
ஆதித்யா L1 கவுண்ட் டவுன் துவக்கம்
செய்தி முன்னோட்டம்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), சூரியனை நோக்கி தனது முதல் விண்வெளி பயணத்தை ஆதித்யா L1 மூலம் செயல்படுத்தவுள்ளது.
இதற்கான விண்கலம், நாளை, செப்டம்பர் 2 -ஆம் தேதி, காலை 11.50 மணிக்கு ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணில் ஏவப்படவுள்ளது.
சந்திரயான் 3 வெற்றிக்கு பிறகு, இந்த விண்கலம் ஏவப்படவுள்ளதால், பலரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
இந்நிலையில், இந்த விண்கலத்தின் மாதிரியை, இஸ்ரோ விஞ்ஞானிகள், இன்று அதிகாலை திருப்பதிக்கு எடுத்து சென்று வேண்டுதல்களை வைத்தனர்.
தொடர்ந்து சற்று நேரத்திற்கு முன்னர், ஆதித்யா L1 -இன் கவுண்ட் டவுன் துவங்கியதாக இஸ்ரோ தனது அதிகாரப்பூர்வ X கணக்கில் குறிப்பிட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
ஆதித்யா L1 கவுண்ட் டவுன்
PSLV-C57/Aditya-L1 Mission:
— ISRO (@isro) September 1, 2023
The 23-hour 40-minute countdown leading to the launch at 11:50 Hrs. IST on September 2, 2023, has commended today at 12:10 Hrs.
The launch can be watched LIVE
on ISRO Website https://t.co/osrHMk7MZL
Facebook https://t.co/zugXQAYy1y
YouTube…
ட்விட்டர் அஞ்சல்
திருப்பதியில் சாமி தரிசனம் செய்த விஞ்ஞானிகள்
#WATCH | Andhra Pradesh: A team of ISRO scientists arrive at Tirumala Sri Venkateswara Temple, with a miniature model of the Aditya-L1 Mission to offer prayers.
— ANI (@ANI) September 1, 2023
India's first solar mission (Aditya-L1 Mission) is scheduled to be launched on September 2 at 11.50am from the… pic.twitter.com/XPvh5q8M7F