சூரியன்: செய்தி

27 Aug 2024

பூமி

செயற்கை சூரியனை உருவாக்க உதவும் புதிய எக்ஸ்ரே இமேஜிங் நுட்பம்

சுத்தமான மற்றும் ஏராளமான ஆற்றலுக்கான வளர்ந்து வரும் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக, பூமியில் சூரியனின் இணைவு, எதிர்வினைகளைப் பிரதிபலிக்கும் அவர்களின் தேடலில், தற்போது விஞ்ஞானிகள் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைச் செய்து வருகின்றனர்.

178 நாட்களில் லாக்ரேஞ்ச் பாயின்ட் 1 இல் முதல் ஒளிவட்ட சுற்றுப்பாதையை நிறைவு செய்த ஆதித்யா L1

இஸ்ரோவின் ஆதித்யா-எல்1 விண்கலம், பூமியில் இருந்து சுமார் 1.5 மில்லியன் கிமீ தொலைவில் உள்ள லாக்ரேஞ்ச் பாயின்ட் 1 இல் தனது முதல் ஒளிவட்ட சுற்றுப்பாதையை வெற்றிகரமாக முடித்துள்ளது.

11 May 2024

லடாக்

கடுமையான சூரிய புயலின் விளைவாக லடாக்கின் வானில் தோன்றியது கண்கவர் 'அரோரா' 

இரண்டு தசாப்தங்களுக்கு பிறகு, மிக சக்திவாய்ந்த சூரியப் புயல் நேற்று பூமியைத் தாக்க தொடங்கியது.

11 May 2024

பூமி

பூமியைத் தாக்கியது சக்திவாய்ந்த சூரியப் புயல்: தகவல் தொடர்பு பாதிப்படைய வாய்ப்பு 

இரண்டு தசாப்தங்களுக்கு பிறகு, மிக சக்திவாய்ந்த சூரியப் புயல் நேற்று பூமியைத் தாக்கியது.

முழு சூரிய கிரகணத்தை இந்தியாவின் ஆதித்யா-L1 செயற்கைகோள் படம்பிடிக்குமா? விளக்குகிறார் இஸ்ரோ இயக்குனர்

இன்று நடைபெறவுள்ள முழு சூரிய கிரகணத்தை இந்தியாவின் சூரிய செயற்கோள், ஆதித்யா-L1 படம்பிடிக்காது என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.

இன்று முழு சூரிய கிரகணம்: இந்தாண்டின் முதல் சூரிய கிரஹணத்தை ஆன்லைனில் நேரடியாகப் பார்ப்பது எப்படி?

இன்று 2024ஆம் ஆண்டின் முழு சூரிய கிரகணம் நடைபெறவுள்ளது. எனினும் இது இந்திய துணைக்கண்டத்திலிருந்து பார்க்க முடியாது.

26 Mar 2024

பூமி

பூமியை தாக்கியது மிகவும் வலிமையான சூரியப் புயல்

சுமார் ஆறு ஆண்டுகளுக்கு பிறகு, மிகவும் சக்திவாய்ந்த சூரியப் புயல் நேற்று பூமியை தாக்கியது.

ஜனவரி முதல் வாரத்தில் L1 புள்ளியை அடையவிருக்கும் ஆதித்யா L1 விண்கலம்

சூரியனை ஆய்வு செய்யும் இஸ்ரோவின் முதல் திட்டமாக ஆதித்யா L1 திட்டம் கடந்த செப்டம்பர் மாதம் 2ம் நாளன்று செயல்படுத்தப்பட்டது. கிட்டத்தட்ட நான்கு மாத கால விண்வெளி பயணத்திற்குப் பிறகு, அடுத்த வாரம் தன்னுடைய குறிப்பிட்ட இலக்கை அடையவிருக்கிறது ஆத்தியா L1 விண்கலம்.

22 Dec 2023

பூமி

மிக குறுகிய பகல் நேரத்தைக் கொண்ட டிசம்பர் 22ம் நாள், ஏன் தெரியுமா?

பூமியில் இன்றைய நாளானது (டிசம்பர் 22), இந்த ஆண்டின் மிகவும் குறுகிய நாளாகப் பார்க்கப்படுகிறது. இந்நாளை குளிர்கால சங்கிராந்தி (Winter Solstice) என அழைக்கின்றனர்.

சூரியனை முதல் முறையாகப் படம்பிடித்த ஆதித்யா L1 விண்கலம்

கடந்த செப்டம்பர் மாதம் விண்ணில் செலுத்தப்பட்ட ஆதித்யா L1 விண்கலமானது, அதன் திட்டமிட்ட இலக்கான முதலாம் லெக்ராஞ்சு புள்ளியை வரும் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் அடையும் என எதிர்பார்க்கப்படுவதாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார் இஸ்ரோ தலைவர் சோம்நாத்.

