் புடின் விளாடிமிர் புடின்
    விஜயகாந்த் உருவாக்கிய முக்கிய இயக்குனர்கள் ஒரு தொகுப்பு விஜயகாந்த்
    26/11 தீவிரவாத தாக்குதலின் மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத்தை ஒப்படைக்குமாறு பாகிஸ்தானிடம் இந்தியா கோரிக்கை தீவிரவாதம்
    Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள் கிரிக்கெட்

    ஆதித்யா L1

    ஆதித்யா L1 திட்டத்திற்கும் திட்ட இயக்குநராக நியமிக்கப்பட்டிருக்கும் தமிழர் விண்வெளி
    ஆதித்யா L1: சூரியனை ஏன் நாம் ஆய்வு செய்ய வேண்டும்? விண்வெளி
    எலான் மஸ்கின் செயற்கைக்கோள்களை அழித்த சூரிய புயல்களை ஆய்வு செய்ய இருக்கிறது ஆதித்யா-L1 இஸ்ரோ
    ஸ்ரீஹரிக்கோட்டாவில் இருந்து விண்ணில் சீறிப்பாய்ந்தது 'ஆதித்யா L1' விண்வெளி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025