விருதுநகர்: செய்தி

01 May 2024

விபத்து

காரியாபட்டி தனியார் கல்குவாரியில் வெடி விபத்து: 4 பேர் உடல் சிதறி பலி

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே உள்ள ஒரு ஒரு தனியார் கல்குவாரியில், இன்று காலை ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் உடல் சிதறி இறந்துள்ளனர்.

22 Mar 2024

பாஜக

தமிழ்நாட்டில் போட்டியிடும் பாஜகவின் 2வது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது

நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் பட்டியல் முதற்கட்டமாக நேற்று வெளியான நிலையில், அடுத்தகட்ட வேட்பாளர்களின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.

17 Feb 2024

தமிழகம்

விருதுநகரில் உள்ள பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 9 பேர் பலி

தமிழகத்தின் விருதுநகரில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று திடீரென வெடி விபத்து ஏற்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

விருதுநகர்: ரூ.3.5 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்ட ஆண் குழந்தை 

விருதுநகர் மாவட்டத்தில் பிறந்து ஒருவாரமே ஆன பச்சிள ஆண் குழந்தை ரூ.3.5 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

11 லட்சம் பேர் மகளிர் உரிமை தொகைக்காக மேல்முறையீடு 

தமிழ்நாடு மாநிலத்தில் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு விண்ணப்பித்தவர்களுள் நிராகரிக்கப்பட்டவர்கள் மற்றும் விண்ணப்பிக்காமல் தவற விட்டவர்களுக்கான மற்றுமொரு வாய்ப்பாக கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது.

சிவகாசி பட்டாசு விபத்து - உடல்களை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபடும் உறவினர்கள் 

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள ரெங்கபாளையத்தில் பட்டாசு கிப்ட் பாக்ஸுகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வந்துள்ளது.

17 Oct 2023

தீபாவளி

சிவகாசியில் இரு வேறு இடங்களில் நேர்ந்த பட்டாசு விபத்து - 13 பேர் பலி 

தீபாவளி பண்டிகை இன்னும் சில நாட்களில் வரவுள்ள நிலையில், விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியினை சுற்றியுள்ள பகுதிகளில் பட்டாசு ஆலைகளில் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

பொது இடங்களில் இரத்த தான மையம், பள்ளி மாணவர்களின் அசத்தல் கண்டுபிடிப்பு

விருதுநகரைச் சேர்ந்த இரண்டு ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் புதிய கண்டுப்பிடிப்பு ஒன்றை உருவாக்கி அசத்தியிருக்கிறார்கள். சக்தி பிரசாத் மற்றும் சக்தி பிரியன் ஆகிய இரு மாணவர்களும், இரத்த தானம் அளிப்பவர்கள் மற்றும் இரத்த வங்கிகள் ஆகியவற்றை இணைக்கும் வகையில் இரத்த வங்கியை உருவாக்கியிருக்கிறார்கள்.

28 Aug 2023

மொபைல்

சிவகாசி கண்காட்சியில் பழங்கால விண்டேஜ் கேமரா - புகைப்பட கலைஞர் விளக்கம்

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நடக்கும் கண்காட்சி ஒன்றில் பழங்கால கேமராக்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் தேரோட்டம் - பக்தர்கள் பரவசம் 

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் மிகப்பிரசித்திப்பெற்ற கோயில் தான் 108 வைணவ திவ்ய தேசங்களுள் ஒன்றான ஆண்டாள் கோயில்.

20 Jul 2023

அதிமுக

சொத்துகுவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் விடுவிக்கப்பட்டார் 

தமிழகத்தில் அதிமுக ஆட்சியின் போது தனது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சிக்கிய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து இன்று(ஜூலை.,20) விடுவிக்கப்பட்டுள்ளார்.

கர்மவீரர் காமராசரின் 121வது பிறந்தநாள் கொண்டாட்டம் - மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை 

விருதுநகர் மாவட்டம் 1903ம்ஆண்டு ஜூலை 15ம் தேதி குமாரசாமி மற்றும் சிவகாமி அம்மாளுக்கு பிறந்தவர் தான் காமராசர்.