ஆதித்யா-L1ல் பொருத்தப்பட்டிருக்கும் அறிவியல் உபகரணப் பயன்பாடு குறித்த தகவல்களை பகிர்ந்து கொண்ட இஸ்ரோ

சூரியனை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பிய ஆதித்யா L1 விண்கலத்தில் உள்ள மற்றுமொரு அறிவியல் சாதனத்தின் இயக்கத்தைத் தொடங்கியிருப்பதாக இஸ்ரோ.

26 Nov 2023

இஸ்ரோ

சூரியனை நோக்கிய பயணத்தின் இறுதிக்கட்டத்தில் இஸ்ரோவின் 'ஆதித்யா-L1' விண்கலம்

சூரியனை ஆய்வு செய்வதற்கான இந்தியாவின் முதல் விண்கலமான ஆதித்யா-L1 விரைவில் தனது திட்டமிட்ட இருப்பிடமான முதலாம் லெக்ராஞ்சு புள்ளியை அடையும் எனத் தெரிவித்துள்ளார் இஸ்ரோவின் தலைவர் சோம்நாத்.

23 Oct 2023

நாசா

இன்று பூமியைக் கடந்து செல்லவிருக்கும் 'ஆபத்தான' சிறுகோள்- நாசா அறிவிப்பு

சூரிய குடும்பத்தின் அப்போலோ சிறுகோள் குடும்பத்தைச் சேர்ந்த '2020 FM6' என்ற சிறுகோள் (Asteroid) ஒன்று இன்று பூமியை மிக அருகில் கடந்து செல்லவிருக்கிறது. இந்த சிறுகோளை பூமிக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய வாய்ப்பைக் கொண்ட சிறுகோளாக அறிவித்திருக்கிறது நாசா.

நாளை சூரிய காந்தப் புயலை சந்திக்கவிருக்கும் பூமி.. இதனால் என்ன ஆபத்து?

அக்டோபர் 16ம் தேதியன்று AR3467 என்ற சூரியபுள்ளியில் காந்தப்புல வெடிப்பு ஒன்று ஏற்பட்டிருக்கிறது. இந்த காந்தப்புல வெடிப்பானது சூரியனில் இருந்து கொரோனல் மாஸ் எஜெக்ஷன் ஏற்பட வழி வகுத்தது.

சூரியனை நோக்கிய பயணத்தை வெற்றிகரமாகத் தொடங்கியது ஆதித்யா-L1

கடந்த செப்டம்பர் 2ம் தேதி சூரியனை ஆய்வு செய்வதற்கான ஆதித்யா-L1 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது இஸ்ரோ.

செயல்பாடுகளைத் தொடங்கியது ஆதித்யா L1ல் பொருத்தப்பட்டிருக்கும் STEPS கருவி

கடந்த ஆகஸ்ட் 2ம் தேதி சூரியனை ஆய்வு செய்வதற்கான ஆதித்யா L1 விண்கலத்தை விண்ணில் செலுத்தியது இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ.

16 Sep 2023

உலகம்

உலக ஓசோன் தினம்: ஓசோன் படலத்தைப் பாதுகாக்க கைகோர்த்த உலக நாடுகள்

ஒரு ஆண்டின் பல்வேறு நாட்களில் பல்வேறு சர்வதேச தினங்களைக் கொண்டாடுகிறோம். அது போல் இன்றைய செப்டம்பர் 16ம் நாளானது உலக ஓசோன் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

ஆதித்யா L1: நான்காவது சுற்றுவட்டப்பாதை உயர்த்தல் நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்டிருக்கும் இஸ்ரோ

கடந்த செப்டம்பர் 2ம் தேதி சூரியனை ஆய்வு செய்வதற்கான ஆதித்யா L1 விண்கலத்தை விண்ணில் செலுத்தியது இஸ்ரோ. தற்போது பூமியைச் சுற்றி வரும் ஆதித்யா L1ன் சுற்றுவட்டப்பாதை உயரத்தை இதுவரை இரண்டு முறை உயர்த்தியிருக்கிறது இஸ்ரோ.

சூரியனை நோக்கி செல்லும் வழியில், பூமியையும், நிலவையும் செல்ஃபி எடுத்த ஆதித்யா-L1 

ஆதித்யா-L1 விண்கலம், படம்பிடித்த பூமி மற்றும் சந்திரனின் புகைப்படங்களை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) இன்று பகிர்ந்துள்ளது.

ஆதித்யா L1: முதல் சுற்று வட்டப்பாதை உயர்த்தல் நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்டிருக்கும் இஸ்ரோ

நேற்று நண்பகல் 11.50 மணிக்கு ஆந்திராவின் ஸ்ரீஹரிக்கோட்டாவிலிருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது ஆதித்யா L1 விண்கலம்.

