தென்காசி: செய்தி

கனமழை எச்சரிக்கை: குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாட்களுக்கு தடை

தென்காசி பழைய குற்றாலம் அருவியில் நேற்று பெய்த கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் திருநெல்வேலியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் அடித்துச் செல்லப்பட்டான்.

15 May 2024

கனமழை

இந்த 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. குறிப்பாக தென்காசிக்கு பறந்த தேசிய பேரிடர் எச்சரிக்கை 

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கோடை மழை பெய்து வரும் நிலையில், குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

04 Apr 2024

அமித்ஷா

தேர்தல் 2024: உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை தென்காசிக்கு வருகிறார்

நாடாளுமன்ற தேர்தலுக்காக கட்சியின் முக்கிய தலைவர்கள் நாடு முழுவதும் பிரச்சாரம் செய்து வரும் நிலையில், தமிழகத்தில் பாஜக கட்சி சார்பிலும், அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காகவும் பிரச்சாரம் செய்ய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை தென்காசிக்கு வருகிறார்.

சோகத்தில் முடிந்த சுற்றுலா; தென்காசியில் கார்-லாரி மோதி 6 பேர் பலி

தென்காசியில் இன்று அதிகாலை 3.45 மணியளவில் கார் மற்றும் லாரி மோதி விபத்து ஏற்பட்டதால் 6 இளைஞர்கள் உயிரிழந்தனர்.

மீட்பு பணிகள் குறித்து விமர்சித்தவர்களுக்கு, இயக்குனர் மாரி செல்வராஜ் நெத்தியடி

வெள்ள பாதிப்பில் நிவாரண பணிகளை மேற்கொண்ட இயக்குனர் மாரி செல்வராஜை, விமர்சித்தவர்களுக்கு பதிலடி வழங்கியுள்ளார்.

19 Dec 2023

கனமழை

தென்காசி மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை 

தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக வரலாறு காணாத கனமழை கொட்டியது.

4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: மனோன்மணியம் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு 

தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், அம்மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை(டிசம்பர் 18) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர் கனமழை, வெள்ளம்: தென் தமிழகத்திற்கு விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை; உதவி எண்கள் அறிவிப்பு 

தென் மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து, சென்னை அரக்கோணத்தில் இருந்து 4 பேரிடர் மீட்புக் குழுக்கள் புறப்பட்டு தென் தமிழகத்திற்கு சென்றுள்ளன.

நெல்லை, தென்காசி உட்பட 8 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை 

கனமழை காரணாமாக, திண்டுக்கல், நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று(டிசம்பர் 9) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர்: ரூ.3.5 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்ட ஆண் குழந்தை 

விருதுநகர் மாவட்டத்தில் பிறந்து ஒருவாரமே ஆன பச்சிள ஆண் குழந்தை ரூ.3.5 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

29 Oct 2023

கேரளா

கேரள குண்டுவெடிப்பு எதிரொலி: தமிழக எல்லையோர மாவட்டங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு 

இன்று காலை கேரளாவில் நடந்த தொடர் வெடிகுண்டு தாக்குதலை அடுத்து, தமிழக எல்லையோர மாவட்டங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

குன்னூர் விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மத்திய அரசு சார்பில் ரூ. 2 லட்சம் நிவாரணம்

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நேற்று(செப் 30) இரண்டு டிரைவர்கள் உட்பட 59 பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் குறைந்தது 8 பேர் கொல்லப்பட்டனர்.

16 Sep 2023

சென்னை

சென்னை, கோவை, தென்காசியில் பயங்கரவாத பயிற்சி மையங்களா? NIA அதிரடி சோதனை

பயங்கரவாத எதிர்ப்பு அமைப்பான தேசிய புலனாய்வு முகமை(NIA) கோவை, சென்னை உட்பட தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு சந்தேகத்திற்கிடமான இடங்களில் இன்று காலை முதல் சோதனையைத் தொடங்கியுள்ளது.

தென்காசி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு - மாவட்ட நிர்வாகம்

தென்காசி மாவட்டத்தில் சிவகிரி என்னும் பகுதியருகே பச்சேரி என்னும் கிராமத்தில் வரும் ஆகஸ்ட் 20ம் தேதி ஒண்டிவீரனின் 252ம் வீரவணக்க நிகழ்ச்சியானது நடைபெறவுள்ளது.

குற்றால அருவியில் உற்சாக குளியல் - குவியும் சுற்றுலா பயணிகள் 

தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள குற்றாலத்தில் தற்போது சீசன் துவங்கியுள்ளது.

தென்காசி திருவள்ளுவர் கழகத்தின் 96வது திருக்குறள் விழா; உச்ச நீதிமன்ற நீதிபதி ராமசுப்பிரமணியன் பங்கேற்பு

சிறப்புமிக்க தென்காசி நகரத்தில் அமைந்துள்ள பழமையான திருவள்ளுவர் கழகம், சமீபத்தில் தனது 96வது திருக்குறள் விழாவை துவங்கியது.

மகளிர் இலவச பேருந்து காரணமாக பேருந்துகள் நிறுத்தப்பட்டது! தென்காசி ஆட்சியர் பரபரப்பு பேச்சு! 

தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன் மகளிர் இலவச பேருந்தால் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழகத்தில் மற்றுமொரு நாகர்கோவில் பாதிரியார் பாலியல் புகாரில் கைது

தமிழகத்தின் தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே வடக்கு சிவகாமிபுரத்தில் உள்ள பிலிவர்ஸ் என்னும் தேவாலயத்தில் சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக பாதிரியாராக இருந்துள்ளார் நாகர்கோவில் துடிக்காரன்கோணம் பகுதியை சேர்ந்த ஸ்டான்லிகுமார்.

திருநெல்வேலியில் காதல் திருமணம் செய்த இளம்பெண் கடத்தல் - பெற்றோருக்கு வலைவீச்சு

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள ரெங்கநாராயணபுரத்தை சேர்ந்தவர் தங்கராஜா, இவருடைய மகன்(24).

'சலூன்' ரயில் பெட்டியில் தென்காசி சென்றார் முதல்வர்

தென்காசியில் லட்சக்கணக்கான மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் அரசு விழா இன்று நடைபெறுகிறது. இதில் பங்கேற்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தென்காசிக்கு சென்றார்.