விருதுநகர் வெம்பக்கோட்டை அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் 

விருதுநகர் மாவட்டத்தில் வெம்பக்கோட்டை அருகில் விஜயகரிசல்குளம் மேட்டுக்காடு பகுதியிலுள்ள வைப்பாற்றின் கரையில் இருக்கும் வாழ்விடபகுதி தொல்லியல் மேடு என்று அழைக்கப்படுகிறது.

கோயில் திருவிழாக்களில் ஆபாச நடனம் - உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு 

விருதுநகர் மாவட்டம் அரசக்குளம் பகுதியினை சேர்ந்த கதிரேசன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார்.

சதுரகிரி மலைக்கு பக்தர்கள் செல்ல நாளை முதல் 4 நாட்களுக்கு அனுமதி

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகிலுள்ள மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது சதுரகிரி சுந்தர, சந்தன மகாலிங்கம் கோயில்.

25 May 2023

இந்தியா

விருதுநகர் மாவட்டத்தில் 104 டாஸ்மாக் கடைகளுக்கு சீல்!

தமிழகத்தின் தஞ்சாவூரில் அரசு அனுமதியின்றி செயல்பட்டு வந்த டாஸ்மாக் மதுவை சமீபத்தில் 2 பேர் குடித்து உயிரிழந்தனர்.

சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து - உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு 

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள பள்ளப்பட்டி பகுதியினை சேர்ந்த கடற்கரை என்பவர் காளையார்குறிச்சி, ஊராம்பட்டி என்னும் கிராமத்தில் சொந்தமாக ஒரு பட்டாசு ஆலையினை நடத்தி வருகிறார்.

சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 2 பேர் பலி 

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள பள்ளப்பட்டி பகுதியினை சேர்ந்தவர் கடற்கரை.

ப்ளஸ் 2 தேர்வில் அனைத்து பாடங்களிலும் முழு மதிப்பெண் எடுத்த திண்டுக்கல் மாணவி 

தமிழ்நாடு மாநிலத்தின் ப்ளஸ் 2 தேர்வு முடிவுகளை இன்று(மே.,8) பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ளார்.

சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்களுக்கு அனுமதி 

தமிழ்நாடு மாநிலம், விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகில் உள்ள மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது சதுரகிரி சுந்தர, சந்தன மகாலிங்கம் கோயில்.

மூலிகை பெட்ரோல் ஒரு லிட்டருக்கு ரூ.15க்கு வழங்குவேன் - ராமர் பிள்ளை 

தமிழ்நாடு மாநிலம், விருதுநகர் மாவட்டம்-ராஜபாளையத்தில் கடந்த 2000ம் ஆண்டு பெட்ரோல், டீசலுக்கு இணையாக மூலிகை பெட்ரோலை கண்டுபிடித்து சர்ச்சைக்குள்ளானவர் ராமர் பிள்ளை.

தமிழகத்தில் முதன்முறையாக வருகிறது பி.எம். மித்ரா ஜவுளி பூங்கா - விருதுநகரில் அமைகிறது

தமிழகத்தில் பி.எம்.மித்ரா திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் ஜவுளி மண்டலம், ஆடை பூங்கா அமைக்க மத்திய-மாநில அரசுகளிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சதுரகிரி மலையில் உள்ள சிறப்புமிக்க மருத்துவ குணமிக்க நாவல் நீரூற்று

விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த சதுரகிரி மலை புகழ்பெற்ற ஆன்மீக மலையாகும்.

விருதுநகர் மாவட்டம் - நம் முன்னோர்கள் விட்டு சென்ற ஆயிரக்கணக்கான பொக்கிஷங்கள்

விருதுநகர், வெம்பக்கோட்டை அருகே வைப்பாற்றின் வடக்கு கரையோரத்தில் 35ஆண்டுகளுக்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட மேற்பரப்பு அகழாய்வின்போது இங்கே நுண் கற்காலம் முதல் இடைக்காலம் வரை மனிதர்கள் வாழ்ந்ததற்கான பல்வேறு அடையாளங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.