ஆதித்யா L1 விண்கலம் - இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு குவியும் வாழ்த்துகள்

இந்தியாவில் முதன்முறையாக சூரியன் நோக்கி ஆராய்ச்சி மேற்கொள்ள ஆதித்யா L1 விண்கலம் இன்று(செப்.,2) காலை 11.50க்கு ஏவப்பட்டுள்ளது.

ஸ்ரீஹரிக்கோட்டாவில் இருந்து விண்ணில் சீறிப்பாய்ந்தது 'ஆதித்யா L1'

திட்டமிட்டபடியே நண்பகல் 11.50 மணிக்கு இஸ்ரோவின் PSLV-C57 ராக்கெட் மூலம், ஆந்திராவில் உள்ள ஸ்ரீஹரிக்கோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டிருக்கிறது ஆதித்யா L1 விண்கலம்.

ஆதித்யா L1: சூரியனை ஏன் நாம் ஆய்வு செய்ய வேண்டும்?

நிலவைத் தொடர்ந்து சூரியனை ஆய்வு செய்வதற்கான இந்தியாவின் முதல் திட்டமான ஆதித்யா L1 திட்டத்தை இன்று செயல்படுத்துகிறது இஸ்ரோ. இன்று நண்பகல் 11.50 மணிக்கு ஆந்திராவின் ஸ்ரீஹரிக்கோட்டாவில் இருந்து விண்ணில் பாய்கிறது ஆதித்யா L1.

ஆதித்யா L1 திட்டத்திற்கும் திட்ட இயக்குநராக நியமிக்கப்பட்டிருக்கும் தமிழர்

பிற விண்வெளித் திட்டங்களைப் போலவே ஆதித்யா L1 திட்டத்திலும் தமிழக விஞ்ஞானிகளின் பங்கு இன்றியமையாததாக இருக்கிறது. சந்திரயான் திட்டங்களைத் தொடர்ந்து, ஆதித்யா L1 திட்டத்தின் திட்ட இயக்குநராகவும் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவரே நியமிக்கப்பட்டுள்ளார்.

01 Sep 2023

இஸ்ரோ

ஆதித்யா L1 கவுண்ட் டவுன் துவக்கம்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), சூரியனை நோக்கி தனது முதல் விண்வெளி பயணத்தை ஆதித்யா L1 மூலம் செயல்படுத்தவுள்ளது.

25 Aug 2023

இஸ்ரோ

ஆத்தியா L1.. இஸ்ரோவின் அடுத்த திட்டம், எப்போது? எப்படி? எதற்கு? 

சந்திரயான் 3யைத் தொடர்ந்து, ஆதித்யா L1 என்ற சூரியனை ஆய்வு செய்வதற்கான அடுத்த திட்டத்தைச் செயல்படுத்தத் தயாராகி வருகிறது இஸ்ரோ. இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் அதிகாரப்பூர்வ தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், செப்டம்பர் முதல் வாரம் செயல்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

14 Aug 2023

இஸ்ரோ

சந்திரயான்-3 திட்டத்தைத் தொடர்ந்து ஆதித்யா-L1 திட்டத்திற்குத் தயாராகும் இஸ்ரோ

இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலமானது, வரும் ஆகஸ்ட் 23-ம் தேதி நிலவில் தரையிறக்கப்படத் திட்டமிடப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து சில நாட்களிலேயே சூரியனை ஆய்வு செய்வதற்கான 'ஆதித்யா-L1' செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தத் திட்டமிட்டிருக்கிறது இஸ்ரோ.

முதன்முறையாக பூமி, சந்திரன் மற்றும் செவ்வாயை ஒரே நேத்தில் தாக்கிய சூரிய வெடிப்பு

அக்டோபர் 28, 2021ல் கொரோனல் மாஸ் எஜெக்ஷன் எனப்படும் பெரும் சூரிய வெடிப்பு ஒன்று ஏற்பட்டு, அதன் தாக்கம் பூமி, சந்திரன் மற்றும் செவ்வாய் என அனைத்து இடங்களிலும் உணரப்பட்டது கண்டறியப்பட்டது.

02 Jun 2023

ஜப்பான்

செயற்கைகோள் மூலம் சூரிய ஒளி மின்சாரம்.. புதிய சோதனை முயற்சியில் ஜப்பான்!

பூமியில் சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் செயல்முறையை பலநாடுகள் பின்பற்ற வருகின்றன. ஆனால், ஜப்பான் இதன் அடுத்த கட்டத்தை சோதனை செய்யவிருக்கிறது.